புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_c10வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_m10வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_c10 
63 Posts - 40%
heezulia
வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_c10வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_m10வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_c10வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_m10வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_c10வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_m10வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_c10வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_m10வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_c10வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_m10வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_c10வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_m10வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_c10வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_m10வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_c10 
314 Posts - 50%
heezulia
வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_c10வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_m10வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_c10வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_m10வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_c10வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_m10வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_c10வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_m10வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_c10 
21 Posts - 3%
prajai
வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_c10வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_m10வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_c10வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_m10வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_c10 
3 Posts - 0%
Barushree
வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_c10வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_m10வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_c10வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_m10வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_c10வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_m10வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 13, 2014 5:52 pm

நடிப்பால் பிரமிக்க வைக்கும் வித்தகர் ராபின் வில்லியம்ஸ் மரணம் ஹாலிவுட்டினை சோகத்தின் எல்லைக்கு இன்று இழுத்துச் சென்றிருக்கிறது.  காரணம் அவரின் அசாதாரணமான திறமையும் நடிப்பும் தான். அவரால் முடியாது என்று ஏதும் கிடையாது. தன்னுடைய ஈடு இணையற்ற நடிப்பால் ரசிகர்களை சிரிக்கவும் வைப்பார். அதே ரசிகர்களின் கண்ணீருக்கும் இவரின் நடிப்பே சாட்சி. உலக ரசிக பட்டாளங்களுக்கும் இவரின் முகம் பரிச்சயம். அதிகமான மொழிகளில் இவரின் படம் மொழிபெயர்க்கப்படுவதற்கு இவரின் நடிப்பு மிக முக்கியக் காரணமாகும். உலக ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் இட்ட நடிகர்களில் ராபின் வில்லியம்ஸ் மிக முக்கியமானவர்.
வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! RW1

ராபின் வில்லியம்ஸ் அமெரிக்காவின் சிக்காகோ மாகாணத்தில் 1951 ஆம் ஆண்டு ஜூலை 21ல் பிறந்தவர். வில்லியம்ஸ் தன்னுடைய பள்ளிப்பருவத்திலேயே நாடக கிளப்பில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். பின்னர் நியூயார்க் நகரின் பிரபலமான அமெரிக்க அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் என்ற ஜூலியட்ஸ் ஸ்கூலில் சேர்ந்து கலை, நாடகம் முதலியன கற்றுத் தேர்ந்தார். இவர் சிறு வயதிலேயே “ஸ்டேண்ட் அப்” காமெடியில் கலக்கியவர். வில்லியம்ஸ் இருக்கும் இடம் எப்போதுமே சிரிப்பின் கூடாரமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பின்னர், 1970களில் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், நிகழ்ச்சியில் காமெடியனாகவும் ஆரம்பகாலங்களில் பிரவேசித்தார். முதல் டிவி ஷோ “ மார்க் அண்ட் மைண்டி” என்ற நிகழ்ச்சி அவரை அமெரிக்க மக்களின் மத்தியில் கொண்டு சென்றது. ரசிகர்களின் மனதை எளிதில் கவரும் வசியத்தை தன் பேச்சிலும், உடல் மொழியிலும் தரக்கூடியவர். பின்னர் தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவரின் பக்கம் நெருங்கியது.

வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! RW3

தமிழ் ரசிகர்களுக்கு ராபின் வில்லியம்ஸை, நம் தொலைக்காட்சிகளே அறிமுகப்படுத்தியிருக்கும். காரணம், ஹாலிவுட் படங்கள், தொலைக்காட்சி ஒளிபரப்பப் போகிறது என்றால் இவரின் படங்களே அதிகமாக இருக்கும். வாண்டுகள் முதல் வயோதிகர் வரை அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்த நடிகர் இவர். 1980களில் வந்த 'பாப்பாய்', 1992ல் வெளிவந்த 'டைம் கீப்பர்', அதே ஆண்டுகளில் வந்த 'டாய்ஸ்', 1995 வெளிவந்த 'ஜுமாஞ்ஜி', 1997ல் வெளிவந்த 'ஃப்ளப்பர்', 2006ல் வெளிவந்த 'நைட் அட் தி மியூஸியம் 1&2' போன்ற படங்களின் நகைச்சுவையோடு சிறுவர்களின் உள்ளம் கவர்ந்த திரைப்படங்களாகத் திகழ்ந்தன. அதே தருணத்தில் ஒரு பைலைட்டாக, பேராசிரியராக, ஆராய்சியாளராக, குழந்தையாக, டைம் கீப்பராக மாறுபட்ட எந்த கதாபாத்திரம் என்றாலும் நடிப்பால் பிரமிக்க வைப்பார்.

விருதுகளின் கதாநாயகன்!

ராபின் வில்லியம்ஸ் பெறாத விருதுகளும் கிடையாது. விருதுகளின் உச்சமாக நினைக்கும் அகாடமி விருது என்று பெருமையாகப் பேசப்படும், நடிகர்கள் பெறத்துடிக்கும் ஆஸ்கார் விருதினையும், 1997-ல் வெளிவந்த “குட் வில் ஹண்ட்டிங்” என்ற திரைப்படத்திற்கான சிறந்த நடிகராக விருதைத் தட்டினார். அந்த திரைப்படத்தில் மனக் கோளாறுகளுக்குச் சிகிச்சை அளிக்கும் நிபுணராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பார்ப்பவரை மிரட்டியிருப்பார்.
வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Copy

உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் 1996ல் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளிவந்த 'அவ்வை சண்முகி' திரைப்படம் நகைச்சுவையில் மக்களின் மனதில் நிறைந்த திரைப்படம். இரண்டு தமிழ்நாடு மாநில விருதுகளை வென்ற வெற்றித் திரைப்படம். இந்த திரைப்படம் ஒரு அமெரிக்க திரைப்படத்தின் தழுவல் என்றால் நம்பித்தான் ஆகவேண்டும். கொலம்பஸ் இயக்கத்தில் 1993ல் வெளிவந்த ராபின் வில்லியம்ஸ் நடித்த Mrs.டவுட்ஃபையர் என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் தாக்கத்திலேயே தமிழில் 'அவ்வை சண்முகி' திரைப்படம் எடுக்கப்பட்டது. Mrs.டவுட்ஃபையர் என்ற திரைப்படம் ஹாலிவுட்டின் சிறந்த நகைச்சுவை திரைப்படமாகவே போற்றப்பட்டது. தமிழ் கலாச்சாரத்திற்கு ஏற்ப கிரேஸி மோகனின் வசனத்தில் சிறந்த நகைச்சுவைப் படமாகவே கொண்டாடப்பட்டது.
வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! RB2

1987ல் வெளிவந்த ' குட்மார்னிங் வியட்நாம் ', 1991ல் வெளிவந்த 'தி ஃபிஷர் கிங்', 1996ல் வெளிவந்த 'தி பேர்ட் கேஜ்', 1997ல் வெளிவந்த 'குட் வில் ஹண்ட்டிங்' போன்ற திரைப்படங்கள் வசூல் மற்றும் விருதுளைக் குவித்தன. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாத நடிப்பு , நடித்த படங்களிலும் சிரிப்பைத் தூண்டும் வசனம் என்று ரசிகர்களின் சிறந்த கதாநாயகனாகவே வாழ்ந்து வந்தவர் ராபின். அவரின் மரணம் அவரின் உண்மையான ரசிகர்களுக்குப் பேரிடி. மன அழுத்தத்தினால் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆயினும் ரசிகர்களை சிரிப்பில் உறைய வைக்கும் ஒவ்வொரு நடிகனுக்கும் தனிப்பட்ட வகையில் மகிழ்ச்சியுடன் இருப்பது கடினம் எனபதற்கு இவரும் ஒரு சாட்சி.  
வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! RW4

2014களில் இவர் நடித்து, முடியும் நிலையில் இன்னும் நான்கு படங்கள் வர இருக்கின்றன. தான் மறைந்தாலும் தன் நடிப்பில் இன்னும் சில படங்கள் நமக்காக தந்துவிட்டுச் சென்றிருக்கும்  ராபின் வில்லியம்ஸ் வாழ்நாள் சாதனை நாயகன் என்பது நிதர்சனமான உண்மை!

[thanks]விகடன்[/thanks]

வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Wed Aug 13, 2014 7:26 pm

ஆண்களின் கண்ணீருக்கு கண்ணியம் தேடி தந்தவர் ராபின் வில்லியம்ஸ் – கமல்ஹாசன் பேட்டி!…

வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! Rsz_kamal-robinwilliams

சென்னை:-பிரபல ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, பொதுவாக நகைச்சுவை நடிகர்கள் தான் இந்த சமூகத்தின் மிக சிறந்த விமர்சகர்கள், தங்களது கோபத்தை கூட நகைச்சுவையாக வெளிப்படுத்த கூடியவர்கள். கோபத்தை தொடர்ந்து அடக்குவதால் தான் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். மிக எளிதில் அழுது விடும் இயல்பு கொண்டவர் ராபின் வில்லியம்ஸ். இதை அவரது படங்களில் காணலாம்.
அமெரிக்கர்களுக்கு அழுது நடித்தாலே பிடிக்காது, அந்தநிலையை மாற்றியது வியட்நாம் போர். ராம்போ தான் திரையில் அழுதுகாட்டியவர், அதன்பிறகு அப்படியொரு தன்மை கொண்ட நடிகராக இருந்தது ராபின் தான். ஆண்களின் கண்ணீருக்கு கண்ணியம் தேடி தந்தவர் ராபின். ராபின் வில்லியம்ஸின் திறமைக்காக அவரை பாராட்டுகிறேன், ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது, அது உண்மையானால் அவரை வெறுக்கிறேன், அவரைப்போன்று ஒருவரிடம் இப்படியொரு முடிவை நான் எதிர்பார்க்கவில்லை, இது எனது சக இந்திய நடிகர் குருதத்துக்கும் பொருந்தும் என்று தனது இரங்கல் செய்தியில் கமல் கூறியுள்ளார்.

-நன்றி இனிய தமிழ்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 13, 2014 9:27 pm

பகிர்வுக்கு நன்றி சிவா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82623
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 14, 2014 8:50 am

வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! 103459460  வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! 103459460 
-

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Aug 14, 2014 2:05 pm

நல்ல கலைஞன், இருப்பினும் முடிவு நலமாக இல்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 14, 2014 2:59 pm

வாழ்நாள் சாதனை நாயகன் ராபின் வில்லியம்ஸ்! 1571444738 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக