Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திபெத்தியர்களின் வலிமைக்கு 8000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மரபணு மாற்றமே காரணம்
Page 1 of 1
திபெத்தியர்களின் வலிமைக்கு 8000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மரபணு மாற்றமே காரணம்
வாஷிங்டன் : திபெத் நாடானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 16,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. உலகின் உயரமான இடத்தில் இது அமைந்துள்ளதால், அதற்கு ‘உலகின் கூரை‘ என்ற பெயரும் உண்டு. வடதுருவம், தென்துருவம் தவிர்த்து உலகின் மூன்றாவது துருவம் என்றும் திபெத் அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் இருப்பதால், திபெத்தில் கடுமையான குளிர் நிலவும். அதேபோன்று, சுவாசிப்பதற்கு போதுமான அளவில் ஆக்ஸிஜனும் கிடைக்காது. இதனால், வெளிநாட்டவர்¢ திபெத்துக்கு செல்லும்பட்சத்தில் ரத்த அழுத்தம், நெஞ்சுவலி போன்ற சிரமங்களை அனுபவிக்க நேரிடும்.இருப்பினும், கடுங்குளிர், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு போன்றவை திபெத்தியர்களை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை. இதற்கு, அவர்களின் உடலில், 8,000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மரபணுக்களின் (ஜீன்) மாற்றமே காரணம் என, அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
8,000 ஆண்டுகளுக்கு முன்னர், இஜிஎல்என்1 என்ற ஜீன், ஒற்றை டிஎன்ஏவை அடிப்படையாகக் கொண்ட இரட்டை ஜீன்களாக மாற்றம் அடைந்தது. 88 சதவித திபெத்தியர்களிடம் இந்த வகை ஜீன்கள் உள்ளன. இவற்றின் காரணமாக, குறைந்த அளவு ஆக்ஸிஜனை திபெத்தியர்கள் சுவாசித்தாலும் கூட, அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை என கண்டறியப்பட்டுள்ளது.ஆனால், ஆசியாவின் கடல் மட்டத்தில் அமைந்த, நாடுகளில் உள்ளவர்களிடம், இந்த வகை ஜீன்கள் இல்லை. இதனால், குறைந்த அளவு ஆக்ஸிஜனை அவர்கள் சுவாசித்தால், ரத்த அழுத்தம் ஏற்படும். நீண்ட காலத்துக்கு குறைந்த ஆக்ஸிஜனை சுவாசித்தால், இதயம் செயலிழந்து போகும்.
திபெத் சுற்றுலா செல்வோருக்கு தெரிவிக்கப்படும் அறிவுரைகள்
1. இருமல், சளியால் பாதிக்கப்பட்டவர்கள் திபெத்துக்குள் நுழைய கூடாது. மீறி நுழைந்தால், சீக்கிரத்தில் குணமடையாது; சுவாசிப்பதில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும்.
2. மருந்துகளை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
3. விமானம் மூலம் நேரடியாக லாசாவுக்கு (3700 மீட்டர் உயரம்) செல்லாமல், கிங்காய்க்கு (3200 மீட்டர் உயரம்) சென்று, அங்கிருந்து ரயில் மூலம் லாசாவுக்கு செல்ல வேண்டும்.
4. திபெத்துக்கு வந்ததும் நன்றாக ஓய்வெடுத்து, தண்ணீரும் நன்றாக குடிக்க வேண்டும். முதல்நாளே ஷவரில் குளிக்க கூடாது. முதல் மூன்று நாட்களுக்கு தலைவலி, வாந்தி, நெஞ்சு பதைபதைப்பு போன்றவை சாதாரணமாகவே ஏற்படும்.
5. புகைபிடித்தல், குடிப்பழக்கம் அறவே கூடாது. மீறினால் விபரீதம் ஏற்பட்டு விடும்.
6. ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டால், ஓட்டல்களில் வழங்கப்படும் ஆக்ஸிஜன் பெட்டிகளை பயன்படுத்தி சுவாசித்து கொள்ளலாம்.
7.சுவாசிப்பதில் சிரமம் இல்லாவிட்டால், ஆக்ஸிஜன் பெட்டிகளை பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அதிக உயரங்களுக்கு செல்லும்போது அவர்கள் சிரமப்பட நேரிடும்.
[thanks]தினகரன்[/thanks]

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» மதுப்பழக்கத்துக்கு காரணம் மரபணு!
» கி.மு 1300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்துக் கோவில் கண்டுபிடிப்பு
» 13 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புதுவகை டினோசர்
» 30 ஆண்டுகளுக்கு முன் புகையிலை பழக்கத்தை கைவிட்டேன் : கவர்னர்
» 3000 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum