ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 2:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 2:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 2:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 2:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 2:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 2:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 2:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 4:56 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 12:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:28 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:12 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 11:03 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:02 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:40 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:18 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:43 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 5:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 3:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 3:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 3:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 3:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 1:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 1:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 11:49 am

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:15 am

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:05 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேப்பம் பூ - கண்களுக்கு நன்மை தரும்

3 posters

Go down

வேப்பம் பூ -  கண்களுக்கு நன்மை தரும்  Empty வேப்பம் பூ - கண்களுக்கு நன்மை தரும்

Post by சிவா Fri Aug 15, 2014 11:38 pm



வேப்பம் பூவின் மருத்துவ குணங்கள் குறித்து ஆயுர்வேத மருத்துவர் சுவாமிநாதன் கூறும் அறிவுரைகள் சில…

கைய்ய தேவ நிகண்டுவில் வேப்பம்பூ சக்ஷுஷ்யம் என்று காணப்படுகிறது. அதாவது வேப்பம்பூ கண்களுக்கு நல்லது என்று அதற்கு அர்த்தமாகும். பூவை குளிர்ந்த நீரில் நன்றாக அலசிச் சுத்தப்படுத்தி, கண்களை மூடிய நிலையில் அதன் மேல் வைத்துக் கட்டிக் கொள்ளலாம். பார்வைக்கு பொருட்களைப் புலப்படுத்தும் ஆலோசகம் எனும் பித்த தோஷத்தின் சீற்றத்தின் காரணமாக ஏற்படும் எரிச்சலை மட்டுப்படுத்தும். அதுபோலவே கண்களில் கபத்தின் சீற்றத்தால் ஏற்படும் நீர்த்தேக்கத்தையும் கட்டுப்படுத்தும்.

அடுத்ததாக “கிருமி பித்த விஷப்பரணுத்’ என்று உள்ளது. அதாவது வயிற்றிலுள்ள பூச்சி, பித்த ஊறல், குடலிலுள்ள விஷச் சத்து ஆகியவற்றைப் போக்கும். வேப்பம் பூவை நெய் அல்லது எண்ணெய்யில் பொரித்துச் சாதத்துடன் பிசைந்து சாப்பிட கீரிப்பூச்சி, ஆஸனவாய் அரிப்பு முதலியவை நீங்கிவிடும். பூவை பச்சையாகச் சேகரித்து லேசாக வறுத்துப் பொடித்து தண்ணீரில் வெல்லத்துடன் வேக வைத்துப் பச்சடி செய்து சாப்பிட பித்தா ஜீரணத்திற்கும் வயிற்றுப் புண்ணை ஆற்றுவதிலும் சிறந்தது.

துவரம் பருப்பை வறுத்து வேக வைத்து வடித்த நீரில், சுட்ட புளியோ, எலுமிச்சம்பழச்சாறோ சேர்த்து மிளகோ, மிளகாயோ கூட்டி ரஸம் வைத்துப் பொரித்த வேப்பம்பூவை அதில் கலக்கிச் சாப்பிட வயிற்றிலுள்ள விஷத்தின் மூலமாக ஏற்படும் வாய் உலர்ந்து போதல், ருசியின்மை, வாந்தி, ஏப்பம் போன்ற உபாதைகள் நீங்கிவிடும். இந்த உபாதைகள் நீங்குவதால் இரைப்பை மறுபடியும் சுறுசுறுப்படைந்துவிடும்.

“வாதலம் கடுபாகம் ஸ்யாத்’ அதாவது பூவின் அதிக அளவிலான சேர்க்கை அதன் கசப்புச் சுவையின் வாயிலாக தாதுக்களில் அதிலும் முக்கியமாக மாமிச, சதைப் பகுதிகளில் வாயுவின் சீற்றத்தை ஏற்படுத்தும். பச்சையான பூவை வறுத்தும் காய்ந்ததை நெய்யிலும் எண்ணெய்யிலும் பொரித்துச் சேர்ப்பதால் உணவின் இறுதியில் அதன் காரமான சுவையின் வாயிலாக நாக்கிலுள்ள ருசியின்மை, உணவின் மேலுள்ள வெறுப்பு, எதுக்களிப்பு,வாந்தி, பித்தத்தால் ஏற்படும் அடைப்பினால் உண்டாகும் தலை சுற்றல், ஏப்பம் ஆகியவற்றைத் தணிக்கும்.


வேப்பம் பூ -  கண்களுக்கு நன்மை தரும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வேப்பம் பூ -  கண்களுக்கு நன்மை தரும்  Empty Re: வேப்பம் பூ - கண்களுக்கு நன்மை தரும்

Post by krishnaamma Sat Aug 16, 2014 7:03 am

ஆமாம் சிவா, வேப்பம்பூ சாதமும் சூப்பர் ஆக இருக்கும் , வேப்பம்பூ ரசமும் சூப்பராக இருக்கும்.

ஆனால் நாங்க , இவற்றை செவ்வாய் , வெள்ளி மற்றும் ஞாயிரு நாட்களில் செய்ய மாட்டோம். மேலும் , வைற்றுப் போக்கு காலத்தில் வேப்பம்பூ சாதம் சாப்பிட்டால் , பேதி நிற்கும்.புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வேப்பம் பூ -  கண்களுக்கு நன்மை தரும்  Empty Re: வேப்பம் பூ - கண்களுக்கு நன்மை தரும்

Post by M.M.SENTHIL Sat Aug 16, 2014 7:54 am

வேப்பம் பூ -  கண்களுக்கு நன்மை தரும்  103459460 வேப்பம் பூ -  கண்களுக்கு நன்மை தரும்  1571444738 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

வேப்பம் பூ -  கண்களுக்கு நன்மை தரும்  Empty Re: வேப்பம் பூ - கண்களுக்கு நன்மை தரும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum