ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தரையிலே படுத்திருக்கும் போது...--

+8
ஜாஹீதாபானு
மாணிக்கம் நடேசன்
பாலாஜி
krishnaamma
T.N.Balasubramanian
சிவா
jesifer
ayyasamy ram
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தரையிலே படுத்திருக்கும் போது...-- Empty தரையிலே படுத்திருக்கும் போது...--

Post by ayyasamy ram Mon Aug 18, 2014 6:47 am

தரையிலே படுத்திருக்கும் போது...-- Images?q=tbn:ANd9GcT_TGsxBA9tHklN43XbwFD6g14Q6WC6HU75NNITFXMOMpgxrOqwXA

-


நிற்கும்போது தலைமுடி தரையைத் தொடும்னு
பெருமையோடு சொன்னாள் ஒருத்தி...!
-
மற்றவள் சொன்னாள்:
-
எனக்கும் கூடத்தான்..தரையிலே படுத்திருக்கும் போது..!!
-

========================

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தரையிலே படுத்திருக்கும் போது...-- Empty Re: தரையிலே படுத்திருக்கும் போது...--

Post by ayyasamy ram Mon Aug 18, 2014 7:01 am

தரையிலே படுத்திருக்கும் போது...-- 689527_f496
-
இல்வாழ்க்கையில் என் மனைவியோட ஒரு ஒரு
தடவைதான் சண்டை வந்திருக்கு...!
-
அப்படியா...?
-
ஆமாம்...கல்யாணத்துக்கு மறுநாள் ஆரம்பிச்ச
சண்டை ...இன்னும் முடியவில்லை...!!

-
-----------------------------------
-
மனைவி:
எப்ப பார்த்தாலும் நீங்க என் வீடு, என் பிள்ளைகள்
என்னுடைய கார், என்னுடைய தோட்டம்...
இப்படியேதான் சொல்லிக்கிடிருக்கீங்க...எதையாவது
நம்முடையவைனு சொன்னதுண்டா..?
-
கணவன்:
சரி சொல்றேன்...நம்முடைய வேட்டி எங்கே
எடுத்து வா..!!
-

--------------------------------------------
-
நான் சின்னப்பையனா இருந்த போது எங்கப்பா
என்னை கன்னுக்குட்டினு தான் கூப்பிடுவார்...!
-
இப்ப எப்படி கூப்பிடறார்?
-
எருமை மாடு' னு கூப்பிடறார்...!
-
-----------------------------------

(இப்பதிவில் உள்ளவை அனைத்தும்
தென்கச்சி சுவாமிநாதன் கூறியவை)
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தரையிலே படுத்திருக்கும் போது...-- Empty Re: தரையிலே படுத்திருக்கும் போது...--

Post by jesifer Mon Aug 18, 2014 5:05 pm

நான் சின்னப்பையனா இருந்த போது எங்கப்பா
என்னை கன்னுக்குட்டினு தான் கூப்பிடுவார்...!
-
இப்ப எப்படி கூப்பிடறார்?
-
எருமை மாடு' னு கூப்பிடறார்...!

 சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி  absolutely right....
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

தரையிலே படுத்திருக்கும் போது...-- Empty Re: தரையிலே படுத்திருக்கும் போது...--

Post by சிவா Mon Aug 18, 2014 5:16 pm

தரையிலே படுத்திருக்கும் போது...-- 3838410834 சிரி சிரி சிரி 


தரையிலே படுத்திருக்கும் போது...-- Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தரையிலே படுத்திருக்கும் போது...-- Empty Re: தரையிலே படுத்திருக்கும் போது...--

Post by T.N.Balasubramanian Mon Aug 18, 2014 6:26 pm

ayyasamy ram wrote:தரையிலே படுத்திருக்கும் போது...-- Images?q=tbn:ANd9GcT_TGsxBA9tHklN43XbwFD6g14Q6WC6HU75NNITFXMOMpgxrOqwXA

-


நிற்கும்போது தலைமுடி தரையைத் தொடும்னு
பெருமையோடு சொன்னாள் ஒருத்தி...!
-
மற்றவள் சொன்னாள்:
-
எனக்கும் கூடத்தான்..தரையிலே படுத்திருக்கும் போது..!!
-

========================

மேற்கோள் செய்த பதிவு: 1080166

தரையை தொடவில்லை போல் உள்ளதே !
எப்படி இருந்தாலும் நகைச்சுவை நன்றாகவே உள்ளது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தரையிலே படுத்திருக்கும் போது...-- Empty Re: தரையிலே படுத்திருக்கும் போது...--

Post by krishnaamma Mon Aug 18, 2014 6:44 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தரையிலே படுத்திருக்கும் போது...-- Empty Re: தரையிலே படுத்திருக்கும் போது...--

Post by பாலாஜி Tue Aug 19, 2014 6:20 pm

சிரி சிரி சிரி சிரி 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தரையிலே படுத்திருக்கும் போது...-- Empty Re: தரையிலே படுத்திருக்கும் போது...--

Post by மாணிக்கம் நடேசன் Wed Aug 20, 2014 6:29 am

தரையில படுத்திருக்கிற மாதிரி தெரியலையே, கரையில படுத்திருக்கிற மாதிரி இருக்கு, ஒரு வேள எனக்கு பார்வை சரியில்லையோ? படத்த பாத்த பிறகு தான் கண்ணு மங்குற மாரி இருக்கு. யாருங்க இப்படி படத்த இங்க போட்டது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தரையிலே படுத்திருக்கும் போது...-- Empty Re: தரையிலே படுத்திருக்கும் போது...--

Post by ஜாஹீதாபானு Wed Aug 20, 2014 2:16 pm

சிப்பு வருது சிப்பு வருது 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தரையிலே படுத்திருக்கும் போது...-- Empty Re: தரையிலே படுத்திருக்கும் போது...--

Post by விமந்தனி Wed Aug 20, 2014 3:09 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 


தரையிலே படுத்திருக்கும் போது...-- EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதரையிலே படுத்திருக்கும் போது...-- L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தரையிலே படுத்திருக்கும் போது...-- EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தரையிலே படுத்திருக்கும் போது...-- Empty Re: தரையிலே படுத்திருக்கும் போது...--

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum