ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
பொண்ணு போட்டோவோட மச்சினிங்க போட்டாவும் காட்டுவார்...! Poll_c10பொண்ணு போட்டோவோட மச்சினிங்க போட்டாவும் காட்டுவார்...! Poll_m10பொண்ணு போட்டோவோட மச்சினிங்க போட்டாவும் காட்டுவார்...! Poll_c10 
Dr.S.Soundarapandian
பொண்ணு போட்டோவோட மச்சினிங்க போட்டாவும் காட்டுவார்...! Poll_c10பொண்ணு போட்டோவோட மச்சினிங்க போட்டாவும் காட்டுவார்...! Poll_m10பொண்ணு போட்டோவோட மச்சினிங்க போட்டாவும் காட்டுவார்...! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொண்ணு போட்டோவோட மச்சினிங்க போட்டாவும் காட்டுவார்...!

2 posters

Go down

பொண்ணு போட்டோவோட மச்சினிங்க போட்டாவும் காட்டுவார்...! Empty பொண்ணு போட்டோவோட மச்சினிங்க போட்டாவும் காட்டுவார்...!

Post by ayyasamy ram Sun Aug 17, 2014 5:52 pm

பொண்ணு போட்டோவோட மச்சினிங்க போட்டாவும் காட்டுவார்...! BmQOgxUgRrhnICCan9SP+vekkam
-
-
இந்த தரகர் மட்டும் எப்படி நெறைய மாப்பிள்ளைகளுக்கு
கல்யாணம் பண்ணி வைக்கிறார்,,!
-
பொண்ணு போட்டோவோட சேர்த்து, மச்சினிங்க
போட்டோவையும் மாப்பிள்ளைக்கு காட்டுவாரே...!
-
>எஸ்.எஸ்.சுதர்ஸன்
-

-----------------------------------
-
எதிரி மன்னனின் தலையைச் சீவிட்டு வாங்கன்னு
மன்னரிடம் நீங்க சொல்லியிருக்க கூடாது மகாராணி..!
-
ஏன்..இப்ப என்னாச்சு?
-
ஒரு சீப்பை கையில் எடுத்துக்கிட்டு வேகமாக போய்க்
கொண்டிருக்கிறாரே...!
-
>ராசி
-

---------------------------------------
-
டார்லிங்க், யாரது ஒரு ஆளு உன் கூடவே வர்றான்...நீயும்
பேசாமா இருக்கே?
-
நாம உண்மையா காதலிக்கிறோமா, இல்லை நாடகக்
காதலர்களான்னு
பார்க்க வந்திருக்கிற எங்க ஜாதிக் கட்சியோட ஆளு...!

-
>புன்னகை அரசி
-
------------------------------------------
-
கடலை வித்து இருபத்தைஞ்சாயிரம் கோடி சம்பாதிச்சேன்னு
தலைவர் சொன்னப்போ நம்பலை...!
எப்பிடி நம்பினே?
-
அரபிக் கடையும், வங்க கடலையும் ஒரு இளிச்சவாயன்கிட்டே
வித்திருக்காரு...!
-
>தீ.அசோகன்

-
------------------------------------------
--வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொண்ணு போட்டோவோட மச்சினிங்க போட்டாவும் காட்டுவார்...! Empty Re: பொண்ணு போட்டோவோட மச்சினிங்க போட்டாவும் காட்டுவார்...!

Post by ayyasamy ram Sun Aug 17, 2014 5:57 pm


தலைவரே...நீங்க காலேஜ் கட்டப் போறதா ஊரே
பேசிக்கிறாங்களே..!
-
பேசறவங்களுக்கு என்னய்யா...பொறம்போக்கு நிலம்
கிடைக்க வேணாமா..?
-
>தீபா ஆதித்யா நாதன்
-
-----------------------------------------


ஏய்..கடத்தல்காரா, பணத்தை எங்கு கொண்டு வந்து
கொடுக்கணும்..?
-
எல்லை மாரியம்மனை கோவில் உண்டியலில்
போட்டுடுங்க. நான் அதை உடைச்சு எடுத்துக்கறேன்...!
-
>சி.ராம்மோகன்
-
------------------------------------
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொண்ணு போட்டோவோட மச்சினிங்க போட்டாவும் காட்டுவார்...! Empty Re: பொண்ணு போட்டோவோட மச்சினிங்க போட்டாவும் காட்டுவார்...!

Post by ayyasamy ram Mon Aug 18, 2014 1:03 am




 
என்னங்க உங்க வீட்டிலே நாயை பூனை விரட்டுதே?
-
இதிலே என்ன அதிசயம்? பூனையை என் மனைவி
வளர்க்கிறா, நாயை நான் வளர்க்கிறேன்...!
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொண்ணு போட்டோவோட மச்சினிங்க போட்டாவும் காட்டுவார்...! Empty Re: பொண்ணு போட்டோவோட மச்சினிங்க போட்டாவும் காட்டுவார்...!

Post by ஜாஹீதாபானு Mon Aug 18, 2014 3:21 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பொண்ணு போட்டோவோட மச்சினிங்க போட்டாவும் காட்டுவார்...! Empty Re: பொண்ணு போட்டோவோட மச்சினிங்க போட்டாவும் காட்டுவார்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum