புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 3 I_vote_lcapஎல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 3 I_voting_barஎல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 3 I_vote_rcap 
19 Posts - 54%
mohamed nizamudeen

5 Posts - 14%
heezulia

3 Posts - 9%
வேல்முருகன் காசி

Raji@123

2 Posts - 6%
T.N.Balasubramanian

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 3 I_vote_lcapஎல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 3 I_voting_barஎல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 3 I_vote_rcap 
139 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 3 I_vote_lcapஎல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 3 I_voting_barஎல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 3 I_vote_rcap 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 3 I_vote_lcapஎல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 3 I_voting_barஎல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 21, 2013 10:41 am

First topic message reminder :

ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளைஞன். அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக் கொண்டிருந்தான்.

பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப்பார்த்து, மருந்து, இஞ்செக்‌ஷன் எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை.

கடைசியில் அவனுடைய புத்திசாலி மனைவி ஒரு நாள், "நீங்க மனுஷங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்களை விட்டுட்டு, ஏதாவது ஒரு நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே (மிருக டாக்டர்) போய் உடம்பைக் காட்டுங்க! அவர்தான் உங்களுக்க சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்" என்றாள்.

என்னது மிருக டாக்டர்கிட்டேயா? உனக்கென்ன மூளைகெட்டுப் போச்சா?’ன்னு சீறினான் கணவன்.

‘எனக்கொண்ணும் கெட்டுப் போகல! உங்களுக்குத்தான் எல்லாமே கெட்டுப் போய் கிடக்கு!

காலாங் காலத்தாலே கோழி மாதிரி விடியறதுக்கு முன்னமேயே எழுந்திருக்கீங்க!

அப்புறம் காக்காய் மாதிரி குளிச்சிட்டு,

குரங்கு மாதிரி‘லபக் லபக்’னு ரெண்டு வாய்தின்னுட்டு,

பந்தயக் குதிரை மாதிரி வேகமாக ஓடி ஆபிசுக்குப் போறீங்க!

அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க!

உங்களுக்கு கீழேவேலை செய்றவங்க மேலே கரடியா கத்தறீங்க!

அப்புறம் ஆபிஸ் விட்டவுடனே, ஆடு மாடுங்க மாதிரி பஸ்லே அடைஞ்சு வீட்டுக்குவர்றீங்க!

வந்ததும் வராததுமா, நாள் பூராவும் வேலை செஞ்ச களைப்பிலே

நாய் மாதிரி என் மேலே சீறி விழறீங்க!

அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை ‘சரக் சரக்’னு முழுங்கிட்டு,

எருமை மாடு மாதிரி போய் படுத்து தூங்கறீங்க!

மறுபடியும் விடிஞ்சா அதே மாதிரி

கோழி கதைதான்! இப்படி இருக்கிறவங்களை மனுஷ டாக்டர் எப்படிங்க குணப்படுத்த முடியும்?

அதனாலதான் சொல்றேன், நாளைக்கே ஒரு கால்நடை டாக்டரைப் போய் பாருங்க!”என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் மனைவி.

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கணவன் முழிக்க,

மனைவி சொன்னாள்`

கோட்டான் மாதிரி முழிக்காதீங்க'.....!

முகநூல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 22, 2013 12:10 pm

ayyasamy ram wrote:கணவனும் மனைவியும்
இரண்டு நிமிடம் கண்ணை பார்த்து
பேசினால் குடும்பத்தில் சண்டை வராது,..!
கண்ணைப் பார்த்துப் பேசினாலும் சண்டை வராது கண்ணே மணியே என்று பேசினாலும் சண்டை வராது! சூப்பருங்க 

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Nov 22, 2013 12:13 pm

கண்ணைப் பாத்தாலும் கண்ணே மணியை முத்தே கல்கண்டே தேனே அப்படி இப்படி பேசினால், என்ன உங்களுக்கு நட்டு கலந்திருச்சான்னு பதில் வருதே, என்ன பண்றது? இதுக்கு தான் கல்யாணமே
பண்ணாம இருக்கலாம்னு முடிவெடுத்துட்டேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 22, 2013 12:14 pm

மாணிக்கம் நடேசன் wrote:கண்ணைப் பாத்தாலும் கண்ணே மணியை முத்தே கல்கண்டே தேனே அப்படி இப்படி பேசினால், என்ன உங்களுக்கு நட்டு கலந்திருச்சான்னு பதில் வருதே, என்ன பண்றது? இதுக்கு தான் கல்யாணமே
பண்ணாம இருக்கலாம்னு முடிவெடுத்துட்டேன்.
எத்தனை கல்யாணம் செய்த பிறகு இந்த முடிவெடுத்துள்ளீர்கள்?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 22, 2013 12:21 pm

மாணிக்கம் நடேசன் wrote:கண்ணைப் பாத்தாலும் கண்ணே மணியை முத்தே கல்கண்டே தேனே அப்படி இப்படி பேசினால், என்ன உங்களுக்கு நட்டு கலந்திருச்சான்னு பதில் வருதே, என்ன பண்றது? இதுக்கு தான் கல்யாணமே
பண்ணாம இருக்கலாம்னு முடிவெடுத்துட்டேன்.
அப்படியா சங்கதி ?................. இப்போ வேற புது பெண்ணை பார்த்திருக்கிங்களே அப்போ அவ கதி? சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Nov 22, 2013 12:25 pm

ஒன்னுதான், ஒன்னே ஒன்னுதான்!!!!!!!!!!!ஒன்னுக்கே இப்படி வெட வெடங்குதே, இதல உங்க பொண்ண வேற பேசி இருக்கோமா, தலையில இருக்குற கொஞ்ச நஞ்சமும் கோயிந்தா தான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 22, 2013 12:29 pm

மாணிக்கம் நடேசன் wrote:ஒன்னுதான், ஒன்னே ஒன்னுதான்!!!!!!!!!!!ஒன்னுக்கே இப்படி வெட வெடங்குதே, இதல உங்க பொண்ண வேற பேசி இருக்கோமா, தலையில இருக்குற கொஞ்ச நஞ்சமும் கோயிந்தா தான்.
சுத்தமா தலையில் இல்லையென்றால் தானே பிரச்சனை! அதுதான் இன்னும் கொஞ்சம் உள்ளதுதானே! அதை என் மகள் வந்து பார்த்துக் கொள்ளட்டும்! சிரி 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 22, 2013 12:31 pm

சிவா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:ஒன்னுதான், ஒன்னே ஒன்னுதான்!!!!!!!!!!!ஒன்னுக்கே இப்படி வெட வெடங்குதே, இதல உங்க பொண்ண வேற பேசி இருக்கோமா, தலையில இருக்குற கொஞ்ச நஞ்சமும் கோயிந்தா தான்.
சுத்தமா தலையில் இல்லையென்றால் தானே பிரச்சனை! அதுதான் இன்னும் கொஞ்சம் உள்ளதுதானே! அதை என் மகள் வந்து பார்த்துக் கொள்ளட்டும்! சிரி 
சிரிப்பு சிரிப்பு 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 22, 2013 12:34 pm

krishnaamma wrote:
மாணிக்கம் நடேசன் wrote:கண்ணைப் பாத்தாலும் கண்ணே மணியை முத்தே கல்கண்டே தேனே அப்படி இப்படி பேசினால், என்ன உங்களுக்கு நட்டு கலந்திருச்சான்னு பதில் வருதே, என்ன பண்றது? இதுக்கு தான் கல்யாணமே
பண்ணாம இருக்கலாம்னு முடிவெடுத்துட்டேன்.
அப்படியா சங்கதி ?................. இப்போ வேற புது பெண்ணை பார்த்திருக்கிங்களே அப்போ அவ கதி? சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
என்ன மாமா, என் கேள்விக்கு பதில் இல்லை? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Nov 22, 2013 2:21 pm

krishnaamma wrote:
krishnaamma wrote:
மாணிக்கம் நடேசன் wrote:கண்ணைப் பாத்தாலும் கண்ணே மணியை முத்தே கல்கண்டே தேனே அப்படி இப்படி பேசினால், என்ன உங்களுக்கு நட்டு கலந்திருச்சான்னு பதில் வருதே, என்ன பண்றது? இதுக்கு தான் கல்யாணமே
பண்ணாம இருக்கலாம்னு முடிவெடுத்துட்டேன்.
அப்படியா சங்கதி ?................. இப்போ வேற புது பெண்ணை பார்த்திருக்கிங்களே அப்போ அவ கதி? சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
என்ன மாமா, என் கேள்விக்கு பதில் இல்லை? புன்னகை
அதான் எனக்கும் தெரியல, நீங்களே ஒரு நல்ல பதிலா சொல்லுங்க அக்கா.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 22, 2013 2:56 pm

எனது நண்பர் திருமலை வீட்டில் இது நடக்காது, நடக்கவே முடியாது .நம்பமுடியவில்லை,நம்பமுடியவில்லையா ?  அவரே  ஒரு வெடர்னரி டாக்டர்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக