ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 2 Poll_c10எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 2 Poll_m10எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 2 Poll_c10 
kavithasankar

mohamed nizamudeen

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

+11
krishnaamma
மாணிக்கம் நடேசன்
jenisiva
ayyasamy ram
DERAR BABU
amirmaran
ஜாஹீதாபானு
soplangi
ராஜா
ஹர்ஷித்
சிவா
15 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 2 Empty நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே போய் உடம்பைக் காட்டுங்க

Post by சிவா Thu Nov 21, 2013 10:41 am

First topic message reminder :

ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளைஞன். அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக் கொண்டிருந்தான்.

பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப்பார்த்து, மருந்து, இஞ்செக்‌ஷன் எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை.

கடைசியில் அவனுடைய புத்திசாலி மனைவி ஒரு நாள், "நீங்க மனுஷங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்களை விட்டுட்டு, ஏதாவது ஒரு நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே (மிருக டாக்டர்) போய் உடம்பைக் காட்டுங்க! அவர்தான் உங்களுக்க சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்" என்றாள்.

என்னது மிருக டாக்டர்கிட்டேயா? உனக்கென்ன மூளைகெட்டுப் போச்சா?’ன்னு சீறினான் கணவன்.

‘எனக்கொண்ணும் கெட்டுப் போகல! உங்களுக்குத்தான் எல்லாமே கெட்டுப் போய் கிடக்கு!

காலாங் காலத்தாலே கோழி மாதிரி விடியறதுக்கு முன்னமேயே எழுந்திருக்கீங்க!

அப்புறம் காக்காய் மாதிரி குளிச்சிட்டு,

குரங்கு மாதிரி‘லபக் லபக்’னு ரெண்டு வாய்தின்னுட்டு,

பந்தயக் குதிரை மாதிரி வேகமாக ஓடி ஆபிசுக்குப் போறீங்க!

அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க!

உங்களுக்கு கீழேவேலை செய்றவங்க மேலே கரடியா கத்தறீங்க!

அப்புறம் ஆபிஸ் விட்டவுடனே, ஆடு மாடுங்க மாதிரி பஸ்லே அடைஞ்சு வீட்டுக்குவர்றீங்க!

வந்ததும் வராததுமா, நாள் பூராவும் வேலை செஞ்ச களைப்பிலே

நாய் மாதிரி என் மேலே சீறி விழறீங்க!

அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை ‘சரக் சரக்’னு முழுங்கிட்டு,

எருமை மாடு மாதிரி போய் படுத்து தூங்கறீங்க!

மறுபடியும் விடிஞ்சா அதே மாதிரி

கோழி கதைதான்! இப்படி இருக்கிறவங்களை மனுஷ டாக்டர் எப்படிங்க குணப்படுத்த முடியும்?

அதனாலதான் சொல்றேன், நாளைக்கே ஒரு கால்நடை டாக்டரைப் போய் பாருங்க!”என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் மனைவி.

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கணவன் முழிக்க,

மனைவி சொன்னாள்`

கோட்டான் மாதிரி முழிக்காதீங்க'.....!

முகநூல்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 2 Empty Re: எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

Post by மாணிக்கம் நடேசன் Fri Nov 22, 2013 8:49 am

எல்லா மனைவினளும் இப்படித்தான் இருக்காங்க. (எங்க அக்காவ தவற) நாங்க அனுபவிக்காததா? எங்களுக்கு எல்லாம் பழகிப் புளிச்சிப் போச்சிங்க ஐயா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 2 Empty Re: எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

Post by krishnaamma Fri Nov 22, 2013 11:33 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 2 433338962 எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 2 433338962 எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 2 433338962 எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 2 433338962 எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 2 433338962 எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 2 433338962 எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 2 433338962 எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 2 433338962 எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 2 433338962 எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 2 433338962 எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 2 433338962 எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 2 433338962 எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 2 433338962 எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 2 433338962 எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 2 433338962 எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 2 433338962 எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 2 433338962 எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 2 433338962 எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 2 433338962 எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 2 433338962 எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 2 3838410834 எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 2 3838410834 எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 2 3838410834 சிவா புன்னகை ரொம்ப ரசித்து சிரித்தேன் , கண்களில் தண்ணிரே வந்து விட்டது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 2 Empty Re: எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

Post by krishnaamma Fri Nov 22, 2013 11:35 am

amirmaran wrote:குடும்பத்திற்காக கஷ்ட பட்டு உழைக்கும் ஒருவருக்கு இது தான் விதி.... சோகம் சோகம் சோகம்
சும்மா தமாஷுக்குத்தனே , வருத்தப்படாதிங்க புன்னகை காய்க்கும் மரம்தான் கல்லடி படும் நண்பரே ! அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 2 Empty Re: எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

Post by krishnaamma Fri Nov 22, 2013 11:37 am

மாணிக்கம் நடேசன் wrote:எல்லா மனைவினளும் இப்படித்தான் இருக்காங்க. (எங்க அக்காவ தவற) நாங்க அனுபவிக்காததா?  எங்களுக்கு எல்லாம் பழகிப் புளிச்சிப் போச்சிங்க ஐயா.
அது யார் அது உங்க அக்கா? சொல்லுங்கள் மாமா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 2 Empty Re: எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

Post by மாணிக்கம் நடேசன் Fri Nov 22, 2013 11:58 am

ஒரு அக்கா நீங்க, சுந்தரமான சுந்தர் மாமா ஆத்துக்காரங்க. ( இன்னொரு அக்கா எங்கேன்னு காவுண்ட மணி மாதிர கேக்கப்படாது) . இன்னொரு அக்காவ மாண்புமிகு மாமா அங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கோம். நீங்க மூத்த அக்கா அவங்க அடுத்த அக்கா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 2 Empty Re: எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

Post by krishnaamma Fri Nov 22, 2013 11:59 am

மாணிக்கம் நடேசன் wrote:ஒரு அக்கா நீங்க, சுந்தரமான  சுந்தர் மாமா ஆத்துக்காரங்க. ( இன்னொரு அக்கா எங்கேன்னு காவுண்ட மணி மாதிர கேக்கப்படாது) . இன்னொரு அக்காவ மாண்புமிகு  மாமா அங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கோம். நீங்க மூத்த அக்கா அவங்க அடுத்த அக்கா.
ம்......நல்லா சமாளிக்கரிங்க புன்னகை எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 2 3838410834 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 2 Empty Re: எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

Post by மாணிக்கம் நடேசன் Fri Nov 22, 2013 12:04 pm

சமாளிக்கிறது எப்படின்னு எங்க வீட்டல கத்துகிட்டது அக்கா. என் ஆத்துக்காரிதான் ( எனக்கு கட்டி வச்சிங்களே அந்த கழுத தான்) எனக்கு டீச்சர்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 2 Empty Re: எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

Post by ayyasamy ram Fri Nov 22, 2013 12:06 pm

கணவனும் மனைவியும்
இரண்டு நிமிடம் கண்ணை பார்த்து
பேசினால் குடும்பத்தில் சண்டை வராது,..!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84574
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 2 Empty Re: எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

Post by krishnaamma Fri Nov 22, 2013 12:09 pm

மாணிக்கம் நடேசன் wrote:சமாளிக்கிறது எப்படின்னு எங்க வீட்டல கத்துகிட்டது அக்கா. என் ஆத்துக்காரிதான் ( எனக்கு கட்டி வச்சிங்களே அந்த கழுத தான்) எனக்கு டீச்சர்.
நல்லாவே சொல்லித்தந்திருக்காங்க மாமா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 2 Empty Re: எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

Post by ஜாஹீதாபானு Fri Nov 22, 2013 12:10 pm

மாணிக்கம் நடேசன் wrote:சமாளிக்கிறது எப்படின்னு எங்க வீட்டல கத்துகிட்டது அக்கா. என் ஆத்துக்காரிதான் ( எனக்கு கட்டி வச்சிங்களே அந்த கழுத தான்) எனக்கு டீச்சர்.
அதிர்ச்சி அதிர்ச்சி 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர் - Page 2 Empty Re: எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum