புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் Poll_c10 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் Poll_m10 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் Poll_c10 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் Poll_m10 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் Poll_c10 
3 Posts - 7%
heezulia
 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் Poll_c10 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் Poll_m10 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் Poll_c10 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் Poll_m10 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் Poll_c10 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் Poll_m10 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 12, 2014 9:58 pm


26 முறை திருமணம் செய்துகொண்ட சீனாவைச் சேர்ந்தப் பெண், சட்ட சிக்கல் காரணமாகத் தற்போதய கணவரை விவாகரத்து செய்துள்ளார்.

சீனாவிலுள்ள ஜியாங்சு மாகாணத்தின் சுயாங் மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதுடையப் பெண்மணி ஒருவர் சமீபத்தில், தான் முன்னாள் கணவர் மூலம் கருவுற்றிருப்பதைத் தெரிந்துகொண்டார்.

இதனால் தற்போதைய கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனது பழைய கணவரையே மறுமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்தைப் பதிவு செய்யப் போனபோது, அந்தக் கணவருக்கு மற்றொரு பெண் மூலம் ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

சீனாவில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்காக, சமீப காலம் வரை 'ஒரு குடும்பம் ஒரு குழந்தை' என்ற கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்தக் கொள்கையை சீன அரசு தளர்த்தியுள்ளதால், இரண்டாவது குழந்தையைப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்நிலையில் சட்டப்படி அந்தக் கணவர் மூன்றாவது குழந்தைக்குத் தந்தையாக முடியாது. இந்த சிக்கலைத் தீர்ப்பத்ற்காக அந்தப் பெண் இவரை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய கணவரை மணந்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

குழந்தையில்லாத அந்த மனிதனும் தான் ஒரு குழந்தைக்குத் தந்தையாகவிருப்பது குறித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.

இதுவரை 15 ஆண்களைத் திருமணம் செய்துள்ள இந்தப் பெண் அவர்களில் 9 பேரை மறுமணமும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Aug 12, 2014 10:09 pm

இதுக்குப் பேரு......



 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் A 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் A 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் T 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் H 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் I 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் R 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் A 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 12, 2014 10:17 pm

ரிப்பேரூ ரூ ரூ ரூ ரூ ரூ ரூ




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Aug 13, 2014 12:13 am

அதிர்ச்சி  அதிர்ச்சி  அதிர்ச்சி  அதிர்ச்சி  அதிர்ச்சி




 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் M 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் U 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் T 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் H 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் U 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் M 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் O 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் H 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் A 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் M 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் E 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 13, 2014 2:44 am

15 ஆண்கள் ,அதில் 9 பேரை மறுமணம் செய்துகொண்டுள்ளார் .15 +9=24
மொத்தம் 26 முறை என்றால் கணக்கு உதைக்குதே . இன்னும் ரெண்டு ஆளையோ அல்லது ஒரு ஆளை மணம் செய்து விவாகரத்து செய்து மறுமணம் செய்துகொண்டால் தான் கணக்கு சரியாகும் .
அவதூராக யாரையும் சொல்லகூடாது . பெண் பாவம் பொல்லாது !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 13, 2014 6:19 am

அநியாயம்  அநியாயம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Aug 13, 2014 7:21 am

கொடுத்து வச்ச புண்ணியவதி, வாழ்க தாய் குலம்.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 13, 2014 12:43 pm

ம், அட போங்கப்பா ஆம்பிளையா பொறந்து என்ன பண்றது, சீனா மேடம் பாருங்க சும்மா கலக்குறாங்க



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 13, 2014 1:54 pm

 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் True?v=mpbl-1&px=600



 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Wed Aug 13, 2014 3:04 pm

காதல் மன்னி ?

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக