புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
87 Posts - 65%
heezulia

29 Posts - 22%
E KUMARAN

7 Posts - 5%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
sram_1977

2 Posts - 1%
Guna.D

1 Post - 1%
Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

423 Posts - 76%

75 Posts - 13%

19 Posts - 3%

11 Posts - 2%
Dr.S.Soundarapandian
சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
8 Posts - 1%
prajai

6 Posts - 1%

Balaurushya

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Aug 17, 2014 9:03 pm

சித்திர கவி!
நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
பூந்தமிழ்ப் பதிப்பகம், வீரசோழபுரம் 606 206.
(வழி) தியாகதுருவம், கள்ளக்குறிச்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம்,
அலைபேசி எண் : 94432 85843 விலை : ரூ. 150
*****
நூலாசிரியர் இயற்பெயர் தண்டபாணி. புனைப் பெயர் ஆறுவிரல் ஐம்பொறி. இவர் ஆசிரியராக பணியாற்றி, தமிழாசிரியர், தலைமையாசிரியர் என பதவி உயர்வுகள் பெற்று, 28-02-2005ல் ஓய்வு பெற்று, இலக்கியத்தில் ஓய்வின்றி உழைத்து வரும் உழைப்பாளி. இவரது இரண்டு கால்களிலும் ஆறாறு விரல்கள் உள்ள சிறப்புக்கு உரியவர். வழக்கறிஞர், முன்னாள் மத்திய சட்டமன்ற இணை அமைச்சர் க. வேங்கடபதி, புலவர் கவிக்கோ ஞானச்செல்வன் ஆகியோர் அணிந்துரை மிக நன்று.
103 தலைப்புகளில் கட்டுரை வடித்துள்ளார். முதல் கட்டுரையான ‘விகடகவி’ பற்றிய விளக்கம் மிக நன்று. ஒரு நாடு, ஓர் அரசன் கட்டுரையில், ஒரு நாடு, ஓர் அரசன் – இரண்டும் சரி. ஓர் நாடு, ஒரு அரசன் – இரண்டும் தவறு என்ற இலக்கண விளக்கம் மிக நுட்பம்,. திருக்குறள் இரண்டு சொற்கள் கட்டுரையில், திருக்குறள் பற்றி மிகச் சுருக்கமான விளக்கம் மிக நன்று.
“திருக்குறளுக்கு நிகரான நூல் வேறேதும் இல்லை. உலகப் பொதுமறை என்று அழைக்கப்படும் நூல் இது ஒன்றேயாம். இந்நூலில் காணப்படும் சொற்கள் அனைத்தும் தூயவை, இனியவை, அரியவை, நுட்பமானவை.
நூலாசிரியர் புலவர் ஆறுவிரல் ஐம்பொறி அவர்கள் புலவருக்கு படித்தவர் என்பதாலும், தமிழாசிரியர் என்பதாலும் இலக்கணத்தை நன்கு அறிந்து, புரிந்து கட்டுரைகளை வடித்து உள்ளார். தமிழாசிரியர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல். ஆசிரியர் பயிற்சி பாட வகுப்பில் இந்த நூலை பாடநூலாக்கலாம். புரியாத புதிர் போன்ற இலக்கணங்களையும் மிக எளிமையான உவமைகள் எழுதி புரிய வைத்துள்ளார்.
தமிங்கிலம் எழுதுவதை நன்கு சாடி உள்ளார்.
தூய தமிழில் எழுதுவோம்
தூய ஆங்கிலத்தில் எழுதுவோம்
பேடிச் சொற்களைத் தவிர்ப்போம்
நாம் பேடிகள் இல்லை என்பதை நிறுவுவோம்!
திருக்குறளில் வியப்பில் ஆழ்த்தும் திருக்குறளை பட்டியலிட்டு உள்ளார். திருக்குறளை மேலோட்டமாக படிக்காமல், ஆழ்ந்து, அறிந்து, ஆராய்ந்து படித்துள்ளார் என்பதை பறைசாற்றும் விதமாக கட்டுரைகள் உள்ளன. திருக்குறளில் அடி, கால், இடை, வயிறு, முலை, நெஞ்சு, கை, தோள், நா, வாய், செவி, மூக்கு, கண், புருவம், நெற்றி, முடி – இப்படி அடி முதல் முடி வரை உடல் உறுப்புக்கள், சொற்கள் இடம் பெற்ற திருக்குறளை பட்டியலிட்டு வியப்பில் ஆழ்த்தி உள்ளார். சங்க இலக்கியங்களில் எண்களை கூட்டியும் கழித்தும், பெருக்கியும் சொல்லும் விதமாக அமைந்தவற்றை விளக்கி உள்ளார்.
இதழோடு இதழ் ஒட்டாத 128 எழுத்துக்களை மட்டும் பயன்படுத்திப் பாடல் இயற்றினால் அப்பாடலுக்கு நீரோட்டம் (சித்திரகவி) என்று பெயர்.
இதுபோன்ற சிறப்புகள் தமிழ்மொழி தவிர வேறு எந்த மொழியிலும் காண முடியாது. தமிழின் சிறப்பை, தமிழ் இலக்கண சிறப்பை நன்கு உணர்த்தி உள்ளார். தமிழனாகப் பிறந்ததற்காக ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள செய்யும் அற்புத நூல்.
கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் வாழ்த்துரை நூலின் பின் அட்டையில் பிரசுரமாகி உள்ளது. அவரது வாழ்த்துரையிலிருந்து சிறு துளிகள்.
" நூலாசிரியர் புலவர் ஆறுவிரல் ஐம்பொறி பற்றி: “இனியவர், ஏற்றமிகு சிந்தனையாளர், எழுத்திலும், பேச்சிலும் பொருத்திப் பார்க்குமளவு எல்லா வகையிலும் சிறந்தவர். இப் பைந்தமிழறிஞரை, என் பாசமிகு நண்பரைப் பாராட்டி மகிழ்கிறேன், வாழ்த்தியும் பெருமையுறுகிறேன்”.
சிலப்பதிகாரம் என்ற சொல் எப்படி வந்தது என்ற விளக்கம் நன்று.
சிலம்பதிகாரம் என்ற மென்றொடர் குற்றியலுகரம் உள்ள சொல், சிலப்பதிகாரம் என் வன்றொடர் குற்றியலுகரமானது.
இந்த நூலில் உள்ள கட்டுரைகளில் பல இலக்கிய நூல்கள் பற்றி எழுதி இருந்தாலும் உலகப்பொதுமறையான திருக்குறள் பற்றியே பல கட்டுரைகளில் புதிய கோணத்தில் ஆய்வு செய்து, பல அறியாத கருத்துக்களை அறிந்து கொள்ள வாய்ப்பாக கட்டுரைகள் வடித்துள்ளார்கள். பாராட்டுக்கள்.
தும்மல் பற்றி திருவள்ளுவர் எந்த, எந்த திருக்குறளில் எழுதி உள்ளார் என்ற அளவிற்கு நுட்பமாக எழுதி உள்ளார். இந்த நூல் படித்து முடித்தவுடன் திருக்குறளை கையில் எடுத்து நூலாசிரியர் குறிப்பிட்ட கோணங்களில் ஒப்பிட்டு பார்த்து வியந்தேன்.
திருக்குறளில் எண்கள் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் அறிந்து வியந்தேன்.
“திருக்குறளில் அமைந்துள்ள முழு எண்களைக் காண்போம். ஓர் எண்ணுக்க்கு ஒரு குறட்பா மட்டும் காட்டப்பட்டுள்ளது. கொள்க அவற்றின் ஒன்று 875, குடிப்பிறத்தல் இவ்விரண்டும் 992, துணிவுடைமை இம்மூன்றின் 688, மடிதுயில் நான்கும் 605, ஐந்துடன் மாண்டது 632, நட்பரண் ஆறும் 381, எழுமையும், எழுபிறப்பும் 107, எண்குணத்தான் தாளை 9, ஒன்பது திருக்குறளில் இல்லை, பத்தடுத்த தீமைத்தே 450, நூறிழக்கும் சூதர்க்கும் 932, ஆயிரம் வேட்டலின் 259, கோடி தொகுத்தார்க்கும் 377, இத்தனை முழு எண்களைக் கூறிய திருவள்ளுவர் பகுப்பு எண் ஒன்றை மட்டுமே கூறியுள்ளார் என்பது உளங்கொள்ளத்தக்கது”.
திருக்குறளில் விலங்கு என்ற சொல் வரும் திருக்குறள் எண் 410.
விலங்கொடு மக்கள் அணையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்.
பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் வரும் திருக்குறளை பட்டியலிட்டு கூறியுள்ளார்.
தீயினால் சுட்டபுண் 129, நீரின்றி அமையாது 20, வளி வழங்கும் 245, நிலம் என்னும் நல்லாள் 1040, விசும்பின் மதிக்கண் 957 – இப்படி பல தகவல்கள் நூலில் உள்ளன. திருக்குறள் எனும் கடலில் மூழ்கி நல்முத்துக்களை எடுத்து, தொகுத்து, பகுத்து நூலாக வழங்கி உள்ளார்கள். பாராட்டுக்கள். திருக்குறளின் பெருமையை பறைசாற்றி பல நூல்கள் வந்துள்ளன. ஆனால் இந்த நூல் ஆக சிறந்த நூலாக வந்துள்ளது. நூலாசிரியர் புலவர் ஆறுவிரல் ஐம்பொறி அவர்களுக்கு பாராட்டுக்கள்.
*****

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக