புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_c10இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_m10இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_c10 
53 Posts - 42%
heezulia
இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_c10இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_m10இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_c10இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_m10இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_c10இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_m10இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_c10இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_m10இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_c10இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_m10இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_c10இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_m10இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_c10இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_m10இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_c10 
304 Posts - 50%
heezulia
இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_c10இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_m10இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_c10இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_m10இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_c10இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_m10இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_c10இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_m10இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_c10 
21 Posts - 3%
prajai
இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_c10இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_m10இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_c10இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_m10இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_c10இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_m10இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_c10இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_m10இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_c10இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_m10இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 13, 2014 12:17 am

புதுடெல்லி: இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் தற்கொலை செய்துகொள்வதாக தெரிவித்துள்ள தேசிய குற்ற ஆவண காப்பகம், இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்களையும் பட்டியலிட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டில் 1,35, 585 பேரும், 2012ல் 1,35.445 பேரும், 2013 ல் 1,34, 799 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கும் தேசிய குற்ற ஆவண காப்பகம் ( National Crime Records Bureau), வரதட்சணை, வறுமை, கடன் போன்றவை தற்கொலைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ள போதிலும், மன அழுத்தம் மற்றும் விரக்தி போன்றவற்றினால் தற்கொலை செய்துகொள்வோரது எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.

நோய்

தீராத நோய் காரணமாக 2011 ல் 26,570 பேரும், 2012 ல் 25, 116 பேரும், 2013 ல் 26, 426 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

வரதட்சணை

வரதட்சணை பிரச்னை காரணமாக 2011 ல் 3,239 பேரும், 2012 ல் 1,935 பேரும், 2013 ல் 2, 267 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

போதை மருந்து

போதை மருந்து உட்கொண்ட பழக்கம் உடையவர்களில் 2011 ல் 3,658 பேரும், 2012 ல் 4, 008 பேரும், 2013 ல் 4,591 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

தேர்வில் தோல்வி

தேர்வில் தோல்வியடைந்ததன் காரணமாக 2011 ல் 2,381 பேரும், 2012 ல்2, 246 பேரும், 2013 ல் 2, 471 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

குடும்ப பிரச்னை

குடும்ப பிரச்னை காரணமாக 2011 ல் 32, 909 பேரும், 2012 ல் 30, 792 பேரும், 2013 ல் 32, 325 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

காதல் பிரச்னை

காதல் பிரச்னை காரணமாக 2011 ல் 4, 586 பேரும், 2012 ல் 3, 849 பேரும், 2013 ல் 4,495 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

வறுமை

வறுமை காரணமாக 2011 ல் 2, 282 பேரும், 2012 ல் 2, 291 பேரும், 2013 ல் 1, 866 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

வேலை இல்லா பிரச்னை

வேலை இல்லா பிரச்னை காரணமாக 2011 ல் 2, 333 பேரும், 2012 ல் 1,731 பேரும், 2013 ல் 2, 090 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

நெருங்கிய உறவினர்களின் மரணம்

நெருங்கிய உறவினர்களின் மரணத்தால் மனமுடைந்து 2011 ல் 896 பேரும், 2012 ல் 819 பேரும், 2013 ல் 996 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

சமூக மதிப்பு குறைந்ததால்

சமூகத்தில் மதிப்பு குறைந்ததன் காரணமாக 2011 ல் 1, 160 பேரும், 2012 ல் 981 பேரும், 2013 ல்1, 466 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

கடன் மற்றும் பொருளாதார நிலையில் திடீர் வீழ்ச்சி

கடன் மற்றும் பொருளாதார நிலையில் திடீர் வீழ்ச்சி காரணமாக 2011 ல் 2, 983 பேரும், 2012 ல் 2, 357 பேரும், 2013 ல்2,678 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 13, 2014 12:19 am

தற்கொலையில் தமிழகம் முதலிடம்

புதுடெல்லி: இந்தியாவிலேயே தற்கொலை செய்வோரின் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் தற்கொலை செய்வோர் குறித்து தேசிய குற்ற ஆவணங்கள் மையம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில், கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தியாவில் மொத்தம் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 799 பேர் தற்கொலை செய்துள்ளதாகவும், சராசரியாக நான்கு நிமிடத்திற்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் ஒரு நாளைக்கு 369 பேர் தற்கொலை செய்து கொள்வதாகவும், இதில் தமிழகம் முதலிடம் வகிப்பதாகவும் கூறப்பட்டது. இந்தியாவில் நடக்கும் மொத்த தற்கொலையில் 12.3 சதவீததத்தின் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவும், 53.5 சதவீதத்தினர் மகாராஷ்டிரா, ஆந்திரா, மேற்கு வங்கம், கர்நாடகா போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர் என்றும் கூறப்பட்டது.

மேலும் குடும்ப பிரச்னை, காதல் தோல்வி, தீராத நோய் ஆகியவை தற்கொலைக்கான முக்கிய காரணங்களாக உள்ளதாகவும், பணக்கஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொள்பவர்கள் 38 சதவீதத்தினராகவும், தூக்கு போட்டு தற்கொலை செய்பவர்கள் 39.8 சதவீதத்தினராகவும், விஷம் குடித்து தற்கொலை செய்பவர்கள் 27.9 சதவீதத்தினராகவும், தீக்குளித்து தற்கொலை செய்பவர்கள் 7.4 சதவீதத்தினராகவும் உள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

தற்கொலை செய்து கொள்பவர்களில் 54 சதவீதத்தினர் 60 வயதை கடந்தவர்களாகவும், 70.8 சதவீதத்தினர் திருமணமான ஆண்களாகவும், 66.6 சதவீதத்தினர் திருமணமான பெண்களாகவும், 6.2 சதவீதத்தினர் மாணவர்களாகவும் உள்ளதாகவும் தெரிவித்துள்ள அந்த ஆய்வில், பெருநகரங்களை பொறுத்தவரை சென்னை முதல் இடத்தில் உள்ளதாகவும், இங்கு கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 2450 பேர் தற்கொலை செய்திருப்பதாகவும், அடுத்த படியாக பெங்களூரில் 2033 பேரும், டெல்லியில் 1753 பேரும், மும்பையில் 1322 பேரும் தற்கொலை செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Aug 13, 2014 12:29 am

அதிர்ச்சியாகத்தான் இருக்கு ஆனாலும் மனம் தான் முக்கிய காரணம்

இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Mஇந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Uஇந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Tஇந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Hஇந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Uஇந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Mஇந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Oஇந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Hஇந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Aஇந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Mஇந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! Eஇந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 13, 2014 11:34 pm

அதிர்ச்சி அதிர்ச்சி 

இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக