புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:51 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_c10110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_m10110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_c10 
30 Posts - 81%
heezulia
110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_c10110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_m10110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_c10110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_m10110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_c10 
1 Post - 3%
viyasan
110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_c10110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_m10110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_c10110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_m10110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_c10 
207 Posts - 41%
heezulia
110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_c10110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_m10110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_c10110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_m10110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_c10110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_m10110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_c10 
21 Posts - 4%
prajai
110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_c10110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_m10110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_c10110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_m10110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_c10110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_m10110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_c10110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_m10110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_c10110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_m10110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_c10 
7 Posts - 1%
mruthun
110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_c10110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_m10110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 17, 2014 7:08 am


சமீபத்தில் முடிந்த, தமிழக சட்டசபை கூட்டத் தொடரில், முதல்வர் ஜெயலலிதா, 110 விதியின் கீழ், 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பின், சட்டசபை கூட்டத் தொடர் துவங்கினாலே, அனைவருக்கும், 110வது விதி நினைவிற்கு வந்து விடும். சட்டசபையில், 110 விதியின் கீழ், முதல்வர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார். இதன் மீது விவாதம் எதுவும் நடைபெறாது. எனவே, மக்கள் ஒவ்வொரு நாளும், 110 விதியின் கீழ் வெளியாகும் அறிவிப்பை, ஆவலுடன் எதிர்பார்ப்பர்.சமீபத்தில் சட்டசபை கூட்டத் தொடர், ஜூலை 10ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 12ம் தேதி நிறைவடைந்தது. இக்கூட்டத் தொடரில், தினமும் ஒன்று முதல், மூன்று துறைகள் மானிய கோரிக்கை மீது, விவாதம் நடந்தது. விவாதத்திற்கு, துறை அமைச்சர்கள் பதில் அளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.

ஆனால், அந்த அறிவிப்புகள் அனைத்தும் பெயரளவிற்கே இருந்தன. முக்கிய அறிவிப்புகளை, முதல்வர் வெளியிட வேண்டும் என்பதற்காக, அமைச்சர்கள் முக்கிய அறிவிப்புகளை வெளியிடவில்லை. ஒவ்வொரு துறை மானிய கோரிக்கை முடிந்த பின், ஒரு நாள் கழித்து, முதல்வர் 110 விதியின் கீழ், துறை ரீதியாக, முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.இந்தக் கூட்டத் தொடரில், முதல்வர் 110 விதியின் கீழ், 41 அறிவிப்புகளை வெளியிட்டார். இவற்றின் திட்ட மதிப்பு, 30 ஆயிரம் கோடி ரூபாய். அதிகபட்சமாக, தொழில் துறையில், 9,630.50 கோடி ரூபாய்க்கு, அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இப்படி துறை ரீதியாக வெளியான அறிவிப்புகள் விவரம் வருமாறு:

வேலைவாய்ப்பு துறை, 57.99; ஊரக தொழில் துறை, 119.16; தொழில் துறை, 9,630.50; சத்துணவுத் துறை, 91.46; நெடுஞ்சாலைத் துறை, 2,325.48; மாற்றுத் திறனாளிகள் துறை, 2.98; தமிழ் வளர்ச்சித் துறை, 17.50; பள்ளிக் கல்வித் துறை, 374.34; விளையாட்டுத் துறை, 40.78; போக்குவரத்துத் துறை, 311.83; மின் துறை, 6,449.59 கோடி ரூபாய்க்கு, அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.ஆதிதிராவிடர் நலத்துறை, 56.31; உணவுத் துறை, 222.17; கூட்டுறவுத் துறை, 37.04; உயர்கல்வித் துறை, 174.67; மீன்வளத் துறை, 59.70; பால்வளத் துறை, 46.50; பொதுப்பணித் துறை, 670.05; வேளாண் துறை, 794.14; நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை, 5,569.62; ஊரக வளர்ச்சித் துறை, 1,519.04 கோடி ரூபாய்க்கு, அறிவிப்புகள் வெளியானது.

பொதுத் துறை, 161.16; வனத் துறை, 148.45; தகவல் தொழில்நுட்பத் துறை, 46.70; வருவாய் துறை, 45; சிறைத் துறை, 27.16; நீதித் துறை, 39.55; சுகாதாரத் துறை, 346.34; இந்து சமய அறநிலையத் துறை, 163.84; தொழில் துறை, 127.13; வணிகவரித் துறை, 206.38 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியானது. பட்டுக்கோட்டை நகராட்சி பொன் விழாவையொட்டி, அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த, 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.சட்டசபையில், 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில், பயிற்சி மருத்துவர்களுக்கு, உதவித்தொகை உயர்த்தப்பட்டதற்கு மட்டும், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மற்ற அறிவிப்புகளுக்கு, இன்னமும் அரசாணை வெளியிடப்படவில்லை. அரசாணை வெளியிடப்பட்டு, நிதி ஒதுக்கிய பின், பணிகள் துவக்கப்படும்.எப்படி அறிவிப்பு வெளியிட்டால் என்ன, திட்டங்களை விரைந்து நடைமுறைப்படுத்த, அரசு நடவடிக்கை எடுத்தால் போதும் என்கின்றனர், பொதுமக்கள்.



110 விதி: ரூ.30,000 கோடிக்கு அறிவிப்பு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக