Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டூப்பா நடிக்கிறவனை கல்யாணத்துக்கு கூப்பிட்டது தப்பா போச்சு…”
2 posters
Page 1 of 1
டூப்பா நடிக்கிறவனை கல்யாணத்துக்கு கூப்பிட்டது தப்பா போச்சு…”
”அந்த சீனியர் கதாநாயக நடிகரின் சிரிப்பு ரொம்ப
கவர்ச்சிகரமா இருந்திச்சின்னு சொன்னது ரொம்ப தப்பா
போச்சு”.
-
”ஏன்… ஏதேனும் எசகுபிசகா நடந்துக்கிட்டாரா…?”
-
”இல்லே. அவரு பல்செட்டை கழட்டிக் கொடுத்துட்டாரு…”
-
---------------------------------------
-
” எனக்கு டூப்பா நடிக்கிறவனை என் கல்யாணத்துக்கு
கூப்பிட்டது தப்பா போச்சு…”
-
”ஏன்… என்ன செஞ்சான்?”
-
”மணவறையில வந்து உக்காந்து நான்தான் தாலி
கட்டுவேன்றான்”.
-
>கி.ராஜகோபாலன், சென்னை.
-
-----------------------------------------
-
• துணிக்கடையில்
”இந்தாங்க மேடம் இந்த டிரஸ், ஐஸ்வர்யாராய் “எந்திரன்’
படத்துல போட்டது. இது சிநேகா கட்டின புடவை, இன்னும்
காட்டவா?”
-
”அவுங்க கட்டினது எல்லாம் வேண்டாம் அழுக்கா இருக்கும்.
யாரும் கட்டாத புடவையா காமிப்பா”
-
------------------------------------------
Last edited by ayyasamy ram on Tue Aug 19, 2014 5:25 pm; edited 1 time in total
Re: டூப்பா நடிக்கிறவனை கல்யாணத்துக்கு கூப்பிட்டது தப்பா போச்சு…”
-
”ஏன்டி சின்னவயசுல கலர் கலரா கனவு கண்டியே இப்ப
எப்படி இருக்க? கணவர் என்ன பண்றாறு?”
-
”காய்கறிகடை வெச்சிருக்காரு”
-
என்.உமாமகேஸ்வரி, சென்னை.
-
---------------------------------------
-
அப்பா: ஏண்டா இப்படி மட்டமா மார்க் எடுத்திருக்க நான்
கையெழுத்தெல்லாம் போட்டு தர முடியாது. அடி பிச்சுடுவேன்.
-
மகன்: நல்லா பாருங்க உங்க பழைய மார்க் ஷீட்டுதான்
இது. பாட்டி கொடுத்தாங்க.
-
>என்.உமா மகேஸ்வரி, சென்னை.
-
-------------------------------------
-
அவர்: என் மகன் எப்பவுமே “கட்டிட்டுவா’ என்றால்
“வெட்டிட்டு’ வந்திடுவான்!
-
இவர்: ஏன், உங்க பையனுக்கு காது கேட்காதா?
-
”ஏன்டி சின்னவயசுல கலர் கலரா கனவு கண்டியே இப்ப
எப்படி இருக்க? கணவர் என்ன பண்றாறு?”
-
”காய்கறிகடை வெச்சிருக்காரு”
-
என்.உமாமகேஸ்வரி, சென்னை.
-
---------------------------------------
-
அப்பா: ஏண்டா இப்படி மட்டமா மார்க் எடுத்திருக்க நான்
கையெழுத்தெல்லாம் போட்டு தர முடியாது. அடி பிச்சுடுவேன்.
-
மகன்: நல்லா பாருங்க உங்க பழைய மார்க் ஷீட்டுதான்
இது. பாட்டி கொடுத்தாங்க.
-
>என்.உமா மகேஸ்வரி, சென்னை.
-
-------------------------------------
-
அவர்: என் மகன் எப்பவுமே “கட்டிட்டுவா’ என்றால்
“வெட்டிட்டு’ வந்திடுவான்!
-
இவர்: ஏன், உங்க பையனுக்கு காது கேட்காதா?
-
Re: டூப்பா நடிக்கிறவனை கல்யாணத்துக்கு கூப்பிட்டது தப்பா போச்சு…”
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Similar topics
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
» எண்ணிப் பாருங்கள்..னு சொன்னது தப்பா போச்சு...!!
» கல்லானாலும் கணவன்னு சொன்னது தப்பா போச்சு…!!
» அவ சமையல் பிடிக்கலைன்னு சொன்னது தப்பா போச்சு…!
» கடைசி ஆசை என்னான்னு கேட்டது தப்பா போச்சு..!!
» எண்ணிப் பாருங்கள்..னு சொன்னது தப்பா போச்சு...!!
» கல்லானாலும் கணவன்னு சொன்னது தப்பா போச்சு…!!
» அவ சமையல் பிடிக்கலைன்னு சொன்னது தப்பா போச்சு…!
» கடைசி ஆசை என்னான்னு கேட்டது தப்பா போச்சு..!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum