ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுதந்திர தின உரையில் பிரதமர் மோடியின் சில அட்டகாசமான பஞ்ச்கள் !!

5 posters

Go down

சுதந்திர தின உரையில் பிரதமர் மோடியின் சில அட்டகாசமான பஞ்ச்கள் !!  Empty சுதந்திர தின உரையில் பிரதமர் மோடியின் சில அட்டகாசமான பஞ்ச்கள் !!

Post by ayyasamy ram Fri Aug 15, 2014 3:48 pm


சுதந்திர தின உரையில் பிரதமர் மோடியின் சில அட்டகாசமான பஞ்ச்கள் !!  7TsQ1xqBTwC26ovSAemT+modispeech-story_650_081514080104
-
தனது முதல் சுதந்திர தின உரையை மோடி இன்று டில்லி
செங்கோட்டையில் நிகழ்த்தினார் .
முதல் முறையாக எந்தவொரு பாதுகாப்பு கூண்டிலும்
இல்லாமல் மோடி இந்த உரையை நிகழ்த்தினார் .
அதற்கே அவரை நாம் பாராட்டி ஆக வேண்டும் .
மேலும் இந்த உரையில் அவர் கூறிய சில சிறப்பான
செய்திகளைக் கீழ்க் காணலாம் .
--
1 ) நான் உங்களின் பிரதமர் இல்லை . உங்களின் பிரதம பணியாளன் . உங்களின் பிரதம பணியாளனாக இந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் .
-
2 ) ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து இப்போது உங்கள் முன் உரையாற்றிக் கொண்டு இருக்கிறேன் . இது தான் இந்திய ஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி .
-
3 ) உலகிற்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன் - " வாருங்கள் , இந்தியாவில் செய்யுங்கள் . எங்கே வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளுங்கள் , ஆனால் இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள் . ஏனென்றால் எங்களிடம் திறனும் , திறமையும் இருக்கிறது .
-
4 ) வறுமைக்கு எதிராக ஒரு போர் நடத்தி நம்மால் வறுமையை வெற்றி கொள்ள முடியாதா ??
-
5 ) நாங்கள் எங்களின் பெரும்பான்மை அடிப்படையில் முன்னேற விரும்பவில்லை . அனைவரின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முன்னேற விரும்புகிறோம் .
-
6 ) ஒரு மகள் தனது பெற்றோரை ஐந்து மகன்கள் ஆற்றும் கடைமையை விட அதிகம் கடமை ஆற்றியதை நான் பார்த்துள்ளேன் .
-
7 ) நமது ஆண் பெண் விகிதத்தைப் பாருங்கள் ?? யார் இந்த விகிதத்தில் ஏற்றத்தாழ்வை உருவாக்கியது ?? கண்டிப்பாக கடவுள் இல்லை . மருத்துவர்கள் அனைவரும் பெண் குழந்தைகளைக் கொல்ல வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் .
-
8 ) இந்த உலகம் நம்மை வெறும் பாம்பு ஆட்டிகள் என்றும் பில்லி சூனியம் செய்பவர்கள் என்றும் நினைத்துக் கொண்டு இருந்தது . ஆனால் நமது இளைஞர்கள் ஐ.டி துறையில் செய்த சாதனையைப் பாருங்கள் .
-
9 ) ஒரு துப்பாக்கியினால் இந்த உலகத்தை சிவப்பாக (இரத்தம்) மாற்றலாம் . ஆனால் ஒரு கலப்பையால் இந்த உலகை பசுமையாக மாற்றலாம் .
-
10 ) பெற்றோர்கள் அனைவரும் இந்நாள் வரை நமது மகள்களை தான் எங்கே செல்கிறாய் என்று கேட்டு கொண்டு இருந்தோம் .
இனிமேல் நமது மகன்களையும் நாம் கேள்வி கேட்க வேண்டும் .
-
-------------------------------------
--சற்றுமுன்.நெட்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சுதந்திர தின உரையில் பிரதமர் மோடியின் சில அட்டகாசமான பஞ்ச்கள் !!  Empty Re: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடியின் சில அட்டகாசமான பஞ்ச்கள் !!

Post by T.N.Balasubramanian Fri Aug 15, 2014 10:26 pm

அருமையான கருத்துகளை அள்ளி தெளித்து இருக்கார் , நம் பிரதமர் .
நாமும் நம்மால் செய்யகூடிய காரியங்களை நாடு முன்னேற செய்வோம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சுதந்திர தின உரையில் பிரதமர் மோடியின் சில அட்டகாசமான பஞ்ச்கள் !!  Empty Re: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடியின் சில அட்டகாசமான பஞ்ச்கள் !!

Post by M.M.SENTHIL Fri Aug 15, 2014 10:29 pm

நல்ல கருத்துக்கள் மோடி ஜி.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சுதந்திர தின உரையில் பிரதமர் மோடியின் சில அட்டகாசமான பஞ்ச்கள் !!  Empty Re: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடியின் சில அட்டகாசமான பஞ்ச்கள் !!

Post by பாலாஜி Fri Aug 15, 2014 10:32 pm

நல்ல கருத்துகள் ...மோடி ஜி

பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சுதந்திர தின உரையில் பிரதமர் மோடியின் சில அட்டகாசமான பஞ்ச்கள் !!  Empty Re: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடியின் சில அட்டகாசமான பஞ்ச்கள் !!

Post by Ponmudi Manohar Fri Aug 15, 2014 10:37 pm

பாராட்டி வரவேற்கத் தகுந்த உரை ..!
Ponmudi Manohar
Ponmudi Manohar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 23/07/2014

Back to top Go down

சுதந்திர தின உரையில் பிரதமர் மோடியின் சில அட்டகாசமான பஞ்ச்கள் !!  Empty Re: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடியின் சில அட்டகாசமான பஞ்ச்கள் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி
» இந்திய வளர்ச்சிக்கு காரணம் கூட்டு முயற்சியே: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பெருமிதம்
» ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா
»  பிரதமர் மோடியின் அறிவிப்பு
» பிரதமர் மோடியின் விடைபெறும் தாடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum