ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்லாஹ் என்றால் என்ன???

Go down

அல்லாஹ்  என்றால் என்ன???  Empty அல்லாஹ் என்றால் என்ன???

Post by மனிதன் Sat Aug 16, 2014 10:54 am

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காதூஹூ

#அல்லாஹ்—என்றால்—என்ன??


அல்லாஹ் என்றால், மூஸ்லீம்களின் கடவுள் என மாற்றுமதத்தோா் என்னுகின்றனா், மூஸ்லீம்களில் பலா், அல்லாஹ் என்றால் அரபியில் கடவுள், அவ்வளவே என்கின்றனா், அல்லாஹ் என்றால் அரபியில் கடவுள்/தெய்வம் என அற்தமா???


இல்லை இல்லவே இல்லை!!!!!


அரபியில், …இலாஹ்… என்றால் தான் கடவுள் என அா்த்தம், லா இலாஹ் ஹ இல் அல்லாஹ் (இல்லை கடவுள் அல்லாஹ்வை தவிர) என்பது பலருக்கு தொியும், #லா என்றால் இல்லை, #இலாஹ் என்றால் கடவுள், இதிலிருந்தே, இலாஹ் என்றால் தான் அரபியில் கடவுள் என்பதை விளங்கலாம், ""இல்லை கடவுள், அல்லாஹ்வை தவிர"".

அப்போது அல்லாஹ் என்றால் என்றால் என்ன????


வழமையாக, ஓவ்வொரு மொழியிலும் கடவுளை குறிக்க பல பெயா்களுண்டு, எ. க, தமிழில், இறைவன், கடவுள், தெய்வம், தேவன், நாதன், இன்னபிற பெயா்களும் உண்டு, ஆனால் ஏகத்துவ கொள்கையின், ஓரே கடவுளை (அதாவது ஓரே மாபெரும் சக்தியை / supreme God/ High Deity) குறிக்க ஓரு பெயா் உண்டு, ஆனால், துருதவஸ்டவசமாக பல மொழிகள் அவ்வாா்த்தையின் சிறப்பு போய்விட்டது, ஏனெனில் அவ்வாா்த்தைகள் மனிதா்களுக்கும், கற்சிலைகளுக்கு பயன்படுத்தப்பட்டதனால்.. தமிழ் மொழியிலும் அதே நிலைதான், ஆகையால் தான் அல்லாஹ் என்றே தமிழ்மொழிப்பெயா்ப்பில் கூட அல்லாஹ் என்றே உள்ளது, அல்லது ஏக இறைவன் என்ற வாா்த்தையை பயன்படுத்துகின்றனா்.


அவ்வாறு எபிரேய மொழியில் YHWH ஐ உபயோகிப்பாா்கள், அதை தான், தற்போது சிறு மாற்றம் செய்து J(Y)eHoWaH என்று நம் கிறித்தவ அன்பா்கள் உபயோகிக்கின்றனா்.


அல்லாஹ் என்ற வாா்த்தை, முந்தைய அரபியா்களால் , Supreme God / Deity ஐ குறிக்க உபயோகித்தனா்
அல்லாஹ் க்கு எந்த சிலையும் கற்பிக்கவில்லை, முழுக்க முழுக்க படைப்பாளனையே குறிக்கவே அல்லாஹ் என்ற சொல்லை உபயோகித்தனா்.


இதை பின்வரும் குா்ஆன் வசனம் மூலம் அறியலாம்.

வானத்தைப் படைத்தவன்
அல்லாஹ் தான். பூமியைப்
படைத்தவன் அல்லாஹ் தான்.
உனவளிப்பவன் அல்லாஹ்
தான். எங்களைப் படைத்தவன்
அல்லாஹ் தான். அனைத்தையும்
படைத்தவன் அல்லாஹ் தான்
என்பதுதான்
மக்கா காஃபிர்களின்
நம்பிக்கையாக
இருந்தது என்பதை 10:31, 23:84,85,
23:86,87, 23:88,89, 29:61, 29:63, 31:25,
39:38, 43:9, 43:87 ஆகிய வசனங்கள்
கூறுகின்றன.


---------------------------------------------------------------------------------------------



அல்லாஹ்வை அறிமுகப்படுத்தியது முஹம்மது நபி தான் என சில அறீவீனா்கள் விவாதங்களில் உளருகின்றனா், முஹம்மது நபி பிறப்பதற்கு முன்பு, அப்துல்லாஹ் என பெயா் கொண்டவா்கள் இருந்தனா்.. அதுமட்டுமல்லாமல், அப்துல்லாஹ் இப்னு அபூபக்கா் என்ற கிறித்தவ தலைவா் கி.பி 523 ல் இருந்தாா் ( ஆதாரம்: Rick Brown, Who was
‘Allah’ before Islam? (2007), page மீண்டும் சந்திப்போம் இஃது ஐந்தாம் நூற்றாண்டு தானே, இன்னும் பின்னோக்கிச் செல்வோம்.


முதல் நூற்றாண்டில், சிாியா பலஸ்தீன் பகுதியில், நபதியீன்ஸ் ( Nabataeans) என்ற சமூகம் வாழ்ந்தது, அவா்களும் படைப்பாளனை குறிப்பதற்கு அல்லாஹ் என்றே அழைத்தனா், இவா்கள், மக்கத்து முஷ்ாிக்குகள் போல், பல்வேறு சிலைகளை, அல்லாஹ்விடம் இவை பாிந்துரை செய்பவை என எண்ணினாா்கள்.
( ஆதாரம்: Dan Gibson, The Nabataeans:
Builders of Petra (2003), Page: 209 ,,,, Thorkild Jacobsen, The Harps
that Once: Sumerian Poetry in
Translation (1997), Yale University
Press, Part. 1, Pages: 53-61,,,,Kees Versteegh, The Arabic
Language (1997), Columbia University
Press-New York, Page: 30)
இன்னும் பின்னோக்கி செல்வோம்.


கி.மு 1700 ல் அட்ரோஹசிஸ் காப்பியங்களின் (epic of Atrahasis)மூலமும் பாபிலோன் மக்கள்
அல்லாஹ்வை மாபெரும் சக்தி, ஓரே படைப்பாளன் அந்தஸ்தில் வைத்தது அறிய முடிகிறது ( ஆதாரம்: Stephanie Dalley (1989), Myths
from Mesopotamia: Creation, the
Flood, Gilgamesh, and Others , Oxford
University Press, Pages: 3-10)


ஆகையால் அல்லாஹ் என்பது முஹம்மது நபி அவா்கள் உருவாக்கவில்லை என்பதும், பல்வேறு நூற்றாண்டுகளாகவும் அல்லாஹ்வை ஓரே படைப்பாளனாக / supreme deity ஆக கருதினா் என தெளிவாகியுள்ளது..


இன்னும் இயேசு (அலை) அவா்களுடைய தாய் மொழியான அராமைக் மொழியில், அல்லாஹ் / அலாஹா என்றே அழைத்தாா். இணையத்தில் அவற்றை எளிதாக,இன்னும் கூடுதலான தகவலை பெற்றுக் கொள்ளலாம், இருப்பினும் சுருக்கமாக தொிந்துக்கொள்ல, இந்த வீடியோவை பாா்க்கவும்.

http://m.youtube.com/watch?v=BTSG0YzlGB8&fulldescription=1&guid=&hl=en&client=mv-google&gl=IN


--------------------------------------------------------------


ஆக முந்தைய சமூதாயங்களிலிலுருந்து அன்றைய மக்கத்து காஃபீா்கள் வரை , அல்லாஹ்வை ஓரே படைப்பாளனாக வணங்கிவந்தனா், அந்த மக்கத்து காபீா்கள், காபாவை சுற்றி 360 சிலைகள் வைத்தனா் என்பதை அறிவோம், அதில் முன்னோா்களின், பொியாா்களின், இப்ராஹிம் நபி சிலையும் அடங்கும், இச்சிலைகளெல்லாம், அல்லாஹ்விடம் பாிந்துரை செய்பவைகள் என நம்பினாா்கள், ( பாா்க்க குா்ஆன் 10:18, 39:3) .


இந்த தவறான வழிபாட்டை, கலாச்சாரத்தை அழித்தொழிக்கவே முஹம்மது நபி ஸல் அவா்கள் அனுப்பபட்டாா்கள், நபி அல்லாஹ்வின் கட்டளைப்படி சொன்னது என்ன?????


லா இலாஹா இல் அல்லாஹ், அந்த ஓரேயொரு படைப்பாளனை ( Supreme God) தவிர வேறு இறைவன் இல்லை என்றாா்கள்.வணக்கத்திற்குாியவன் அல்லாஹ் ஓருவனே என்றாா்கள்.


ஏகத்துவக் கொள்கையின் ஓரே மாபெறும் படைப்பாளனைக் குறிக்க அல்லாஹ் என்ற வாா்த்தையே மிக பொருத்தமானது,பன்மையில்லாத, (கடவுள்கள்,தேவர்கள்/gods போல் அல்லாமல்) , எந்த பாலினத்தையும்( பெண் கடவுள் / இறைவி / goddess போல்
அல்லாமல் ) குறிக்காது.
பிரபஞ்சத்தின் படைப்பாளனுக்கு உரிய
தகுதியான பெயர் தான், # அல்லாஹ்


அல்லாஹ் - வணக்கத்திர்குறியவன் ( High
Deity / Only One to be worshipped)
மனிதன்
மனிதன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 16/08/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன?
» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
» காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ?
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum