புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 11:16

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 11:16

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 11:15

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடா! Poll_c10பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடா! Poll_m10பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடா! Poll_c10 
11 Posts - 73%
kavithasankar
பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடா! Poll_c10பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடா! Poll_m10பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடா! Poll_c10 
1 Post - 7%
prajai
பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடா! Poll_c10பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடா! Poll_m10பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடா! Poll_c10 
1 Post - 7%
mohamed nizamudeen
பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடா! Poll_c10பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடா! Poll_m10பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடா! Poll_c10 
1 Post - 7%
Barushree
பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடா! Poll_c10பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடா! Poll_m10பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடா! Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடா! Poll_c10பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடா! Poll_m10பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடா! Poll_c10 
65 Posts - 82%
mohamed nizamudeen
பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடா! Poll_c10பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடா! Poll_m10பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடா! Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடா! Poll_c10பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடா! Poll_m10பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடா! Poll_c10 
2 Posts - 3%

ஆனந்திபழனியப்பன்
பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடா! Poll_c10பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடா! Poll_m10பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடா! Poll_c10 
1 Post - 1%
Barushree
பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடா! Poll_c10பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடா! Poll_m10பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடா! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடா! Poll_c10பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடா! Poll_m10பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடா! Poll_c10 
1 Post - 1%
Shivanya
பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடா! Poll_c10பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடா! Poll_m10பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடா! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடா!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu 10 Apr 2014 - 9:40

பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடா! YgvCf3lSTgq1Em8GmceQ+waterbottlesc

அமெரிக்காவின் சான்ஃப்ரான்ஸிஸ்கோ நகரில் பாட்டில்களில் தண்ணீரை அடைத்து விற்கக் கூடாது என அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது! இது உலகம் முழுக்க ஒரு முன்னுதாரணமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. பல்வேறு தரப்பினராலும் இது பாராட்டப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்கான மிகச் சிறந்த தொடக்கமாகவும் இது கருதப்படுகிறது.

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஓர் அமெரிக்கப் பிரஜை 167 பாட்டில்களை உபயோகிப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அப்படிப் பார்த்தால் அமெரிக்க மக்கள் தொகையோடு இந்த 167-ஐ 31 கோடியால் பெருக்கினால் என்ன வருமோ, அத்தனை பிளாஸ்டிக் பாட்டில்கள் உற்பத்தி செய்யப்பட்டு குப்பைக்கு செல்கின்றன! அதோடு இந்த பிளாஸ்டிக் பாட்டில்களை உற்பத்தி செய்ய 1.7 கோடி பேரல்கள் அளவுக்கு கச்சா எண்ணெயும் செலவாவதாக தெரிய வந்துள்ளது. இந்த 167 பாட்டில்களில் வெறும் 38 பாட்டில்களே மறுசுழற்சிக்குச் செல்வதாகவும் மீதி அத்தனையும் மண்ணோடு கலந்து சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை உண்டாக்குகின்றன என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனால்தான் இப்போது அமெரிக்காவின் மிகப் பெரிய மாநகராட்சியான சான்ஃப்ரான்ஸிஸ்கோ தண்ணீர் பாட்டில்களுக்கு தடை விதித்துள்ளது. நிகழ்ச்சிகளிலும் இவ்வகை தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்தக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுதோறும் அந்நகரின் குப்பைகளில் கலக்கிற கோடிக்கணக்கான தண்ணீர் பாட்டில்களைக் கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள். இந்தத் தடைக்கு தண்ணீர் பாட்டில் உற்பத்தியாளர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பினாலும் அதை மீறியே தடைக்கு உத்தரவிட்டுள்ளது அந்த மாநகராட்சி.

இப்படி ஓர் உத்தரவை உடனே ஓவர் நைட்டில் பிறப்பித்து விடவில்லை. அதற்கு முன்னால் நகரம் முழுக்கத் தேவையான அளவு மக்கள் பயன்பாட்டுக்கென சுத்தமான குடிநீர் கிடைக்கும் வகையில் வசதிகளை உருவாக்கிவிட்டுத்தான் இந்த உத்தரவையே அந்த மாநகராட்சி பிறப்பித்துள்ளது. உத்தரவை மீறி பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் விற்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளையும் அறிவித்துள்ளது.

உலகெங்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கும் வேளையில் நம்மூரில் இப்போதுதான் அரசே பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரை அடைத்து விற்க ஆரம்பித்திருக்கிறது. மத்திய அரசு ரயில் நீர் என்கிற பெயரிலும் மாநில அரசு அம்மா குடிநீர் என்கிற பெயரிலும் தொடர்ந்து உற்பத்தி செய்துவருகின்றன. அமெரிக்கா அளவுக்கு இல்லையென்றாலும் இந்தியாவிலும் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் தண்ணீர் பயன்பாடு கணிசமானதுதான்!

தமிழ்நாட்டிலும் எங்கு பார்த்தாலும் பயணங்களில் பொதுக்கூட்டங்களில் காதுகுத்து, வளைகாப்பு தொடங்கி கல்யாணம் வரை சகல இடங்களிலும் இந்த பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் சப்ளைதான் லேட்டஸ்ட் ட்ரெண்ட்டாக மாறிவருகிறது. நம்மூரிலும் கூட இதுபோன்ற தடைகளை விதிக்க முயற்சி செய்யலாம்.

சென்னை மாதிரியான பெருநகரங்களில் மட்டுமாவது முயற்சி செய்துபார்க்கலாம்! ஆனால் அதற்கு முன்பு பொதுமக்களுக்கு இலவசமாக சுத்தமான குடிநீருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்! அப்படிச் செய்தால்தான் இது சாத்தியமாகும்! (அதிஷா-புதியதலைமுறை)

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu 3 Jul 2014 - 11:27

நன்றி 

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed 27 Aug 2014 - 13:49

ஊர் தோறும் மதுக்கடைகள்
தண்ணீர் வேண்டி வீதியில் போராடும் பெண்கள்
அரசின் கருவூலத்தை நிரப்பி
மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் அவலம்
எப்போது மாறும்
மனிதனுக்கு தேவை தண்ணீர்
மதுவால் வரும் மரணம் அல்ல
இதை முதலில் சரிசெய்ய வேண்டும்
பிளாஸ்டிக் பற்றியெல்லாம் பிறகு தான் யோசிக்கும் போல அரசு

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு தடா! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக