ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகம்

+8
அகிலன்
உமேரா
ஜாஹீதாபானு
பாலாஜி
M.M.SENTHIL
யினியவன்
விமந்தனி
ஸ்ரீரங்கா
12 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

அறிமுகம்  - Page 2 Empty அறிமுகம்

Post by ஸ்ரீரங்கா Wed Aug 13, 2014 11:15 pm

First topic message reminder :

பெயர்:ஸ்ரீ 

சொந்த ஊர்:சென்னை

ஆண்/பெண்:பெண்

ஈகரையை அறிந்த விதம்: தேடல்

பொழுதுபோக்கு:என் குழந்தை

தொழில்:இல்லத்தரசி


Last edited by ஸ்ரீரங்கா on Wed Aug 13, 2014 11:44 pm; edited 1 time in total
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Back to top Go down


அறிமுகம்  - Page 2 Empty Re: அறிமுகம்

Post by ஜாஹீதாபானு Wed Aug 20, 2014 1:50 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:வாங்க ஸ்ரீரங்கா ஈகரையின் அன்பு வரவேற்புகள்...

உறவுகள் கவனிக்காம இருந்திப்பாங்க...
நீங்க வடை சுட்டு விருந்து வைங்க பானு புன்னகை
[You must be registered and logged in to see this link.]

 சிப்பு வருது  சிப்பு வருது 

ஹா ஹா பாவம் இப்போது வேண்டாம் அண்ணா பயந்துடுவாங்க. கொஞ்சநாள் பழகட்டும் .


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அறிமுகம்  - Page 2 Empty Re: அறிமுகம்

Post by விமந்தனி Wed Aug 20, 2014 1:54 pm

ஸ்ரீரங்கா wrote:வந்து ஒருவாரம் ஆகிறது. ஆனாலும், என்னை வரவேற்க இங்கே யாருமில்லை.  அதிர்ச்சி  அதிர்ச்சி 

என் வருகையை ஈகரை விரும்பவில்லையா?  சோகம்  சோகம் 

இதற்கு பதில் கிடைக்காதவரை நானும் பின்னுட்டம் இடமாட்டேன். அழுகை அழுகை


முதலில் வரவேற்றது நான். ஸ்ரீ-க்கு எனது வரவேற்ப்பில் மகிழ்ச்சி இல்லையா? சோகம் 


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அறிமுகம்  - Page 2 Empty Re: அறிமுகம்

Post by யினியவன் Wed Aug 20, 2014 1:58 pm

விமந்தனி wrote:முதலில் வரவேற்றது நான். ஸ்ரீ-க்கு எனது வரவேற்ப்பில் மகிழ்ச்சி இல்லையா? சோகம் 
அடடா ஆளாளுக்கு செண்டிமெண்ட்டா டச்சுராங்களே புன்னகை

உங்களைத் தவிர வேறு யாரும் கூப்பிடலேன்னு சொல்றாங்க - நீங்க சூப்பர் ஸ்டார்ன்னு அவங்களுக்கு தெரியாது - ஒரு வரவேற்பு நூறு வரவேற்புன்னு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அறிமுகம்  - Page 2 Empty Re: அறிமுகம்

Post by அகிலன் Wed Aug 20, 2014 2:01 pm

வணக்கம் ஸ்ரீ அவர்களே, நல்வரவு.
தொடர்ந்து ஈகரையுடன் இணைந்திருங்கள்.

உங்களிடம் ஒரு கேள்வி,
வேலையில்லாத பெண்கள் தங்களை இல்லத்தரசி என்று பெருமையாக சொல்லிக்கொள்ளுகிறார்கள்,
ஆனால் வேலையில்லாத ஆண்களை இல்லத்தரசன் என்று சொல்ல்வதில்லையே, வெட்டிப்பயல் என்றுதான் சொல்லுகிறார்கள்,
ஏன் இந்த பாகுபாடு? ( நகைச்சுவைக்காக)


நேர்மையே பலம்
[You must be registered and logged in to see this image.]
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

அறிமுகம்  - Page 2 Empty Re: அறிமுகம்

Post by யினியவன் Wed Aug 20, 2014 2:04 pm

பெண் வீட்டு வேலைகளை பொறுப்பாக செய்வதால் இல்லத்து அரசி.

ஆண் வெட்டியா வீட்டிலும் இருப்பதால் வெட்டிப்பய என்றாகிறது அகிலன் புன்னகை

(அனுபவத்துல சொல்றேன் வெட்டியா இருக்கற அனுபவத்துல)



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அறிமுகம்  - Page 2 Empty Re: அறிமுகம்

Post by விமந்தனி Wed Aug 20, 2014 2:12 pm

யினியவன் wrote:பெண் வீட்டு வேலைகளை பொறுப்பாக செய்வதால் இல்லத்து அரசி.

ஆண் வெட்டியா வீட்டிலும் இருப்பதால் வெட்டிப்பய என்றாகிறது அகிலன் புன்னகை

(அனுபவத்துல சொல்றேன் வெட்டியா இருக்கற அனுபவத்துல)

நல்லவேளை. அகிலன் சாரோட நான் போட இருந்த (சும்மா!) சண்டையை உங்கள் விளக்கமான பின்னூட்டத்தால் தடுத்து நிறுத்திவிட்டீர்கள். நன்றி! (பின்னே, மகளீர் அணி கொடி பிடித்திருக்கமாட்டோமா?)  புன்னகை


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அறிமுகம்  - Page 2 Empty Re: அறிமுகம்

Post by விமந்தனி Wed Aug 20, 2014 2:13 pm

யினியவன் wrote:அடடா ஆளாளுக்கு செண்டிமெண்ட்டா டச்சுராங்களே புன்னகை

உங்களைத் தவிர வேறு யாரும் கூப்பிடலேன்னு சொல்றாங்க - நீங்க சூப்பர் ஸ்டார்ன்னு அவங்களுக்கு தெரியாது - ஒரு வரவேற்பு நூறு வரவேற்புன்னு புன்னகை

ஓ..! அதற்கு அப்படி ஒரு அர்த்தமா? சரி, சரி...

அப்புறம்... இனியவன் ஸார், அதாரு  சூப்பர் ஸ்டார்?  ஒன்னும் புரியல (வம்பில மாட்டிவிட்டுடாதீங்க ப்ளீஸ்)


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அறிமுகம்  - Page 2 Empty Re: அறிமுகம்

Post by ஜாஹீதாபானு Wed Aug 20, 2014 2:18 pm

யினியவன் wrote:பெண் வீட்டு வேலைகளை பொறுப்பாக செய்வதால் இல்லத்து அரசி.

ஆண் வெட்டியா வீட்டிலும் இருப்பதால் வெட்டிப்பய என்றாகிறது அகிலன் புன்னகை

(அனுபவத்துல சொல்றேன் வெட்டியா இருக்கற அனுபவத்துல)
[You must be registered and logged in to see this link.]

சூப்பர் அண்ணா சூப்பருங்க சூப்பருங்க 


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அறிமுகம்  - Page 2 Empty Re: அறிமுகம்

Post by யினியவன் Wed Aug 20, 2014 2:21 pm

குச்சி ஐஸ் க்ரீம் சாப்பிட்டு விரலை சூப்புகிற அனைவரும் சூப்புகிற ஸ்டார் தான் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அறிமுகம்  - Page 2 Empty Re: அறிமுகம்

Post by அகிலன் Wed Aug 20, 2014 2:41 pm

யினியவன் wrote:பெண் வீட்டு வேலைகளை பொறுப்பாக செய்வதால் இல்லத்து அரசி.

ஆண் வெட்டியா வீட்டிலும் இருப்பதால் வெட்டிப்பய என்றாகிறது அகிலன் புன்னகை

(அனுபவத்துல சொல்றேன் வெட்டியா இருக்கற அனுபவத்துல)
[You must be registered and logged in to see this link.]
நீங்க என்னதான் சொன்னாலும் யினியவன் , உங்களுக்கு எத்தனை பெண்கள் ஆதரவு தந்தாலும் ஆண்கள் குடும்ப பொறுப்பு இல்லாதவர்கள் என்று பொதுவாக சொல்லக்கூடாது.


நேர்மையே பலம்
[You must be registered and logged in to see this image.]
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

அறிமுகம்  - Page 2 Empty Re: அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum