புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவே   சொர்க்கம் Poll_c10இந்தியாவே   சொர்க்கம் Poll_m10இந்தியாவே   சொர்க்கம் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
இந்தியாவே   சொர்க்கம் Poll_c10இந்தியாவே   சொர்க்கம் Poll_m10இந்தியாவே   சொர்க்கம் Poll_c10 
3 Posts - 8%
heezulia
இந்தியாவே   சொர்க்கம் Poll_c10இந்தியாவே   சொர்க்கம் Poll_m10இந்தியாவே   சொர்க்கம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இந்தியாவே   சொர்க்கம் Poll_c10இந்தியாவே   சொர்க்கம் Poll_m10இந்தியாவே   சொர்க்கம் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
இந்தியாவே   சொர்க்கம் Poll_c10இந்தியாவே   சொர்க்கம் Poll_m10இந்தியாவே   சொர்க்கம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவே சொர்க்கம்


   
   
prabatneb
prabatneb
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Postprabatneb Sun Aug 10, 2014 9:49 pm

ஒரு அமெரிக்க நாட்டவர் உலக கோவில்களை அறிந்துகொள்ள சுற்றுப்பயணம் கிளம்பினான். 
முதலில் சீனாவில் உள்ள ஒரு ஆலயத்திற்கு சென்று அதனை பற்றி தெரிந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு கிளம்பும்போது ஒரு தங்க தொலைபேசியை கண்டன். அதனருகில் 1 கால் 10000 டாலர் என்று எழுதி இருந்தது. அந்த கோவில் ப்ரீஸ்ட் இடம் இதை பற்றி கேட்டான். அதற்கு அவர் இது சொர்கத்திற்கு நேரடி தொடர்புள்ள போன். அதனால் அந்த ரேட் என்றார்.


அடுத்ததாக அவன் ஜப்பான் சென்றான். அங்கும் அவன் ஒரு ஆலயத்திற்கு சென்றான். ஆலயத்திற்கு சென்று அதனை பற்றி தெரிந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு கிளம்பும்போது அங்கும்  ஒரு தங்க தொலைபேசியை கண்டன். அதனருகிலும்  1 கால் 10000 டாலர் என்று எழுதி இருந்தது.உடனே அந்த கோவில் ப்ரீஸ்ட் இடம் இதை பற்றி கேட்டான். அதற்கு அவர் இது சொர்கத்திற்கு நேரடி தொடர்புள்ள போன். அதனால் அந்த ரேட் என்றார்.


அதன்பின் அந்த அமெரிக்கன் பாகிஸ்தான், சிங்கப்பூர், மலேசியா, சிலோன், ஆப்ரிக்கா நாடுகள், மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு சென்றான். எல்லா நாட்டின் கோவில் மற்றும் சர்ச்களில்  அந்த ஒரு தங்க தொலைபேசியை கண்டன். எல்லா இடத்திலும்  கால் 10000 டாலர் என்று எழுதி இருந்தது.எல்லா கோவில்களிலும் இதை பற்றி கேட்டான். எல்லா இடத்திலும் இது சொர்கத்திற்கு நேரடி தொடர்புள்ள போன். அதனால் அந்த ரேட் என்றனர். 


பின்பு அந்த அமெரிக்கன் இந்திய வந்தான். கண்ணில்பட்ட முதல் கோவிலுக்குள் சென்றான். அங்கேயும் ஒரு தங்க தொலைபேசியை கண்டன். அதன் அருகில் 1 கால் ருபாய் 1 என்று இருந்தது. அவனுக்கு மிகுந்த ஆச்சர்யம். உடனே அந்த கோவில் ப்ரீஸ்ட் இடம் இதை பற்றி கேட்டான். அதற்கு அவர் இது சொர்கத்திற்கு நேரடி தொடர்புள்ள போன். ஆனால் இங்கு லோக்கல் கால். இதுதான்  சொர்க்கம். எனவே இங்கு லோக்கல் கால் சார்கேதான் என்றார். இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்ளுங்கள். ஜெய் ஹிந்த். அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Aug 10, 2014 11:57 pm

அருமையான கட்டுரை

என்ன ஆனாலும் இந்தியனாக இருப்பதில் பெருமை தான்

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்




இந்தியாவே   சொர்க்கம் Mஇந்தியாவே   சொர்க்கம் Uஇந்தியாவே   சொர்க்கம் Tஇந்தியாவே   சொர்க்கம் Hஇந்தியாவே   சொர்க்கம் Uஇந்தியாவே   சொர்க்கம் Mஇந்தியாவே   சொர்க்கம் Oஇந்தியாவே   சொர்க்கம் Hஇந்தியாவே   சொர்க்கம் Aஇந்தியாவே   சொர்க்கம் Mஇந்தியாவே   சொர்க்கம் Eஇந்தியாவே   சொர்க்கம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Aug 11, 2014 2:19 pm

பாராட்டுகள் பிரபட்நேப் !

 இந்தியாவே   சொர்க்கம் 1571444738 அருமையிருக்கு மீண்டும் சந்திப்போம் 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 11, 2014 2:42 pm

இந்தியாவே   சொர்க்கம் 103459460

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 11, 2014 4:41 pm

இந்தியாவே   சொர்க்கம் 3838410834 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Aug 11, 2014 5:18 pm

இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள் பிரபா.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 11, 2014 9:43 pm

ம்.....கதை நல்லா இருக்கு புன்னகை ஆனால் கமல்ஹாசன் போல சொல்லணும் என்று தோன்றுகிறது...அதாவது ...

" இருந்தா..............நல்லா இருக்கும் " புன்னகை  கண்ணடி 

அனைவருக்கும் இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள் !  அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
prabatneb
prabatneb
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Postprabatneb Wed Aug 13, 2014 11:32 pm

krishnaamma wrote:ம்.....கதை நல்லா இருக்கு புன்னகை ஆனால் கமல்ஹாசன் போல சொல்லணும் என்று தோன்றுகிறது...அதாவது ...

" இருந்தா..............நல்லா இருக்கும் " புன்னகை  கண்ணடி 

அனைவருக்கும் இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள் !  அன்பு மலர் 
மேற்கோள் செய்த பதிவு: 1078884

இனி வரும்காலம் நல்லதாகவே இருக்கும் என்று நம்புவோம்.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Aug 14, 2014 12:25 am

இந்தியாவே   சொர்க்கம் 3838410834 இந்தியாவே   சொர்க்கம் 3838410834 



இந்தியாவே   சொர்க்கம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇந்தியாவே   சொர்க்கம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இந்தியாவே   சொர்க்கம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 14, 2014 3:07 am

ஐந்து நாள் முன்னதாக வந்துள்ள வாழ்த்துக்கள் ,
இந்திய பெருமையை பறை சாற்றுகிறது , இனிதாகவே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக