Latest topics
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19by ayyasamy ram Today at 8:37
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:35
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்?
+6
மாணிக்கம் நடேசன்
விமந்தனி
T.N.Balasubramanian
பிளேடு பக்கிரி
அசுரன்
சிவா
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்?
First topic message reminder :
உலகம் அழிந்துவிடும் என வதந்திகள் பரவி பின்னர் ஒன்றுமில்லாமல் போகும் சம்பவம் நடந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து தற்போது புதுவிதமான தகவல் வெளியாகி உள்ளது.
வருகிற 2880 ஆண்டில் அதாவது இன்னும் 866 ஆண்டுகளில் உலகம் முற்றிலும் அழிந்து விடும் என அமெரிக்க விஞ்ஞானிகள் கணித்து அரூடம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளது. அதற்கு ‘1950 டி,ஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகாடன் எடையுள்ளது. 1 கிலோமீட்டர் அகலம் கொண்டதாக உள்ளது. இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் பூமியை நோக்கி பாய்ந்து வருகிறது.
இந்த விண்கல் 2,880 ஆம் ஆண்டில் பூமியை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 38 ஆயிரம் மைல் வேகத்தில் பூமியை தாக்கும் என கணித்துள்ளனர்.
இதனால் பூமிஅதிபயங்கர சத்தத்துடன் வெடிக்கும். தட்ப வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டு சுனாமி உள்ளிட்ட பேரழிவு ஏற்படும். அதன் மூலம் மனித குலம் அழியும் என்று தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இந்த விண்கல் பூமியை மோதாமல் தடுக்க முடியும் என்றும் ஒரு தரப்பு விஞ்ஞானிகள் கருத்து கூறியுள்ளனர். மேலும் பூமியில் மோதுவதில் 300 இல் ஒரு வாய்ப்பு தான் உள்ளது. என மற்றொரு தரப்பும் தெரிவித்துள்ளது. இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்?
மேற்கோள் செய்த பதிவு: 1080537T.N.Balasubramanian wrote:எல்லோரும் இன்சூரன்ஸ் பிரிமியம் கட்டாமல் இருக்கீங்களே
ரமணியன்
நான் பிரிமியம் கட்டி ரசீது கூட வாங்கிவிட்டேனே
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்?
அடப்பாவி , எங்கேயோ போய் ஏமாந்திட்டயே .
ஒரு ரசிது கூட கிழிக்கலையே ,புத்தகம் அப்படியே இருக்கே !
உலகம் ரொம்பவே கெட்டுப்போச்சு .எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க !!
ஈகரை அன்புகளே ,இளிச்சவாயனாக ஏமாறாதீர்கள் .
ரமணியன்
ஒரு ரசிது கூட கிழிக்கலையே ,புத்தகம் அப்படியே இருக்கே !
உலகம் ரொம்பவே கெட்டுப்போச்சு .எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க !!
ஈகரை அன்புகளே ,இளிச்சவாயனாக ஏமாறாதீர்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்?
அய்யா உங்களுக்கு கிளைகள் எதுவும் இல்லியா?
கோலாலம்பூரில் ஒரு கிளை ஆரம்பித்து வசூல் வேட்டை நடக்குதாமே
கோலாலம்பூரில் ஒரு கிளை ஆரம்பித்து வசூல் வேட்டை நடக்குதாமே
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்?
சும்மா பேசிக்கிட்டு இருக்கணும் அவ்ளோ தானே......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Re: கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்?
மேற்கோள் செய்த பதிவு: 1080560யினியவன் wrote:அய்யா உங்களுக்கு கிளைகள் எதுவும் இல்லியா?
கோலாலம்பூரில் ஒரு கிளை ஆரம்பித்து வசூல் வேட்டை நடக்குதாமே
ஒரு வேளை நான் அங்கதான் பணம் கட்டிவிட்டேன் போல
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்?
மேற்கோள் செய்த பதிவு: 1080560யினியவன் wrote:அய்யா உங்களுக்கு கிளைகள் எதுவும் இல்லியா?
கோலாலம்பூரில் ஒரு கிளை ஆரம்பித்து வசூல் வேட்டை நடக்குதாமே
அட ஆண்டவா ! சிவனேன்னு இருக்க விடமாட்டாங்க போலிருக்கே !(பக்கத்தில் ) சக்தி இருக்கு போலிருக்கு !!
அடுத்தவர் என்ன சொல்லுறார் பார்க்கலாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்?
மேற்கோள் செய்த பதிவு: 1080576பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1080560யினியவன் wrote:அய்யா உங்களுக்கு கிளைகள் எதுவும் இல்லியா?
கோலாலம்பூரில் ஒரு கிளை ஆரம்பித்து வசூல் வேட்டை நடக்குதாமே
ஒரு வேளை நான் அங்கதான் பணம் கட்டிவிட்டேன் போல
HTTP 404 not found ஹெங் ஓவர் குறையாத போது கட்டி விட்டீரோ ?
எப்படியும் தல சரி பண்ணிடுவார் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்?
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1080560யினியவன் wrote:அய்யா உங்களுக்கு கிளைகள் எதுவும் இல்லியா?
கோலாலம்பூரில் ஒரு கிளை ஆரம்பித்து வசூல் வேட்டை நடக்குதாமே
அட ஆண்டவா ! சிவனேன்னு இருக்க விடமாட்டாங்க போலிருக்கே !(பக்கத்தில் ) சக்தி இருக்கு போலிருக்கு !!
அடுத்தவர் என்ன சொல்லுறார் பார்க்கலாம் .
ரமணியன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்?
மேற்கோள் செய்த பதிவு: 1080430T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1080398பிளேடு பக்கிரி wrote:உண்மையாவா... 2880 லா?. அப்போ என் உயிருக்கு ஏதாவது ஆகிட கூடாதே.. நான் உயிரோட இருக்க ஏதாவது பிளான் பண்ணனுமே
கவலைப்பட வேண்டாம் பிளேடு பக்கிரி .
இதற்காகத்தான் இன்சூரன்ஸ் கம்பெனி ஆரம்பித்து உள்ளேன் . நாளையே "ஒரு முறை இன்சூரன்ஸ் தொகை 2 லக்ஷம் ருபாய் என் பெயருக்கு அனுப்பி வைக்கவும் " 2880 இல் உங்களுக்கு ஏதாவது ஆனால் நஷ்ட எடு தொகை 2 கோடி உங்களுக்கு நேரிடையாக நான் கொண்டு வந்து தருகிறேன் .
புதிய சந்தாதார் பிடித்து கொடுத்தால் ஒரு கிராம் தங்க நாணயம் உங்களுக்கு நாங்கள் VPP இல் அனுப்பி வைப்போம் .
நாங்கள் இருக்கும் போது ,போலி இன்சூரன்ஸ் ஆட்களிடம் போய் ஏமாறாதீர்கள் !!
ரமணியன்
சூப்பர் ஜீ.. சூப்பர் ஜீ.. சூப்பர் ஜீ..
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பூமியை நெருங்கும் ராட்சத விண்கல்!
» வானில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் "அபியாஸ்" சோதனை வெற்றி!
» பூமியை நோக்கி விழும் ரஷ்ய விண்கல் சிதைவுகள்
» 26 ஆம் தேதி பூமியை மிக அருகில் கடந்து செல்லும் பிரம்மாண்ட விண்கல்!
» பூமியை தாக்க பாய்ந்து வரும் ராட்சத விண்கல்: கால்பந்து மைதானம் போல் 3 மடங்கு பெரியது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum