புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேலன்:-மறந்துவிட்ட பாஸ்வேர்ட்டை கண்டுபிடிக்க Poll_c10வேலன்:-மறந்துவிட்ட பாஸ்வேர்ட்டை கண்டுபிடிக்க Poll_m10வேலன்:-மறந்துவிட்ட பாஸ்வேர்ட்டை கண்டுபிடிக்க Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
வேலன்:-மறந்துவிட்ட பாஸ்வேர்ட்டை கண்டுபிடிக்க Poll_c10வேலன்:-மறந்துவிட்ட பாஸ்வேர்ட்டை கண்டுபிடிக்க Poll_m10வேலன்:-மறந்துவிட்ட பாஸ்வேர்ட்டை கண்டுபிடிக்க Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
வேலன்:-மறந்துவிட்ட பாஸ்வேர்ட்டை கண்டுபிடிக்க Poll_c10வேலன்:-மறந்துவிட்ட பாஸ்வேர்ட்டை கண்டுபிடிக்க Poll_m10வேலன்:-மறந்துவிட்ட பாஸ்வேர்ட்டை கண்டுபிடிக்க Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
வேலன்:-மறந்துவிட்ட பாஸ்வேர்ட்டை கண்டுபிடிக்க Poll_c10வேலன்:-மறந்துவிட்ட பாஸ்வேர்ட்டை கண்டுபிடிக்க Poll_m10வேலன்:-மறந்துவிட்ட பாஸ்வேர்ட்டை கண்டுபிடிக்க Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேலன்:-மறந்துவிட்ட பாஸ்வேர்ட்டை கண்டுபிடிக்க Poll_c10வேலன்:-மறந்துவிட்ட பாஸ்வேர்ட்டை கண்டுபிடிக்க Poll_m10வேலன்:-மறந்துவிட்ட பாஸ்வேர்ட்டை கண்டுபிடிக்க Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
வேலன்:-மறந்துவிட்ட பாஸ்வேர்ட்டை கண்டுபிடிக்க Poll_c10வேலன்:-மறந்துவிட்ட பாஸ்வேர்ட்டை கண்டுபிடிக்க Poll_m10வேலன்:-மறந்துவிட்ட பாஸ்வேர்ட்டை கண்டுபிடிக்க Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
வேலன்:-மறந்துவிட்ட பாஸ்வேர்ட்டை கண்டுபிடிக்க Poll_c10வேலன்:-மறந்துவிட்ட பாஸ்வேர்ட்டை கண்டுபிடிக்க Poll_m10வேலன்:-மறந்துவிட்ட பாஸ்வேர்ட்டை கண்டுபிடிக்க Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
வேலன்:-மறந்துவிட்ட பாஸ்வேர்ட்டை கண்டுபிடிக்க Poll_c10வேலன்:-மறந்துவிட்ட பாஸ்வேர்ட்டை கண்டுபிடிக்க Poll_m10வேலன்:-மறந்துவிட்ட பாஸ்வேர்ட்டை கண்டுபிடிக்க Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-மறந்துவிட்ட பாஸ்வேர்ட்டை கண்டுபிடிக்க


   
   
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Wed Sep 17, 2014 9:53 pm




சில வெப் தளங்களை பயன்படுத்துகையில் பாஸ்வேரட கொடுத்து உள்நுழைவோம்.முதன்முதலாக பயன்படுத்துகையில் நமது யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டினை சேவ் செய்துகொள்ளவா என கேட்கும் நாமும் சேவ் கொடுத்து அந்த இணையதளத்தினை பயன்படுத்திவருவோம். அவ்வாறு நாம் உள் நுழைந்து பயன்படுத்தும் யூசர்நேம் மற்றும்பாஸ்வேர்டினை நாம் தனியே குறித்து வைத்திருந்தால் சரி..அவ்வாறு இல்லையென்றால் யூசர்நேம் மற்றும் பாஸ்வேரட மறந்து மீண்டும் அந்த இணையதளம் திறப்பதற்கு சிரமாகும். கம்யூட்டரில நினைவகத்தில் உள்ள யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டானது நாம் மீண்டும் கணிணியை பார்மேட் செய்யும் வரை இருக்கும். பார்மேட் செய்தபின் பாஸ்வேர்ட நமக்குதெரியவில்லையென்றால் சிரமமே....அவ்வாறு மறந்துவிட்ட பாஸ்வேர்டினை நினைவில் கொண்டுவர இந்த சின்னதாக மாறுதல் செய்தால் நமக்கான பாஸ்வேர்டினை நட்சத்திர குறியில்லாமல் வேர்டாக பார்க்கலாம். அதனை எவ்வாறு பார்ப்பது என காணலாம். முதலில் உங்கள் பெயர் மற்றும் பாஸ்வேர் உள்ள ஏதாவது ஒரு இணையதளத்தினை திறந்துகொள்ளுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோஓப்பன் :ஆகும். இதில் பாஸ்வேர்டினை கர்சர் மூலம் தேர்வு செய்துகொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் ஓ,கே.தரவேண்டாம். பின்னர் மவுஸ் மூலம் ரைட் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.





















 அதில கடைசியாக உள்ள Inspect element என்பதனை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் ஹைலைட் செய்த வரி உங்களுக்கு கிடைக்கும். அதில பாஸ்வேர் என்பதற்கு முன் Text (டெக்ஸ்ட்) என ஆங்கிலத்தில தட்டச்சு செய்யுங்கள்.  உங்களுக்கான பாஸ்வேரட் விண்டோவில் உங்களது பாஸ்வேர்ட் விண்டோவானது டெக்ஸ்டாக தெரியும். 



தனியாக குறித்து வைத்துக்கொள்ளவும். பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்

வேலன்.

பின்குறிப்பு:- ப்ரவ்சிங் சென்டர்களிலோ -அலுவலகங்களிலோ - பிறருடைய கணிணிகளிலோ இணையதளம் பயன்படுத்துகையில் எக்காரணம் கொண்டும் உங்கள் பெயர் மற்றும் பாஸ்வேர்ட்களை சேவ் செய்யாதீர்கள். மேலே சென்ன வழிமுறைகளில் உங்களுடைய யூசர்நேம் மற்றும் பாஸ்வேரட்களை மற்றவர்கள் எளிதில் அறிந்துகொள்ளலாம்.எனவே எச்சரிக்கையாக இருங்கள்.



விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 17, 2014 10:43 pm

அடடா... சூப்பருங்க மிகவும் அருமை ஐயா. செக் செய்து பார்த்தேன். நீங்கள் சொன்னது போல் தான் வருகிறது.

சமீபத்தில் நம் ஈகரையின் பாஸ்வேர்டை மறந்து போய், forgot password மூலமாக வேறு பாஸ்வேர்ட் உருவாக்கினேன். நன்றி.வேலன்:-மறந்துவிட்ட பாஸ்வேர்ட்டை கண்டுபிடிக்க 3838410834



வேலன்:-மறந்துவிட்ட பாஸ்வேர்ட்டை கண்டுபிடிக்க EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவேலன்:-மறந்துவிட்ட பாஸ்வேர்ட்டை கண்டுபிடிக்க L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வேலன்:-மறந்துவிட்ட பாஸ்வேர்ட்டை கண்டுபிடிக்க EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 17, 2014 10:56 pm

நன்றி வேலன் அய்யா.. பயனுள்ள பல பதிவுகள் எனக்கு உபயோகமாக இருக்கிறது தொடருங்கள் நன்றி




வேலன்:-மறந்துவிட்ட பாஸ்வேர்ட்டை கண்டுபிடிக்க Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக