ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
 பபுள்கம மென்னுக்கிட்டே  பரிசு வாங்கிட்டாரே...! Poll_c10 பபுள்கம மென்னுக்கிட்டே  பரிசு வாங்கிட்டாரே...! Poll_m10 பபுள்கம மென்னுக்கிட்டே  பரிசு வாங்கிட்டாரே...! Poll_c10 
Dr.S.Soundarapandian
 பபுள்கம மென்னுக்கிட்டே  பரிசு வாங்கிட்டாரே...! Poll_c10 பபுள்கம மென்னுக்கிட்டே  பரிசு வாங்கிட்டாரே...! Poll_m10 பபுள்கம மென்னுக்கிட்டே  பரிசு வாங்கிட்டாரே...! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பபுள்கம மென்னுக்கிட்டே பரிசு வாங்கிட்டாரே...!

3 posters

Go down

 பபுள்கம மென்னுக்கிட்டே  பரிசு வாங்கிட்டாரே...! Empty பபுள்கம மென்னுக்கிட்டே பரிசு வாங்கிட்டாரே...!

Post by ayyasamy ram Fri Aug 15, 2014 6:52 am


மன்னருக்கு காது கேட்காததை புலவர் நல்லா
பயன்படுத்திக்கிட்டாரு...!
-
எப்படி?
-
பபுள்கம் மென்னுக்கிட்டே வாயை அசைத்து
பரிசு வாங்கிட்டாரே...!
-
--------------------------------

-
மன்னா, கையில் என்ன ரத்தம்?
-
புரை ஏறியபோது, தலையில் தட்ட கிரீடம் கையை
கிழித்து விட்டது அமைச்சரே...!
-
-----------------------------------

-
எதிரி மன்னன் போர் வேண்டாம்னு அறிவிச்சுட்டானே
எப்படி அமைச்சரே?
-
கூலிப்படையும் இருக்குன்னு புரளி கிளப்பி விட்டேன்,
மன்னா..!
-
------------------------------------
-
இளவரசர் பத்து அடி பாம்பை பிடித்து விட்டார்...!
-
சபாஷ், புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
-
மன்னா, அவர் பிடித்தது செத்த பாம்பு...!
-
-------------------------------------

-
புறாவுக்கு நாலு மாசம் சம்பள பாக்கி வெச்சது தப்பா
போச்சா
என்ன ஆயிற்று அமைச்சரே?
-
.போருக்கு தயார்னு எழுதிய கடிதத்தை ஜெராக்ஸ் எடுத்து
பத்து நாட்டு மன்னர்களுக்கும் கொடுத்துடுச்சு...! எல்லாரும்
படையுடன் வந்து கொண்டிருக்கிறார்கள்...மன்னா!
-
--------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 பபுள்கம மென்னுக்கிட்டே  பரிசு வாங்கிட்டாரே...! Empty Re: பபுள்கம மென்னுக்கிட்டே பரிசு வாங்கிட்டாரே...!

Post by ஈகரையன் Fri Aug 15, 2014 12:51 pm

புறா குடுத்த ஜெராக்ஸ் - சூப்பர்

  பபுள்கம மென்னுக்கிட்டே  பரிசு வாங்கிட்டாரே...! 3838410834  பபுள்கம மென்னுக்கிட்டே  பரிசு வாங்கிட்டாரே...! 3838410834 
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

 பபுள்கம மென்னுக்கிட்டே  பரிசு வாங்கிட்டாரே...! Empty Re: பபுள்கம மென்னுக்கிட்டே பரிசு வாங்கிட்டாரே...!

Post by jesifer Fri Aug 15, 2014 6:46 pm

 பபுள்கம மென்னுக்கிட்டே  பரிசு வாங்கிட்டாரே...! 3838410834  சிப்பு வருது  சிரிப்பு
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

 பபுள்கம மென்னுக்கிட்டே  பரிசு வாங்கிட்டாரே...! Empty Re: பபுள்கம மென்னுக்கிட்டே பரிசு வாங்கிட்டாரே...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum