புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரலாறு: சோழ சாம்ராஜ்யம்.
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
தமிழ்மண்ணில் சோழரது ஆட்சியும், அவர்களின் வீழ்ச்சியும்.
9 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை
சோழர் குலம் - வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியில் தோற்றம் பெற்று, பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர்.
கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது.
இறுதிப் பல்லவ மன்னனான அபராசிதன் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டதுடன் பல்லவராட்சி தமிழ் நாட்டில் முடிவுக்கு வந்தது.
கி.பி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் எனவும், 9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். முற்காலச் சோழர்களில் கரிகால் சோழனும், பிற்காலச் சோழர்களில் , முதலாம் இராஜராஜ சோழனும், அவனது மகனான முதலாம் இராஜேந்திர சோழனும், இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர்.
இராஜராஜ சோழனும், இராஜேந்திர சோழனும் ஆண்ட காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது.
இராஜேந்திர சோழன் ஆட்சியில் சோழ சாம்ராஜ்ஜியம் கி.பி. 1030
இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. இராஜராஜன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலைத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தான். இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.
சோழ சாம்ராஜ்யத்தில் ஆட்சி செலுத்திய அரசர்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடியவர்கள்.
கரிகால் சோழன் – இரண்டாம் நூற்றாண்டு.
முதலாம் பராந்தகன் கி.பி. 907 – கி.பி. 953:
முதலாம் இராஜராஜ சோழன் கி.பி. 985 – கி.பி 1014
முதலாம் இராஜேந்திரன் கி.பி. 1012 – கி.பி.1044:
முதலாம் குலோத்துங்கன் கி.பி. 1120 – கி.பி. 1170:
பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில் சோழர்களின் ஆதிக்கம் குறைந்தது. இறுதியாக சோழ அரசர்களில் முதலாம் குலோத்துங்கனின் ஆட்சிக்கு பின் வந்த அரசர்கள் திறமையற்றவர்களாக இருந்ததால் சோழர் ஆட்சி வீழ்ச்சியுற்றது.
இனி,
இதில் சோழர்களின் சிறப்பு, இலக்கியம், சமயம் மற்றும் சோழர்காலப் பண்பாட்டு அம்சங்கள் குறித்து ஆராய்வோம்.

- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
எனக்கு சோழர்கள் என்றாலே என் கண் முன் சிவாஜி கணேசன் அவர்களும் தஞ்சை கோபுரமும் தான் முன் வந்து நிற்கும்............
தொடர்ந்து வாசிக்க ஆவலாய் இருக்கிறது.....தொடருங்கள் விமன்தனி
நன்றிகள்
தொடர்ந்து வாசிக்க ஆவலாய் இருக்கிறது.....தொடருங்கள் விமன்தனி
நன்றிகள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பிஜிராமன் wrote:எனக்கு சோழர்கள் என்றாலே என் கண் முன் சிவாஜி கணேசன் அவர்களும் தஞ்சை கோபுரமும் தான் முன் வந்து நிற்கும்............
அதே.. அதே..!
சோழர்கள் நம் மண்ணின் மன்னர்கள் அல்லவா..? அவர்களது வரலாற்றை நாம் புரட்டிப்பார்ப்பது கூட அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை தான்.
அதுவுமில்லாமல், உலக அதிசயங்களுக்கு அப்பாற்பட்ட நம் தஞ்சை பெரிய கோயில், நம் தமிழர்களின் அடையாளம் ஆயிற்றே?
பிஜிராமன் wrote:தொடர்ந்து வாசிக்க ஆவலாய் இருக்கிறது.....தொடருங்கள் விமன்தனி
நன்றிகள்
நன்றி பிஜி.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
முதலில் முற்கால சோழரான கரிகால் சோழனை பற்றி பார்ப்போம்.
இவரது ஆட்சி காலம்: இரண்டாம் நூற்றாண்டு.
சங்ககாலச் சோழர்களில் பெருவளத்தான் திருமாவளவனுக்கு ஒப்பான அரசர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம்.
இளம் வயதில் இவருக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக கரிகால் சோழன் என்று இப்பெயர் இவருக்கு வழங்கலாயிற்று. கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள்.
இவரது ஆட்சியில் முதலில் நடைபெற்ற பெரும் போரான வெண்ணிப்போரில் முதுகில் புண்பட்ட சேரமன்னனான பெருஞ்சேரலாதன், தனக்கு பெரும் அவமானம் ஏற்பட்டதாகக் கருதி வடக்கிருந்து உயிர் நீத்தான்.
கரிகாலனின் படைகள் அவரது பகைவர்களின் இராச்சியங்களை அழித்த விவரங்களையும் அவர்கள் காட்டிய வீரத்தையும் பட்டினப் பாலையின் ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் மிக விளக்கமாக வர்ணித்து இருக்கிறார்.
பாண்டிய மன்னர்களையும் பதினோரு வேளிரையும் வெற்றிகொண்ட கரிகாலனுடைய ஆட்சி நீண்ட காலம் நடைபெற்றது. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணை இவரது காலத்தது ஆகும். உலகின் மிகப் பழமையான அணைக்கட்டாக "கல்லணை" விளங்குகிறது.
இவர் இமயம் வரை சென்று பல அரசர்களை வென்று இமயத்தில் புலிக்கொடியை நாட்டித் திரும்பினார் என்றும் கூறப்படுகிறது.

ஓ!! அவரின் பெயர் காரணம் இது தானா...இப்பொழுது தான் அறிந்தேன்.............. கரிகாலன் காலப் போல கருத்திருக்கிது நு ஒரு பாட்டு கூட இருக்கே....
வடக்கிலிருந்து உயிர் நீத்தல் என்றால் என்ன ? விமன்தனி
நன்றிகள்
வடக்கிலிருந்து உயிர் நீத்தல் என்றால் என்ன ? விமன்தனி
நன்றிகள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
பதிந்து விட்டேன், இன்னும் தொடருங்கள், நன்றி அம்மா.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பிஜிராமன் wrote:ஓ!! அவரின் பெயர் காரணம் இது தானா...இப்பொழுது தான் அறிந்தேன்............ வடக்கிலிருந்து உயிர் நீத்தல் என்றால் என்ன ?
வடக்கிலிருந்து உயிர் நீத்தல் என்பது நமது முற்கால தமிழரின் நம்பிக்கைகளில் ஒன்றாகும். ஊருக்கு வடதிசையின் ஓரிடத்தில், வடக்கு திசை நோக்கி அமர்ந்தவண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர் துறப்பதே வடக்கிருத்தல் என்பது.
பழங்காலத்தில் வீரம் என்பது ஆண்களுக்கு இருக்க வேண்டிய சிறந்த பண்புகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. இத்தகைய வீரர்கள் பற்றிப் புலவர்கள் புகழ்ந்து பாடினர். போரிடும் போது பயந்து ஓடாமல் முன் நின்று போர் செய்வது வீரர்களுக்கும் அவர்களது ஆண்மைக்கும் அடையாளமாகக் கருதப்பட்டது. மார்பிலே புண்பட்டு இறப்பது புகழுக்குரியது, முதுகிலே புண்படுவது, வீரத்துக்குக் களங்கம் என்று கருதப்பட்டது.
தமிழ் இலக்கியமான புறநானூற்றில் வரும் பாடல்கள் இரண்டில், சேர மன்னனான பெருஞ்சேரலாதன், கரிகால் சோழனுடன் ஏற்பட்ட போரின்போது முதுகில் புண் பட்டதனால் வடக்கிருந்து உயிர் துறந்தது பற்றிய செய்தி வருகிறது. அவ்வாறு வடக்கிருந்து உயிர் விடுவதன் மூலம், வீரர்கள் தங்களுக்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்கிக் கொள்ள முடிந்தது என்பதும், முதுகிலே அம்பெய்தவனுக்கு அது ஒரு களங்கமாகக் கருதப்பட்டது என்பதும் இப்பாடல்கள் மூலம் தெரிய வருகிறது.
மேலும் தன் புதல்வர்கள் செயலுக்கு நாணிய கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் துறந்ததும், காணாமலே அவருடன் நட்புக் கொண்ட புலவர் பிசிராந்தையார் அவனுடன் வந்து வடக்கிருந்து உயிர் விட்ட நட்பின் ஆழத்தையும் புறநாற்றுப் பாடல்கள் மூலம் அறியலாம்.
இந்த இடத்தில் ஒரு வீரத்தாயின் கதை ஒன்றை அவசியம் அசை போட்டாகவேண்டும்.
நாட்டில் போர்முரசு கொட்டி, வீட்டிற்கு ஒருவர் வரவேண்டும் என்ற போர் அறிவிப்பில், ஏற்கனவே நடந்த போரில் கணவனை இழந்த ஒரு பெண், தன் ஒரே மகனையும் போருக்கு அனுப்பி வைத்தாள். வீரத்திலகமிட்டு அனுப்பிவைத்த தன் மகன், வெற்றியுடன் திரும்பும் தருணத்தை எதிர்பார்த்து வாயிலில் காத்திருந்தவளிடம்,
“புறமுதுகிட்டு ஓடிய உன் மகன் போரில் மாண்டுவிட்டான்” என்ற செய்தி இடியென அவள் தலையில் இறங்கியதும் வீறுகொண்டு எழுந்தாள் அந்த வீரத்தாய்.
“இல்லை! புறமுதுகிட்டு ஓட என் மகன் கோழையல்ல. அவ்வாறாயின் என் மகன் பாலுண்ட மார்பினை அங்கேயே அறுத்தெறிவேன்....” என்று சபதமிட்டு தன் கணவனின் போர்வாளுடன் வீரமுழக்கமிட்டபடி போர்களத்திற்கு ஓடினாள் அப்பெண்.
அங்கே, அவள் மகன், முதுகில் ரத்த காயத்துடன் குப்புற வீழ்ந்து கிடந்தான்.
அதை கண்டதும் ஆவேசத்துடன் குனிந்து தன் மகனை மண்ணில் புரட்டிப்போட்டாள் அப்பெண். அப்போது தான் கவனித்தாள் குறுவாள் ஒன்று தன் மகனின் நெஞ்சில் பாய்ந்து முதுகுவரை ஊடுறுவி சென்றிருப்பதை.
உடனே, அவள் நெஞ்சோடு வாரி அணைத்துக்கொண்டு “நீ வீரனடா மகனே...” என்று கதறி அழுதாள் அந்த வீரத்தாய்.
இப்படியாக அக்கால பெண்கள் கூட வீரம் மிகுந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். பெண்களே இவ்வாறென்றால் ஆண்கள்...?
(இது என் பள்ளிநாட்களில் என்னுடைய தமிழையா “தமிழர் வீரம்” பற்றி பாடம் நடத்தியபோது கேட்ட கதை. தமிழின்பால் உள்ள அவரது ஈடுபாடு, அவர் நடத்தும் பாடங்களில் எதிரொலிக்கும். அப்படியே ஒன்றிவிடுவோம்.
அப்படி ஒன்றிப்போய் கேட்ட கதைகளில் இதுவும் ஒன்று. அதனை என் பாணியில் சொல்லியிருக்கிறேன்.)
குறிப்பு: வடக்கிலிருந்து உயிர் நீத்தல்(!) என்பது இக்காலத்தில் வழக்கில் இல்லை.

- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
சோழர்கள் என சொன்னாலே என்னை அறியாமலே ஒருவித மகிழ்ச்சியும் ஆர்வமும் ஏற்படுகிறது காரணம் கல்கி,விக்கிரமன் போன்றவர்களையே சாரும்.படித்து இருந்தாலும் சோழ வரலாற்றை திரும்ப திரும்ப படிப்பதில் மகிழ்ச்சியே...
தொடர்ந்து பகிருங்கள்...
தொடர்ந்து பகிருங்கள்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மாணிக்கம் நடேசன் wrote:பதிந்து விட்டேன், இன்னும் தொடருங்கள், நன்றி அம்மா.
நன்றி ஐயா! நீங்களும் தொடர்ந்து வாருங்கள்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ரா.ரமேஷ்குமார் wrote:சோழர்கள் என சொன்னாலே என்னை அறியாமலே ஒருவித மகிழ்ச்சியும் ஆர்வமும் ஏற்படுகிறது காரணம் கல்கி,விக்கிரமன் போன்றவர்களையே சாரும்.படித்து இருந்தாலும் சோழ வரலாற்றை திரும்ப திரும்ப படிப்பதில் மகிழ்ச்சியே...
தொடர்ந்து பகிருங்கள்...
நன்றி ரமேஷ்! உண்மை தான், சோழர்கள் என்றாலே ஒருவத ஆர்வம் மேலோங்குவதை தவிர்க்கமுடியவில்லை தான். கல்கியின் பார்த்திபன் கனவு சமீபத்தில் நான் படித்த புதினம். புதினங்கள் எப்போதும் திகட்டுவதில்லை.
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4