புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அந்நிய முதலீடு எனும் அரக்கன் !! Poll_c10அந்நிய முதலீடு எனும் அரக்கன் !! Poll_m10அந்நிய முதலீடு எனும் அரக்கன் !! Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
அந்நிய முதலீடு எனும் அரக்கன் !! Poll_c10அந்நிய முதலீடு எனும் அரக்கன் !! Poll_m10அந்நிய முதலீடு எனும் அரக்கன் !! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
அந்நிய முதலீடு எனும் அரக்கன் !! Poll_c10அந்நிய முதலீடு எனும் அரக்கன் !! Poll_m10அந்நிய முதலீடு எனும் அரக்கன் !! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
அந்நிய முதலீடு எனும் அரக்கன் !! Poll_c10அந்நிய முதலீடு எனும் அரக்கன் !! Poll_m10அந்நிய முதலீடு எனும் அரக்கன் !! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்நிய முதலீடு எனும் அரக்கன் !! Poll_c10அந்நிய முதலீடு எனும் அரக்கன் !! Poll_m10அந்நிய முதலீடு எனும் அரக்கன் !! Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
அந்நிய முதலீடு எனும் அரக்கன் !! Poll_c10அந்நிய முதலீடு எனும் அரக்கன் !! Poll_m10அந்நிய முதலீடு எனும் அரக்கன் !! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
அந்நிய முதலீடு எனும் அரக்கன் !! Poll_c10அந்நிய முதலீடு எனும் அரக்கன் !! Poll_m10அந்நிய முதலீடு எனும் அரக்கன் !! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
அந்நிய முதலீடு எனும் அரக்கன் !! Poll_c10அந்நிய முதலீடு எனும் அரக்கன் !! Poll_m10அந்நிய முதலீடு எனும் அரக்கன் !! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்நிய முதலீடு எனும் அரக்கன் !!


   
   
kurinjinet
kurinjinet
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 19/08/2014

Postkurinjinet Tue Aug 19, 2014 10:39 pm

http://kurinjinet.blogspot.in/2014/08/blog-post.html
அந்நிய முதலீடு என்பதே இந்தியர்களை மோசடி செய்யும் திட்டம், நீண்டகால அளவில் அது இந்தியர்களுக்கு பயனேதும் அளிக்காது என்பதே குறிஞ்சியின் திட்டவட்டமான எண்ணமாகும். வேண்டுமாயின் இந்தியர்களால் இன்றளவில் சாத்தியப்படாத துறைகளில் அந்நிய முதலீட்டினை அனுமதிக்கலாம் அதுவும் இந்தியர்களின் பங்களிப்போடுதான். அதைவிட்டு டீக்கடைக்கும், பெட்டிக்கடைக்கும் அந்நிய முதலீடு என்பது அநியாயமாகப்படவில்லை. காங்கிரசின் திட்டங்களினால் பாதிப்படைந்த மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத்தான், மக்கள் மோடியை பார்த்ததின் விளைவே இந்த முழு மெஜாரிட்டியின் காரணம். அதை விட்டுவிட்டு காங்கிரசின் திட்டங்களையே பாஜகவும் பின்பற்றத்தொடங்கினால் மக்களும் பாஜகவை கைகழுவி விட நேரிடும்.

ஆறு மாதங்கள் காலஅவகாசம் கொடுங்கள் அதன் பிறகே மோடியின் நன்மை தீமைகளை விமர்சிக்கவேண்டும் என்பதெல்லாம் கவைக்குதவாத வாதம். எப்படி மருத்தவமனையில் ஒவ்வொரு நொடியிலும் நோயாளிகளின் நிலையை பதிவு செய்கிறார்களோ அதுபோல் அரசின் ஒவ்வொரு அடியும் கவனிக்கப்படவேண்டும். தும்பை விட்டு வாலைப் பிடிப்பதெல்லாம் ஆகாத காரியம். உங்களை விமர்சிக்க வேண்டாம் என்று சொல்லுபவர்களிடமிருந்து முதலில் காததூரம் விலகி நில்லுங்கள் மோடிஜி, அதுதான் உங்களுக்கு நல்லது. இந்த ஜால்ரா பசங்கதான் கடந்த முறை காங்கிரசினை மக்களிடமிருந்தும், களப்பணியாளர்கிடமிருந்தும் அந்நியப்படுத்தியது. எதுவோ தோனுச்சு சொன்னோம் கேட்டா கேளுங்க...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக