ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை

+4
T.N.Balasubramanian
விமந்தனி
krishnaamma
ayyasamy ram
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Empty என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை

Post by ayyasamy ram Fri Aug 15, 2014 6:45 pm

-
சரவணன் திருமணமானவுடன் வாங்கும் முதல் சம்பளம்
இது.
-
அவனுடைய இப்போதைய கவலை எல்லாம் சம்பளத்தை
அம்மா ஜானகியிடம் கொடுப்பதா? இல்லை மனைவி
சோபனாவிடம் கொடுப்பதா என்பதுதான்.
-
இதுவரை அம்மாதான் எல்லாவற்றையும் கவனித்து வந்தாள்.
வீட்டு வாடகையில் இருந்து, பால்காரன் மளிகை கடைக்காரன்,
குடிக்கிற தண்ணி வரைக்கும் யார் யாருக்கு எவ்வளவு
கொடுக்கணும்னு அம்மாவுக்குத்தான் தெரியும். இவளுக்கு
எப்படித் தெரியும்?
-
குழம்பிய மனநிலையுடனே வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
'அத்தை கோயிலுக்கு போயிருக்காங்க' என்று காபியை ஆற்றி
அவனிடம் கொடுத்தபடி பேச ஆரம்பித்தாள்.
'ஏங்க இன்னைக்கு உங்க சம்பள நாள்தானே...''
-
ஆமாம்..!
-
இதோ பாருங்க, இந்த மாதம் பால்காரனுக்கு அறுநூறு ரூபாய்,
மளிகை கடைக்காரனுக்கு ஆயிரத்து முன்னூறு ரூபாய், வீட்டு வாடகையில்
இருந்து குடிக்கிற தண்ணி வரைக்கும் எல்லாம் கணக்கு
போட்டாச்சு. மொத்தம் ஆறாயிரத்து ஐநூறு ரூபாய் ஆகுது''
-
வேறு வழியில்லாமல்சம்பள கவரை மனைவியிடம் கொடுத்து,
''நீயே எல்லாத்துக்கும் கொடுத்துடு' என்றான்
-
என்கிட்ட எதுக்கு கொடுக்கிறீங்க, லிஸ்ட் மட்டுந்தான்
போட்டிருக்கிறேன். என்று தன்னிடம் உள்ள லிஸ்டை கொடுத்து
''கொண்டு போய் அத்தை கிட்டே குடுங்க, என்னைக்குமே
தாய்க்குப்பின்தான் தாரம்' என்றாள்.
-
பெரிய குழப்பத்திலிருந்து மீண்ட சந்தோஷம் சரவணனுக்கு.
-
==========================
>சேலம் ராம்மூர்த்தி (குமுதம்)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Empty Re: என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை

Post by krishnaamma Fri Aug 15, 2014 6:51 pm

படித்து முடிக்கும் வரை எனக்கும் குழப்பமாக இருந்தது ராம் அண்ணா புன்னகை  சூப்பருங்க அன்பு மலர்


Last edited by krishnaamma on Fri Aug 15, 2014 7:00 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Empty Re: என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை

Post by விமந்தனி Fri Aug 15, 2014 6:52 pm

சூப்பருங்க மகிழ்ச்சி 


என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Empty Re: என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை

Post by T.N.Balasubramanian Fri Aug 15, 2014 10:33 pm

krishnaamma wrote:படித்து முடிக்கும் வரை எனக்கும் குழப்பமாக இருந்தது ராம் அண்ணா புன்னகை  சூப்பருங்க அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1079615

ரொம்பவே குழம்பக் கூடாது என்றுதான் அகராதியிலும்
"தாய் " முதலில் வருவார் . அதன் பின்
"தாரம் " வருவார் .
பரிசோதித்து பாருங்களேன் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Empty Re: என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை

Post by M.M.SENTHIL Fri Aug 15, 2014 10:55 pm

நல்ல கதை.  சூப்பருங்க 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Empty Re: என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை

Post by jesifer Sat Aug 16, 2014 12:46 am

என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை 3838410834 நல்லாரிக்கி..........ரொம்ப ரத்தினச் சுருக்கமா சொல்லியுள்ளீங்க....
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Empty Re: என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை

Post by சிவா Sat Aug 16, 2014 12:55 am

நிஜ வாழ்விலும் மனைவிகள் இவ்வாறு இருந்துவிட்டால் ஆண்கள் அனைவரும் 100 வருடம் வாழ்வார்கள்!


என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Empty Re: என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை

Post by krishnaamma Sat Aug 16, 2014 11:57 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:படித்து முடிக்கும் வரை எனக்கும் குழப்பமாக இருந்தது ராம் அண்ணா புன்னகை  சூப்பருங்க அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1079615

ரொம்பவே குழம்பக் கூடாது என்றுதான் அகராதியிலும்
"தாய் " முதலில் வருவார் . அதன் பின்
"தாரம் " வருவார் .
பரிசோதித்து பாருங்களேன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1079704

அது சரி தான் ஐயா, ஆனால் இந்த கதை இல் என்ன சொல்ல போறாளோ என்று குழம்பினேன், இந்த காலத்து பெண்களை ( ஆண்களையும்தான் ) நம்ப முடியலையே புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Empty Re: என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை

Post by krishnaamma Sat Aug 16, 2014 12:00 pm

சிவா wrote:நிஜ வாழ்விலும் மனைவிகள் இவ்வாறு இருந்துவிட்டால் ஆண்கள் அனைவரும் 100 வருடம் வாழ்வார்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1079737

ஹா...ஹா...ஹா.... எதுக்கு சிவா இவ்வளவு நொந்து போய் சொல்லரீங்க புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Empty Re: என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை

Post by யினியவன் Sat Aug 16, 2014 12:34 pm

நம்பும்மா சத்தியமா நான் இந்தக் கதையை படிக்கல புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Empty Re: என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum