Latest topics
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்by ayyasamy ram Today at 11:01 am
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
| |||
jothi64 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண்
+8
M.M.SENTHIL
மாணிக்கம் நடேசன்
ayyasamy ram
T.N.Balasubramanian
Muthumohamed
யினியவன்
Aathira
சிவா
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண்
26 முறை திருமணம் செய்துகொண்ட சீனாவைச் சேர்ந்தப் பெண், சட்ட சிக்கல் காரணமாகத் தற்போதய கணவரை விவாகரத்து செய்துள்ளார்.
சீனாவிலுள்ள ஜியாங்சு மாகாணத்தின் சுயாங் மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதுடையப் பெண்மணி ஒருவர் சமீபத்தில், தான் முன்னாள் கணவர் மூலம் கருவுற்றிருப்பதைத் தெரிந்துகொண்டார்.
இதனால் தற்போதைய கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனது பழைய கணவரையே மறுமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்தைப் பதிவு செய்யப் போனபோது, அந்தக் கணவருக்கு மற்றொரு பெண் மூலம் ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
சீனாவில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்காக, சமீப காலம் வரை 'ஒரு குடும்பம் ஒரு குழந்தை' என்ற கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்தக் கொள்கையை சீன அரசு தளர்த்தியுள்ளதால், இரண்டாவது குழந்தையைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்நிலையில் சட்டப்படி அந்தக் கணவர் மூன்றாவது குழந்தைக்குத் தந்தையாக முடியாது. இந்த சிக்கலைத் தீர்ப்பத்ற்காக அந்தப் பெண் இவரை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய கணவரை மணந்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
குழந்தையில்லாத அந்த மனிதனும் தான் ஒரு குழந்தைக்குத் தந்தையாகவிருப்பது குறித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.
இதுவரை 15 ஆண்களைத் திருமணம் செய்துள்ள இந்தப் பெண் அவர்களில் 9 பேரை மறுமணமும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண்
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண்
15 ஆண்கள் ,அதில் 9 பேரை மறுமணம் செய்துகொண்டுள்ளார் .15 +9=24
மொத்தம் 26 முறை என்றால் கணக்கு உதைக்குதே . இன்னும் ரெண்டு ஆளையோ அல்லது ஒரு ஆளை மணம் செய்து விவாகரத்து செய்து மறுமணம் செய்துகொண்டால் தான் கணக்கு சரியாகும் .
அவதூராக யாரையும் சொல்லகூடாது . பெண் பாவம் பொல்லாது !
ரமணியன்
மொத்தம் 26 முறை என்றால் கணக்கு உதைக்குதே . இன்னும் ரெண்டு ஆளையோ அல்லது ஒரு ஆளை மணம் செய்து விவாகரத்து செய்து மறுமணம் செய்துகொண்டால் தான் கணக்கு சரியாகும் .
அவதூராக யாரையும் சொல்லகூடாது . பெண் பாவம் பொல்லாது !
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
Re: 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண்
கொடுத்து வச்ச புண்ணியவதி, வாழ்க தாய் குலம்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண்
ம், அட போங்கப்பா ஆம்பிளையா பொறந்து என்ன பண்றது, சீனா மேடம் பாருங்க சும்மா கலக்குறாங்க
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண்
காதல் மன்னி ?
ஈகரையன்- இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உயிர்தோழியின் 41 வயது தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி
» 10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
» பேரக்குழந்தைகள் முன்னிலையில் 81 வயது தாத்தா திருமணம்: 61 வயது பாட்டியை மணந்தார்
» 9 வயது சிறுவனை 2-வது முறையாக திருமணம் செய்து கொண்ட 63 வயது பாட்டி
» 50 வயது முதியவருக்கும் 11 வயது சிறுமிக்கும் திருமணம்: திருவண்ணாமலை அருகே கொடுமை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|