Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்
5 posters
Page 1 of 1
தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்
தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்: டெல்லியில் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார் அமித்ஷா
தமிழக பாஜக மாநில தலைவராக, தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் கட்சித் தலைவர் அமித்ஷா இந்த அறிவிப்பை வெளியிட்டார். தமிழக பாஜகவுக்கு தலைவராக நியமிக்கப்படும் முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக நியமனம் ஆனதையடுத்து தமிழக பாரதீய ஜனதா கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக தமிழிசை சவுந்தரராஜன் தேசியச் செயலராக இருந்தார். பாஜக மாநில பொதுச்செயலர், துணைத் தலைவர் பதவிகளை ஏற்கனவே வகித்துள்ளார்.
தமிழக பாஜக செய்தி தொடர்பாளராக லலிதா குமாரமங்கலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் இன்று பாஜக தலைவர் அமித் ஷா, கட்சியின் புதிய நிர்வாகிகளை அறிவித்தார். அதன்படி தமிழக பாஜக மாநில தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், மத்தியப்பிரதேசம் மாநிலத்திற்கு நந்த்குமார் சிங் சவுஹான், சத்தீஸ்கர் மாநிலத்திற்கு தர்மபால் கவுசிக், அசாம் மாநிலத்திற்கு சித்தார்த் பட்டாச்சார்யா ஆகியோர் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய நிர்வாகிகள் குழுவில், 11 துணைத் தலைவர்கள், 8 பொதுச்செயலாளர்கள், 4 இணை பொதுச் செயலாளர்கள், 14 செயலாளர்கள், 10 செய்தித்தொடர்பாளர்கள் ஒரு அலுவல் காரியதரிசி உள்பட 53 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களை தவிர தமிழகம், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், அசாம் மாநிலங்களுக்கு புதிய மாநில தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வருண் காந்தி நீக்கம்:
மிகுந்த ஆச்சர்யம் தரும் நடவடிக்கையாக, உ.பி. மாநிலம் சுல்தான்பூர் பாஜக எம்.பி. வருண் காந்தி கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் பாஜக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜெ.பி. நட்டா, ராஜீவ் பிரதாப் ரூடி, முரளிதர் ராவ், ராம்லால் ஆகியோர் பொதுச் செயலாளராக மீண்டும் தொடர்கின்றனர்.
அதேவேளையில், கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா கட்சியின் துணைத் தலைவராக உயர்த்தப்பட்டுள்ளார்.
லலித் குமார் மங்கலம், நளின் கோஹ்லி, சம்பித் பத்ரா, அனில் பலோனி, ஜி.வி.எல். நரசிம்ம ராவ் ஆகியோர் பாஜக புதிய செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்
வாழ்த்துகள் தமிழிசை அவர்களுக்கு
குமரி அனந்தன், அவரது தந்தை , சிறந்த காமராஜர் பக்தர் . (இவர் அடிக்கடி மாறினாரோ ? -பார்க்கவேண்டும் )
இவரது சிறிய தந்தை , வசந்த் & co. , வசந்த் காங்கிரஸ் கட்சி . சமிபத்திய தேர்தலில் , தோல்வி கண்டவர் .
பின்னணி சரியான அரசியல் குடும்பம் !
ரமணியன்
குமரி அனந்தன், அவரது தந்தை , சிறந்த காமராஜர் பக்தர் . (இவர் அடிக்கடி மாறினாரோ ? -பார்க்கவேண்டும் )
இவரது சிறிய தந்தை , வசந்த் & co. , வசந்த் காங்கிரஸ் கட்சி . சமிபத்திய தேர்தலில் , தோல்வி கண்டவர் .
பின்னணி சரியான அரசியல் குடும்பம் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்
தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜாவுக்கு வைகோ வாழ்த்து
தமிழக பாஜக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழிசை சௌந்தராஜன், தேசிய செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எச்.ராஜா ஆகியோருக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக சகோதரி தமிழிசை சௌந்தரராஜன், அக்கட்சியின் அகில இந்தியத் தலைமையால் அறிவிக்கப்பட்ட செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
தன் பேச்சு ஆற்றலாலும், கட்சிப் பணிகளாலும் அனைவரின் மதிப்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ள சகோதரி தமிழிசை, அக்கட்சியின் அகில இந்திய தேசியச் செயலாளராகவும் சிறப்பாகப் பணி புரிந்தார். மருத்துவத் துறையிலும் சிறந்த சேவை செய்து வருகிறார். அவரது அருமைத் தந்தையார் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் வழியிலேயே தமிழ் மொழி, தமிழ் இனம் மீது எல்லையற்ற பற்றும் அதற்குத் தொண்டு ஆற்றும் அர்ப்பணிப்பு உணர்வும் மிக்கவர். அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளில் ஆழ்ந்த புரிதலும், மதிநுட்பம் கொண்டு வாதாடும் வல்லமையும் கொண்டவர். அனைவரிடத்திலும் அன்பு பாராட்டி, இனிய இயல்புடன் பழகுகின்ற பண்புகள் நிறைந்தவர். இத்தகைய பன்முகத் திறன் வாய்ந்த சகோதரி தமிழிசை சௌந்தரராஜன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் பொறுப்பில் சிறப்பாகச் செயல்பட மதிமுக சார்பில் மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன்.
பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தேசியச் செயலாளராக சகோதரர் எச். ராஜா அறிவிக்கப்பட்டதும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கும் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்
T.N.Balasubramanian wrote:வாழ்த்துகள் தமிழிசை அவர்களுக்கு
குமரி அனந்தன், அவரது தந்தை , சிறந்த காமராஜர் பக்தர் . (இவர் அடிக்கடி மாறினாரோ ? -பார்க்கவேண்டும் )
இவரது சிறிய தந்தை , வசந்த் & co. , வசந்த் காங்கிரஸ் கட்சி . சமிபத்திய தேர்தலில் , தோல்வி கண்டவர் .
பின்னணி சரியான அரசியல் குடும்பம் !
ரமணியன்
இவரது தந்தை குமரி அனந்தனா?
தகவலுக்கு நன்றி ஐயா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்
மேற்கோள் செய்த பதிவு: 1079956T.N.Balasubramanian wrote:வாழ்த்துகள் தமிழிசை அவர்களுக்கு
குமரி அனந்தன், அவரது தந்தை , சிறந்த காமராஜர் பக்தர் . (இவர் அடிக்கடி மாறினாரோ ? -பார்க்கவேண்டும் )
இவரது சிறிய தந்தை , வசந்த் & co. , வசந்த் காங்கிரஸ் கட்சி . சமிபத்திய தேர்தலில் , தோல்வி கண்டவர் .
பின்னணி சரியான அரசியல் குடும்பம் !
ரமணியன்
ஒ....விவரங்களுக்கு நன்றி ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்
குமரி அனந்தன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தவர் .
அவர் குமாரி , தமிழ் இசை பா ஜ காவின் தமிழ் நாடு தலைவர் .
இரு பெரும் தேசிய கட்சிகளின் தலைவர் பதவி வகித்த தந்தை / மகள்
என்ற பெருமை இக்குடும்பத்திற்கு உண்டு .
ரமணியன்
அவர் குமாரி , தமிழ் இசை பா ஜ காவின் தமிழ் நாடு தலைவர் .
இரு பெரும் தேசிய கட்சிகளின் தலைவர் பதவி வகித்த தந்தை / மகள்
என்ற பெருமை இக்குடும்பத்திற்கு உண்டு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Similar topics
» தமிழக பா.ஜ.க. துணைத் தலைவராக நடிகர் நெப்போலியன் நியமனம்: தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு
» தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்
» தமிழக மீனவர் குறித்து சு.சாமி கூறியது பா.ஜ.க. கருத்தல்ல: தமிழிசை சவுந்தரராஜன்
» தமிழக காங். தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம்
» சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
» தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்
» தமிழக மீனவர் குறித்து சு.சாமி கூறியது பா.ஜ.க. கருத்தல்ல: தமிழிசை சவுந்தரராஜன்
» தமிழக காங். தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம்
» சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|