புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு!
Page 1 of 1 •
இலங்கை சிறையில் தற்போது தமிழக மீனவர்கள் யாரும் இல்லை என்ற செய்தி மீனவ சமுதாயத்தினருக்கு மட்டுமல்ல, தமிழர்கள் அனைவருக்குமே மகிழ்ச்சியைத் தருகிறது. சிறையில் இருந்த 94 தமிழக மீனவர்களும் சுதந்திரத்தினத்தையொட்டி விடுதலை செய்யப்படுவதாக இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு, சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினரிடம் இலங்கை கடற்படை ஒப்படைத்துவிட்டது. பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, ஒவ்வொரு முறையும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்போதெல்லாம், அவர்கள் விடுதலைக்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம் உடனடியாக எழுதியவுடன், மத்திய அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுத்து, உடனடியாக விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், நரேந்திரமோடி பதவி ஏற்றபிறகு மட்டும் இதுவரையில் 300–க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அந்த மீனவர்களிடம் இருந்து இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 63 மீன்பிடி படகுகள் இதுவரையில் மீட்கப்படவில்லை. இந்த மீனவர்களின் வாழ்வாதாரமே அந்த 63 படகுகள்தான். அந்த படகுகள் இல்லையென்றால் அவர்களுக்கு வாழ்வே இல்லை. மேலும், அந்த படகுகள் நீண்டகாலம் பயன்படுத்தப்படாமல் இருந்தால் எதற்கும் பயனற்றதாக போய்விடும்.
இந்த நிலையில், இலங்கை மீன்வளத்துறை மந்திரி ரஜிதா சேனரத்னே இந்த 63 மீன்பிடி படகுகளும் ஒப்படைக்கப் படமாட்டாது என்று அதிர்ச்சியான ஒரு தகவலை தந்து மீனவர்களின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கிவிட்டார். இப்படி பிடித்து வைத்திருக்கும் படகுகளை மீண்டும் ஒப்படைக்கவில்லையென்றால்தான் இனி தமிழக மீனவகள், இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க வரமாட்டார்கள் என்பதே இலங்கை அரசாங்கத்தின் எண்ணமாக இருக்கிறது. ஆக, இப்போது இருக்கும் சூழ்நிலையில் இனி இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பதே சாலச்சிறந்ததாகும். இப்போதுள்ள சூழ்நிலையில் இந்த 63 படகுகளையும் மீட்டுக்கொண்டுவருவதற்கான முயற்சிகளில் மத்திய அரசாங்கம் ஈடுபடவேண்டும். வருகிற 29–ந் தேதி மத்திய அரசாங்க அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகள், இலங்கை அதிகாரிகளின் கூட்டுக்கூட்டம் டெல்லியில் நடக்கிறது. ஏதோ கூடினோம், கலைந்தோம் என்று இல்லாமல், இந்த கூட்டத்தில் இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வுகாணும் நல்ல தொடக்கமாக இருக்கவேண்டும்.
இப்போதுள்ள நிலையில், எல்லைதாண்டி வரும் தமிழக மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி பெரியபடகுகளை கொண்டுவந்து இலங்கை கடற்கரைக்கு மிக அருகில் வந்து மீன்வளத்தை அள்ளிச்சென்றுவிடுகிறார்கள் என்பதே இலங்கை மீனவர்களின் குற்றச்சாட்டு. இப்போது தமிழக மீனவர்களும் நாங்கள் ஆழ்கடல் படகுகளின் பயன்பாட்டை குறைத்துவிடுகிறோம். இதற்கு நாங்கள் நிறைய முதலீடு செய்து இருக்கிறோம். மத்திய–மாநில அரசுகள் நிதி உதவி செய்தால், நாங்கள் இந்த படகுகள் பயன்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுகிறோம் என்கிறார்கள். அதே நேரத்தில் தேவையான கருவிகள், நிதி உதவிகள், பயிற்சிகளை அளித்தால்தான், பல நாட்கள் கடலிலேயே இருந்து நீண்டதூரத்துக்கு சென்று மீன்பிடித்துவரமுடியும். இதற்கு ஒரு நிரந்தர தீர்வு உடனடியாக எடுப்பது தேவை என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில், மீனைத்தேடி செல்கிற வேலையில்தான் தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி செல்லவேண்டியது இருக்கிறது. அங்கு போகாதே, வேறு மீன்வளம் இருக்கும் இடத்துக்கு போய் மீன்பிடி என்றால், இந்த வசதிகளையும், பயிற்சிகளையும் கொடுத்தால், நிச்சயமாக உயிரை பணயம் வைத்து தமிழக மீனவர்கள் இலங்கை பகுதிக்கு செல்லமாட்டார்கள். அதுவரையில் எந்தவித தொல்லையுமில்லாமல் கடலில் ஏதாவது ஒரு இடத்தில் மீன்பிடிக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்பது மீனவர்களின் கோரிக்கை. இதற்கு மத்திய அரசாங்கம் நிச்சயமாக கைகொடுத்து நிரந்தர தீர்வுகாணவேண்டும். முதல்–அமைச்சர் ஜெயலலிதா, மீனவர்களின் வாழ்வாதாரத்துக்காக ரூ.1,520 கோடி செலவில் சிறப்பு தொகுப்பு திட்டத்தை செயல்படுத்தி, உணர்வுபூர்வமான தமிழக மீனவர் பிரச்சினைக்கு நீண்டகால தீர்வுகாண பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார். மீனவர்களின் வாழ்வாதாரத்தை நிச்சயம் மேம்படுத்தும் திட்டம் இது. இதற்கு முன்னுரிமை கொடுத்து மத்திய அரசாங்கம் நிறைவேற்றவேண்டும்.
தினத்தந்தி தலையங்கம்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
கடலை நம்பி வாழும் எம் மீனவ சகோதரர்களின் வாழ்வில் வசந்தம் வந்தால் மகிழ்ச்சியே.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1