Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா?
+5
M.M.SENTHIL
jesifer
மாணிக்கம் நடேசன்
T.N.Balasubramanian
சிவா
9 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா?
First topic message reminder :
நமது தளத்தில் புதிய பதிவுகளின் பகுதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது, இந்த திடீர் மாற்றம் உங்களுக்கு தளத்தைப் பயன்படுத்துவதில் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.
உறவுகளின் விருப்பத்திற்கேற்றவாறு தான் தளத்தின் அமைப்பு இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
இது குறித்த தங்களின் கருத்துக்களை இங்கு தயங்காமல் அறியத் தாருங்கள்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா?
jesifer wrote:பிடித்திருக்கி...........
ஆனால் முற்பகுதியிலுள்ளதை நீக்குவதை விட கீழ்த்தளப் பகுதியை முற்றாக அல்லது ஒரு பகுதியை நீக்கிவிடலாம். கீழ்ப் பகுதியிலுள்ள தகவல்களை பார்ப்பவர்கள் ரம்ப அரிதுதான்.. நானும் இதுவரை அதை கண்டு கொள்ளவோ படிக்கவோ இல்லை... (என் தவறு அதனால் நீங்களும் பார்க்மாட்டிங்கன்னு சொல்லவரல்ல ...
கீழ்த்தளத்தை விட மேல் தளம் (Most discussed topics & most viewed topics
Top posters & top posters of the week ) நிறை வாசகர்கள் நோக்குவார்கள் என்பதில் ஐயமில்லை.
(தப்பான கருத்த சொன்னதுக்கு...அடிக்கிறத்துக்கு ஆள் அனுப்பிடாதீங்கப்பா....நான் பாவம்.... )
நன்றி....
கருத்துக்கு நன்றி நண்பரே! கவனத்தில் கொள்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா?
M.M.SENTHIL wrote:இது கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது அண்ணா.
எனக்கும் அப்படித்தான் உள்ளது செந்தில்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா?
விமந்தனி wrote:கொஞ்சம் இல்லை... நிறையவே குழப்பமாக இருக்கிறது. பழையபடியே விட்டு விடுங்களேன் ப்ளீஸ்...!
இப்போதிருக்கும் font கூட சவுகரியப்படவில்லை. Font -டையும் பழையபடி மாற்றி, இடது ஓரத்தில் வரும் சமீபத்திய பதிவுகளில், ஏற்கனவே இருந்தது போல பதிவிடும் நேரத்தை பார்க்கும்படியும் இருக்குமாறு செய்யுங்கள்.
தங்களின் கருத்தை மற்ற உறுப்பினர்களின் கருத்துக்களை அறிந்து கவனத்தில் கொள்கிறேன் விமந்தனி!
இடது ஓரத்தில் வரும் சமீபத்திய பதிவுகளில், ஏற்கனவே இருந்தது போல பதிவிடும் நேரத்தை பார்க்கும்படியும் இருக்குமாறு செய்யுங்கள்
தங்களின் ஆலோசனை பரிசீலிக்கப்படுகிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா?
T.N.Balasubramanian wrote:Most discussed topics & most viewed topics ரெண்டையும் நீக்கி விட்டு ,
Top posters & top posters of the week ஐயும் ஒன்றன் கீழ் ஒன்றாக , வலது புறம் பதிவிட்டு ,
கிடைக்கும் இடத்தில் இன்னும் புழக்கத்தில் உள்ள 12 பதிவுகளை இணைத்தால் ,
24 பதிவுகள் தெரியும் .
ரமணியன்
தற்பொழுது பதிவுகளின் எண்ணிக்கை 40-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நம் உறவுகளுக்கு இந்த முறையில் விருப்பமில்லை என்றே நினைக்கிறேன்! பொறுத்திருந்து பார்ப்போம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா?
யினியவன் wrote:பாஸ் மெய்யாலுமே கொயப்பமா இருக்கு பாஸ்
கொஞ்ச நேரம் அந்தப் பகுதியை குருகுருன்னு பாருங்கள், குழப்பம் தீர்ந்தாலும் தீரலாம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா?
எந்தப் பகுதியை ன்றதுல தான் கொயப்பமே பாஸ்சிவா wrote:கொஞ்ச நேரம் அந்தப் பகுதியை குருகுருன்னு பாருங்கள், குழப்பம் தீர்ந்தாலும் தீரலாம்!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா?
யினியவன் wrote:எந்தப் பகுதியை ன்றதுல தான் கொயப்பமே பாஸ்சிவா wrote:கொஞ்ச நேரம் அந்தப் பகுதியை குருகுருன்னு பாருங்கள், குழப்பம் தீர்ந்தாலும் தீரலாம்!
இப்ப என்ன பிரச்சனைன்னா, மீண்டும் பழைய முறைக்கு எப்படி கொண்டு வருவது என்பது தான்! பழைய அமைப்பு முறை அனைத்தையும் நீக்கிவிட்டேன் !
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா?
சிவா wrote:இப்ப என்ன பிரச்சனைன்னா, மீண்டும் பழைய முறைக்கு எப்படி கொண்டு வருவது என்பது தான்! பழைய அமைப்பு முறை அனைத்தையும் நீக்கிவிட்டேன் !
நெனச்சேன் நெனச்சேன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஈகரையின் புதிய மாற்றம் பிடித்துள்ளதா?
தற்போதய மாற்றங்கள் நன்றாகவே இருக்கிறது. புதிய பதிவுகளின் எண்ணிக்கையை கூட்டியதற்கு நன்றி. பழைய font -டில் பெயர்களை பார்க்க கண்களுக்கு திருப்திகரமாக இருக்கிறது. மேலும், முகப்பில் அந்தந்த (புதிய)பதிவுகளின் அருகே கர்சர் செல்லும் போதே பதிவிட்ட நேரமும் தெரிகிறது.
சோ..... எனக்கு ஓகே! ஈகரையின் புதிய மாற்றத்தினை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.
ஒரே குறை: புதிய பதிவுகளை முகப்பில் மட்டுமே பார்க்கமுடிகிறது என்பது மட்டும் தான்.
சோ..... எனக்கு ஓகே! ஈகரையின் புதிய மாற்றத்தினை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.
ஒரே குறை: புதிய பதிவுகளை முகப்பில் மட்டுமே பார்க்கமுடிகிறது என்பது மட்டும் தான்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ஈகரையின் புதிய Logo
» குடும்ப அட்டைக்கு (RATION CARD) விண்ணப்பிப்பதில் இருந்து, பெயர் மாற்றம், முகவரி மாற்றம், புதிய அட்டை, புதிய உறுப்பினர் சேர்க்கை
» நம் ஈகரையின் புதிய சிறப்புப் பதிவாளர்கள்
» ஈகரையின் புதிய வசதிகள்!
» ஈகரையின் புதிய வழி நடத்துனர்..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|