ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

Top posting users this month
ayyasamy ram
கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்? Poll_c10கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்? Poll_m10கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்?

+6
மாணிக்கம் நடேசன்
விமந்தனி
T.N.Balasubramanian
பிளேடு பக்கிரி
அசுரன்
சிவா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்? Empty கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்?

Post by சிவா Mon Aug 18, 2014 4:52 pm


உலகம் அழிந்துவிடும் என வதந்திகள் பரவி பின்னர் ஒன்றுமில்லாமல் போகும் சம்பவம் நடந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து தற்போது புதுவிதமான தகவல் வெளியாகி உள்ளது.

வருகிற 2880 ஆண்டில் அதாவது இன்னும் 866 ஆண்டுகளில் உலகம் முற்றிலும் அழிந்து விடும் என அமெரிக்க விஞ்ஞானிகள் கணித்து அரூடம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளது. அதற்கு ‘1950 டி,ஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகாடன் எடையுள்ளது. 1 கிலோமீட்டர் அகலம் கொண்டதாக உள்ளது. இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் பூமியை நோக்கி பாய்ந்து வருகிறது.

இந்த விண்கல் 2,880 ஆம் ஆண்டில் பூமியை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 38 ஆயிரம் மைல் வேகத்தில் பூமியை தாக்கும் என கணித்துள்ளனர்.

இதனால் பூமிஅதிபயங்கர சத்தத்துடன் வெடிக்கும். தட்ப வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டு சுனாமி உள்ளிட்ட பேரழிவு ஏற்படும். அதன் மூலம் மனித குலம் அழியும் என்று தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இந்த விண்கல் பூமியை மோதாமல் தடுக்க முடியும் என்றும் ஒரு தரப்பு விஞ்ஞானிகள் கருத்து கூறியுள்ளனர். மேலும் பூமியில் மோதுவதில் 300 இல் ஒரு வாய்ப்பு தான் உள்ளது. என மற்றொரு தரப்பும் தெரிவித்துள்ளது. இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.


கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்? Empty Re: கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்?

Post by அசுரன் Mon Aug 18, 2014 10:59 pm

ஓவரா தான் யோசிக்கிறானுங்கப்பா புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்? Empty Re: கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்?

Post by பிளேடு பக்கிரி Tue Aug 19, 2014 12:12 am

உண்மையாவா... 2880 லா?. அப்போ என் உயிருக்கு ஏதாவது ஆகிட கூடாதே..  சோகம் நான் உயிரோட இருக்க ஏதாவது பிளான் பண்ணனுமே  அய்யோ, நான் இல்லை 



கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்? Empty Re: கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்?

Post by T.N.Balasubramanian Tue Aug 19, 2014 8:50 am

பிளேடு பக்கிரி wrote:உண்மையாவா... 2880 லா?. அப்போ என் உயிருக்கு ஏதாவது ஆகிட கூடாதே..  சோகம் நான் உயிரோட இருக்க ஏதாவது பிளான் பண்ணனுமே  அய்யோ, நான் இல்லை 
மேற்கோள் செய்த பதிவு: 1080398
கவலைப்பட வேண்டாம் பிளேடு பக்கிரி .
இதற்காகத்தான் இன்சூரன்ஸ் கம்பெனி ஆரம்பித்து உள்ளேன் . நாளையே "ஒரு முறை இன்சூரன்ஸ் தொகை 2 லக்ஷம் ருபாய் என் பெயருக்கு அனுப்பி வைக்கவும் " 2880 இல் உங்களுக்கு ஏதாவது ஆனால் நஷ்ட எடு தொகை 2 கோடி உங்களுக்கு நேரிடையாக நான் கொண்டு வந்து தருகிறேன் .
புதிய சந்தாதார் பிடித்து கொடுத்தால் ஒரு கிராம் தங்க நாணயம் உங்களுக்கு நாங்கள் VPP இல் அனுப்பி வைப்போம் .
நாங்கள் இருக்கும் போது ,போலி இன்சூரன்ஸ் ஆட்களிடம் போய் ஏமாறாதீர்கள் !!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்? Empty Re: கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்?

Post by விமந்தனி Tue Aug 19, 2014 2:45 pm

T.N.Balasubramanian wrote:
பிளேடு பக்கிரி wrote:உண்மையாவா... 2880 லா?. அப்போ என் உயிருக்கு ஏதாவது ஆகிட கூடாதே..  சோகம் நான் உயிரோட இருக்க ஏதாவது பிளான் பண்ணனுமே   அய்யோ, நான் இல்லை 

கவலைப்பட வேண்டாம் பிளேடு பக்கிரி .
இதற்காகத்தான்  இன்சூரன்ஸ் கம்பெனி ஆரம்பித்து உள்ளேன் . நாளையே "ஒரு முறை இன்சூரன்ஸ் தொகை 2 லக்ஷம் ருபாய் என் பெயருக்கு அனுப்பி வைக்கவும் " 2880 இல் உங்களுக்கு ஏதாவது ஆனால் நஷ்ட எடு தொகை 2 கோடி உங்களுக்கு நேரிடையாக  நான் கொண்டு வந்து தருகிறேன் .
புதிய சந்தாதார்  பிடித்து கொடுத்தால் ஒரு கிராம் தங்க நாணயம் உங்களுக்கு நாங்கள் VPP இல் அனுப்பி வைப்போம் .
நாங்கள் இருக்கும் போது ,போலி இன்சூரன்ஸ் ஆட்களிடம் போய் ஏமாறாதீர்கள்   !!

ரமணியன்

அட! ஐயாவின் புதிய இன்சூரன்ஸ் ஆபிஸ் முன்னால் அதற்குள் நீண்......ட வரிசை...? புன்னகை


கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்? Empty Re: கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்?

Post by மாணிக்கம் நடேசன் Tue Aug 19, 2014 2:49 pm

மாமா அங்கள், இது உண்மையா, அது வரைக்கும் நான் உயிரோடு இருக்கனுமே? இருப்பேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்? Empty Re: கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்?

Post by பாலாஜி Tue Aug 19, 2014 4:08 pm

ம்ம்ம் .... அதுவரை நான் இருக்கணுமே


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்? Empty Re: கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்?

Post by யினியவன் Tue Aug 19, 2014 4:26 pm

அது வரைக்கும் மூன்றாம் உலகப் போர் வெடிக்காதுன்னா சந்தோஷம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்? Empty Re: கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்?

Post by jesifer Tue Aug 19, 2014 4:29 pm

எல்லோரும் இருக்க நான் பிரார்த்திக்கேன் ப்பா....

 அழுகை 
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்? Empty Re: கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்?

Post by T.N.Balasubramanian Tue Aug 19, 2014 6:27 pm

எல்லோரும் இன்சூரன்ஸ் பிரிமியம் கட்டாமல் இருக்கீங்களே  சோகம் சோகம் சோகம் 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்? Empty Re: கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum