புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாயை திறக்க முடிந்தால் தானே வாய் விட்டு சிரிப்பதற்கு!! Poll_c10வாயை திறக்க முடிந்தால் தானே வாய் விட்டு சிரிப்பதற்கு!! Poll_m10வாயை திறக்க முடிந்தால் தானே வாய் விட்டு சிரிப்பதற்கு!! Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாயை திறக்க முடிந்தால் தானே வாய் விட்டு சிரிப்பதற்கு!! Poll_c10வாயை திறக்க முடிந்தால் தானே வாய் விட்டு சிரிப்பதற்கு!! Poll_m10வாயை திறக்க முடிந்தால் தானே வாய் விட்டு சிரிப்பதற்கு!! Poll_c10 
94 Posts - 41%

88 Posts - 39%
i6appar
வாயை திறக்க முடிந்தால் தானே வாய் விட்டு சிரிப்பதற்கு!! Poll_c10வாயை திறக்க முடிந்தால் தானே வாய் விட்டு சிரிப்பதற்கு!! Poll_m10வாயை திறக்க முடிந்தால் தானே வாய் விட்டு சிரிப்பதற்கு!! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
வாயை திறக்க முடிந்தால் தானே வாய் விட்டு சிரிப்பதற்கு!! Poll_c10வாயை திறக்க முடிந்தால் தானே வாய் விட்டு சிரிப்பதற்கு!! Poll_m10வாயை திறக்க முடிந்தால் தானே வாய் விட்டு சிரிப்பதற்கு!! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
வாயை திறக்க முடிந்தால் தானே வாய் விட்டு சிரிப்பதற்கு!! Poll_c10வாயை திறக்க முடிந்தால் தானே வாய் விட்டு சிரிப்பதற்கு!! Poll_m10வாயை திறக்க முடிந்தால் தானே வாய் விட்டு சிரிப்பதற்கு!! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian
வாயை திறக்க முடிந்தால் தானே வாய் விட்டு சிரிப்பதற்கு!! Poll_c10வாயை திறக்க முடிந்தால் தானே வாய் விட்டு சிரிப்பதற்கு!! Poll_m10வாயை திறக்க முடிந்தால் தானே வாய் விட்டு சிரிப்பதற்கு!! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வாயை திறக்க முடிந்தால் தானே வாய் விட்டு சிரிப்பதற்கு!! Poll_c10வாயை திறக்க முடிந்தால் தானே வாய் விட்டு சிரிப்பதற்கு!! Poll_m10வாயை திறக்க முடிந்தால் தானே வாய் விட்டு சிரிப்பதற்கு!! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வாயை திறக்க முடிந்தால் தானே வாய் விட்டு சிரிப்பதற்கு!! Poll_c10வாயை திறக்க முடிந்தால் தானே வாய் விட்டு சிரிப்பதற்கு!! Poll_m10வாயை திறக்க முடிந்தால் தானே வாய் விட்டு சிரிப்பதற்கு!! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
வாயை திறக்க முடிந்தால் தானே வாய் விட்டு சிரிப்பதற்கு!! Poll_c10வாயை திறக்க முடிந்தால் தானே வாய் விட்டு சிரிப்பதற்கு!! Poll_m10வாயை திறக்க முடிந்தால் தானே வாய் விட்டு சிரிப்பதற்கு!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாயை திறக்க முடிந்தால் தானே வாய் விட்டு சிரிப்பதற்கு!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 19, 2014 5:51 pm

வாயை திறக்க முடிந்தால் தானே வாய் விட்டு சிரிப்பதற்கு!! L5J1a80jSkyqm4a8vKly+beetroot-halwa-dessert-recipe
-
கிண்டிய அல்வா வாயில்
கோந்து ஆன கதைகள்
நிறைய கேட்டதுண்டு
வாய் விட்டு சிரித்ததுண்டு
ஆனால் நானே என் கையால்
முதன் முறையாய் சிரமப்பட்டு
செய்த பீட் ரூட் அல்வாவை
வாயில் வைத்த போது என்னால்
சிரிக்க முடியவில்லை ஏனெனில்
வாயை திறக்க முடிந்தால் தானே
வாய் விட்டு சிரிப்பதற்கு!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 19, 2014 5:52 pm

-
ஆசிரியர்:
உங்க பையன் வருங்காலத்துல பெரிய அரசியல்வாதியா
வருவான்!
-
அவர்: எப்படி சொல்றீங்க சார்?
-
ஆசிரியர்: கேள்வி கேட்டா “நெஞ்சு வலிக்குது’ன்னு
பெஞ்ச்ல படுத்துக்கறானே!
-

-----------------------------------------
-
”பொண்ணு பார்க்க வந்த நீங்க, எதுக்கு சொம்புல தண்ணியும்
கொண்டு வந்து இருக்கீங்க?”
-
”பொண்ணு ரொம்ப அழகுன்னு சொன்னாங்க. பொண்ணோட
அழகுலே மாப்பிள்ளை மயங்கிட்டா, தண்ணி தெளிச்சு
எழுப்பத்தான்!”
-
>கு.அருணாசலம், தென்காசி.
-

----------------------------------------
-
”நம்ம பெண்ணோடபிறந்த நாளாச்சே… இருக்கிற
நகையெல்லாம் போட்டுவிடு.”
-
”போசாம இருங்க… எப்ப நகை சிக்கும்… ஓடிப்போகலாமின்னு
எதிர்பார்த்துக்கிட்டு இருக்கா…”
-
>அ.சா.குருசாமி, திருநெல்வேலி.

-
--------------------------------------
-
”என் பேச்சை கேட்காமல் என் மனைவி நடக்கமாட்டாள்!”
-
”என்னப்பா இது! நடப்பதற்கு கூட உன் மனைவி உன்
பேச்சைக் கேட்க வேண்டுமா?”
-
>என்.சி.தர்மலிங்கம், நாமக்கல்.
-
--------------------------------------

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Aug 19, 2014 6:40 pm

அரசியல்வாதி நகைச்சுவை மிக  வாயை திறக்க முடிந்தால் தானே வாய் விட்டு சிரிப்பதற்கு!! 3838410834 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 19, 2014 6:50 pm

அந்த அல்வா மேட்டரு ம்ம்ம்ம்.. சிரிப்பு சிப்பு வருது 

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Tue Aug 19, 2014 7:16 pm

டிப்போகலாமின்னு
எதிர்பார்த்துக்கிட்டு இருக்கா…”

இப்புடியும்மா புள்ளங்கள எதிர்பார்க்கலாம்???

 உடுட்டுக்கட்டை அடி வ 

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக