ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

11 வயதில் தாயான சிறுமி

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

11 வயதில் தாயான சிறுமி Empty 11 வயதில் தாயான சிறுமி

Post by மீனு Wed Nov 04, 2009 9:14 pm

11 வயதில் தாயான சிறுமி 3TTT+(2)[

/url]பல்கேரியாவில் 11 வயது சிறுமியொருவர் குழந்தையொன்றுக்குத் தாயாகியுள்ளாள். கோர்டெஸா எனும் இச்சிறுமி 19 வயதான தனது நண்பர் ஜெலிஸ்கோ திமித்ரோவுடன் நெருங்கிப் பழகியதால் கர்ப்பமடைந்தாள். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கோர்டெஸாவுக்கும் ஜெலிஸ்கோவுக்கும் கடந்த 22 ஆம் திகதி காலையில் திருமணம் நடைபெற்றது. அன்றைய தினம் மாலையில கோர்டெஸா பெண் குழந்தையொன்றை பெற்றாள். அக்குழந்தைக்கு வயலேட்டா எனப் பெயரிடப் பட்டுள்ளது.
பல்கேரியாவில் 13 14 வயதில் பெண்கள் தாயாகுவது சாதாரணமானதாம். ஆனால் உலகின் மிக இளமையான தாய் கோர்டெஸா எனத் தெரிவிக்கப்படுகிறது.
நான் இதுவரை பொம்மைகளை வைத்து விளையாடிவந்தேன். இப்போது எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவளை மிகவும் நேசிக்கிறேன்.
இனி நான் பாடசாலைக்குச் செல்லப்போவதில்லை. இப்போது நான் தாயாகிவிட்டேன் என்கிறாள் கோர்டெஸா.
ஆனால் கோர்டெஸாவின் கணவரான ஜெலிஸ்கோ திமித்ரோ சிறுமியுடன் பாலியல் உறவு கொண்ட குற்றச்சாட்டின் காரணமாக சிறைத்தண்டனைக்குள்ளாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. நான் முதன் முதலில் கோர்டெஸாவை சந்தித்தபோது அவளுக்கு 15 வயது இருக்கலாம் என எண்ணினேன். தனக்கு 11 வயதுதான் என அவள் கூறவில்லை என்கிறார் திமித்ரோ.[11 வயதில் தாயான சிறுமி 3TTT+(1)





















THANKS:ASATHAL


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

11 வயதில் தாயான சிறுமி Empty Re: 11 வயதில் தாயான சிறுமி

Post by கோவைசிவா Wed Nov 04, 2009 9:15 pm

அப்படியானால் இவள் சிறுமியா அல்லது பருவபெண்ணா?


<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

11 வயதில் தாயான சிறுமி Empty Re: 11 வயதில் தாயான சிறுமி

Post by செரின் Wed Nov 04, 2009 11:44 pm

11 வயதில் தாயான சிறுமி 56667 என்ன மீனு பெண்ணக்கு குழந்தை கிடைக்கிறதெல்லாம் பொிய விசயமா??ஃ எங்க இருந்து தான் இதெல்லாம் கிடைக்குதோ??? 11 வயதில் தாயான சிறுமி 56667
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

11 வயதில் தாயான சிறுமி Empty Re: 11 வயதில் தாயான சிறுமி

Post by மீனு Wed Nov 04, 2009 11:51 pm

11 வயதில் தாயான சிறுமி 230655


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

11 வயதில் தாயான சிறுமி Empty Re: 11 வயதில் தாயான சிறுமி

Post by செரின் Wed Nov 04, 2009 11:53 pm

மீனு wrote:11 வயதில் தாயான சிறுமி 230655

என்ன மீனு யாரையும் காணோமே போய்ரலாமா என்னு யோசிசன் வந்திட்டீங்க
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

11 வயதில் தாயான சிறுமி Empty Re: 11 வயதில் தாயான சிறுமி

Post by மீனு Wed Nov 04, 2009 11:54 pm

அப்படியா.. இப்படித்தான் ஷெரின்..சிலசமயம் யாரும் இருக்க மாட்டாங்க..பயமெல்லாம் படாதீங்க


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

11 வயதில் தாயான சிறுமி Empty Re: 11 வயதில் தாயான சிறுமி

Post by ரூபன் Thu Nov 05, 2009 12:33 am

நான் இந்த சாதனையை முறியடிக்கப்போகிறேன்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

11 வயதில் தாயான சிறுமி Empty Re: 11 வயதில் தாயான சிறுமி

Post by மீனு Thu Nov 05, 2009 12:43 am

11 வயதில் தாயான சிறுமி 56667 11 வயதில் தாயான சிறுமி 56667


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

11 வயதில் தாயான சிறுமி Empty Re: 11 வயதில் தாயான சிறுமி

Post by ரூபன் Thu Nov 05, 2009 12:48 am

நான் உலக சாதனை படித்துவிடுவேன் என்று பொறாமை மீனு
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

11 வயதில் தாயான சிறுமி Empty Re: 11 வயதில் தாயான சிறுமி

Post by மீனு Thu Nov 05, 2009 12:54 am

எதில் சாதனை படிக்கணும் என்று இல்லையா ரூபன்..உருப்பாடியா ஏதும் பண்ணுடா..ப்ளீஸ்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

11 வயதில் தாயான சிறுமி Empty Re: 11 வயதில் தாயான சிறுமி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum