புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2016ல் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்: ராமதாஸ்
Page 1 of 1 •
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’மதுவால் மிகப்பெரிய சீரழிவை தமிழகம் எதிர்கொண்டு வருகிறது. மது அருந்துவதால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 18 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். அவர்களில் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். தமிழ்நாட்டில் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் சராசரியாக 16 ஆயிரம் பேரும், தற்கொலைகளில் சராசரியாக 17 ஆயிரம் பேரும் உயிரிழக்கிறார்கள்.
இந்த இரு அவலங்களிலும் தமிழகம் பல ஆண்டுகளாக முதலிடம் வகிப்பதற்கு முதன்மைக் காரணம் மது தான். இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 28 வயதைக் கடந்தவர்கள் தான் மது அருந்தினார்கள் என்ற நிலை மாறி இப்போது 12 வயது இளைஞர்கள் கூட போதைக்கு அடிமையாகிவிட்டார்கள் என்பதும், மது அருந்துவதற்கு பணம் கிடைக்காத சூழலில், அதைத் திரட்ட மோசமான குற்றத்தை செய்யக்கூட தயங்குவதில்லை என்பதும் இளைஞர் சமுதாயத்தின் எதிர்காலம் பற்றிய அச்சத்தை அதிகரிக்கின்றன.
உலக சுகாதார இயக்கம் 2 மாதங்களுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில், மது அருந்துவோருக்கு புற்று நோய், காசநோய், நிமோனியா, கல்லீரல் இழைநார் அழற்சி உள்ளிட்ட 200 வகையான நோய்கள் ஏற்படுவதாக எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் ஆண்களில் 32.1 விழுக்காட்டினரும், பெண்களில் 10.60 விழுக்காட்டினரும் போதைக்கு அடிமையாகி வாழ்க்கையைத் தொலைத்திருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையை மாற்ற தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக நான் வலியுறுத்தி வரும் நிலையில், தமிழக அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி இந்தக் கோரிக்கையை தட்டிக் கழித்து வருகிறது.
தமிழ்நாட்டில் மதுவிலக்கை ஏன் கொண்டுவர முடியாது? என்பதற்காக அமைச்சர் விஸ்வநாதன் முன்வைத்த வாதங்கள் அனைத்தும் முன்னுக்குப்பின் முரணானவையாக உள்ளன. மதுவிற்பனை மூலம் வருவாய் வர வேண்டும் என்பது முதலமைச்சர் ஜெயலலிதாவின் விருப்பம் அல்ல என்று கூறிய அமைச்சர், அடுத்த சில நொடிகளில் மது விற்பனை மூலம் தமிழகத்திற்கு வருவாய் வந்தே தீர வேண்டும் என்கிறார். மதுவிலக்கு வந்தால் கள்ளச்சாராயம் அதிகரித்துவிடும் என்பதால், மதுவிலக்கு சாத்தியமல்ல என்று ஒரு கட்டத்தில் கூறிய அமைச்சர், மதுவால் கிடைக்கும் வருமானத்தை மத்திய அரசு கொடுத்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு தயார் என்று தெரிவித்திருக்கிறார்.
மது விற்பனை செய்வது தீமை என்றாலும் அதன் மூலம் வருமானம் எனும் நன்மை கிடைப்பதாக அமைச்சர் கூறியுள்ள ஒற்றை வாக்கியமே, பணத்திற்காக எதையும் செய்ய தமிழக அரசு தயாராக இருக்கும் என்பதை உணர்த்திவிடும். அரசுக்கு வருமானம் எனும் நன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காக, மக்கள் மீது மது நஞ்சு எனும் பெரும் தீமையை திணிக்க அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது. மதுவிலக்குத் தொடர்பான விவாதத்தின் போது தமிழ்நாட்டில் மதுவிலக்கை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பது பற்றி ஆலோசனை வழங்குமாறு சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் அமைச்சர் கோரியிருந்தால் அவரது சமூக அக்கறையை நம்மால் பாராட்ட முடியும். ஆனால், அவரோ,‘‘மது மூலம் வருவாயும் வர வேண்டும்; சமூகமும் விழிப்புணர்வும் பெற வேண்டும். அதற்கேற்ப ஆலோசனை வழங்குங்கள்’’ என்று கூறியதன் மூலம் தமது மன ஓட்டத்தை வெளிப்படுத்தி விட்டார். இப்படிப்பட்டவரிடம் மது விலக்கை எதிர்பார்ப்பது கம்சனிடம் கருணையை எதிர்பார்ப்பதற்கு ஒப்பானதாகும்.
ஒருவேளை வருமானம் தான் முக்கியமென்றால் அதை ஈட்டுவதற்கான வழிமுறைகளையும் பா.ம.க. தெரிவித்திருக்கிறது. கடந்த 2008 ஆம் ஆண்டில் தமிழக அரசுக்கான மாற்று மது ஒழிப்புக் கொள்கையை பா.ம.க. வெளியிட்டிருக்கிறது. அதை செயல்படுத்தினாலே தமிழகத்தில் மது ஒழிந்து மகிழ்ச்சி தாண்டவமாடும்.
மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால் கள்ளச்சாராய விற்பனை பெருகிவிடும் என்பதும் சொத்தையான வாதம் தான். அரசு நினைத்தால் கள்ளச்சாராய விற்பனையை அடியோடு ஒழித்துவிடலாம். 1991 ஆம் ஆண்டில் தமிழகத்தில் மலிவுவிலை மதுவை ஒழித்த முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழகத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கு அப்பகுதியின் காவல்நிலைய அதிகாரியும், கிராம நிர்வாக அதிகாரியும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவித்தார்.
அதே போன்ற உத்தரவை இப்போதும் பிறப்பித்து, கடுமையாக செயல்படுத்துவதன் மூலம் கள்ளச்சாராயத்தை அறவே ஒழித்துவிட முடியும். அவ்வாறு செய்யாமல் கள்ளச்சாராயத்தைக் காரணம் காட்டி மதுவிலக்கிற்கு தடை போட முயல்வதன் மூலம், முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையால் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த இயலாது என்று கூறி முதல்வரையும், காவல்துறையையும் இழிவு படுத்தியிருக்கிறார். மொத்தத்தில் மதுவிலக்கு குறித்து சரியான புரிதல் அமைச்சருக்கு இல்லை. மின்துறை அமைச்சராகவும் இருக்கும் விஸ்வநாதன், மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு பதிலாக மின்வெட்டை நடைமுறைப்படுத்துகிறார்; மதுவிலக்குக்கு அமைச்சராக இருக்கும் இவர் மதுவை ஒழிப்பதற்கு பதில் ஊக்குவிக்கிறார். இவரை மின்துறை மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் என்று அழைப்பதைவிட மின்வெட்டு மற்றும் மதுவிற்பனை அமைச்சர் என்று அழைப்பது தான் பொருத்தமாக இருக்கும் என மக்கள் கூறுகின்றனர்.
மதுவின் தீமைகள் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மற்ற அனைவரையும் விட நன்றாக தெரியும் என்றும் அமைச்சர் கூறியிருக்கிறார். மதுவின் தீமைகளை நன்றாக அறிந்திருந்தும் மதுவை விற்பதைவிட பெரிய பாவச்செயல் எதுவும் இருக்க முடியாது. எனவே, மதுவிலக்கு தொடர்பாக தமிழக மக்களிடம் பொது வாக்கெடுப்பை நடத்தி, அதனடிப்படையில் உடனடியாக மதுவிலக்கை அரசு கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், பா.ம.க. தற்போது நடத்தும் வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில் 2016ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
2016 ஆம் ஆண்டு ஓர் சிறந்த ஆண்டாக அமையும்.. போற்றலாம்...
- ARUVIபுதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 13/11/2013
நன்றி
ஆசை இல்லையெனில் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை.
முதலில் ஆசைப்பட வேண்டும்.
-
அப்படின்னு சத்குரு சொல்லியிருக்காரு...
-
2016 ல் பா ஜ க தான் தமிழ்நாட்டில் ஆட்சி
அமைக்கும்னு ஒருத்தர் ஆசைப்படுகிறார்...
-
மதுவிலக்கு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு
இருக்கணும்னு நமக்கும்தான் ஆசை..
பொறுத்திருந்து பார்ப்போம்..
போகாத ஊருக்கு வழி தேடி போனா மாதிரிதான் இந்த கதையும்
12 வருடமா தமிழகம் சாலை விபத்துக்களில் உயிரிழப்போர் பட்டியலில் முதலிடம்.
என்ன கேவலம் இது.
இதுல மது விற்ப்பனையில் வரும் வருமானத்தை மத்திய அரசு தர முன் வந்தால் 100% மது ஒழிப்பாம்
நல்ல பேசுறாங்க.
தமிழகம் தண்ணீருக்காக இன்றும் தன்னிறைவு பெறவில்லை ஆனால் அந்த தண்ணீருக்கு???
12 வருடமா தமிழகம் சாலை விபத்துக்களில் உயிரிழப்போர் பட்டியலில் முதலிடம்.
என்ன கேவலம் இது.
இதுல மது விற்ப்பனையில் வரும் வருமானத்தை மத்திய அரசு தர முன் வந்தால் 100% மது ஒழிப்பாம்
நல்ல பேசுறாங்க.
தமிழகம் தண்ணீருக்காக இன்றும் தன்னிறைவு பெறவில்லை ஆனால் அந்த தண்ணீருக்கு???
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
தீயவழியில் ஈட்டும் எப்பொருளும் நன்மையைதராது பார்ப்போம்......
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அறிக்கை நாயகர் no.2 , எந்த அடிப்படையில் இதை சொல்லுகிறார் ? தெரிய வில்லை !!
2016இக்கு அதிக தூரம் இல்லை .
ரமணியன்
2016இக்கு அதிக தூரம் இல்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1