புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ் தற்கொலை செய்து கொண்டார்
Page 1 of 1 •
ஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ் கலிபோர்னியாவில் தற்கொலை செய்து உயிரிழந்தார்.
உலகப் புகழ் பெற்ற பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ். இவர் அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் திபுரான் நகரில் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்தார்.
இந்நிலையில் அவர் நேற்று தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் அவர் மூச்சு திணறல் ஏற்பட்டு தற்கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.
உலக மக்களை சிரிக்க வைத்து மகிழ்ந்த இவர் சமீபகாலமாக கடுமையான மன அழுத்ததில் இருந்தார். இதனால் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகின்றனர். அவருக்கு வயது 63.
இவர் நடித்த படங்களில், குட்வில் ஹன்டிங் குட்மார்னிங், வியட்நாம், மிஸ்சஸ் டவுட் பயர், நைட் அட் தி மியூஸியம், ஜூமான்ஜி, ரோபோட்ஸ் ஆகிய படங்கள் மிகவும் பிபலமானவை.
ராபின் வில்லியம்ஸ் ஆஸ்கார் விருது பெற்றவர். ‘குட்வில் ஹன்டிங்’ படத்தில் சிறப்பாக நடித்தற்காக இவருக்கு கடந்த 1997 ஆம் ஆண்டில் சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்தது.
இவரது மனைவி சூசன் ஸ்னெய்டர். இவர் அவருக்கு 3 ஆவது மனைவி ஆவார். இவர்களது திருமணம் கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்தது.
வில்லியம்ஸின் மரணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள சக நகைச்சுவை நடிகரான ஸ்டீவ் மார்ட்டின், "மிகச் சிறந்த திறமைசாலியும், நடிப்புத் தோழரும், மகத்தான உள்ளமும் கொண்ட ராபின் வில்லியம்ஸின் இழப்பு என்னை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று அவரது மரணம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.“ ராபின் வில்லியம்ஸ் மருத்துவர், விமானி தலைவர், போராசிரியர் என பல வேடங்களில் நடித்து இருந்தாலும் அவர் மிகவும் அன்பான மனிதராக விளங்கினார்“ என ஒபாமா தெரிவித்துள்ளார்.
ராபின் வில்லியம்ஸ் ஆங்கிலத்தில் பெண் வேடமிட்டு நடித்த ‘மிஸ்சஸ் டவுட் பயர்’(Mrs. Doubtfire) என்ற திரைப்படம் தமிழில் ‘அவ்வை சண்முகி‘ ஆக ரீமேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ராபின் வில்லியம்ஸ் மரணம் - கமல்ஹாசன் இரங்கல்
ஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ் மரணத்திற்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உலகப் புகழ் பெற்ற பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ், கலிபோர்னியாவில் தற்கொலை செய்து உயிரிழந்தார்.
நேற்று அவர் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் அவர் தற்கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நடிகர் ராபின் வில்லியம்ஸ் மரணதிற்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ள செய்தியில், நகைச்சுவை நடிகர்கள் சமூகத்தின் விமர்சகர்கள். அவர்கல் தங்களின் கோபத்தை நகைச்சுவையால் மறைக்கின்றனர். தொடர்ச்சியாக ஒரு வேடிக்கையான தோற்றத்தை தக்கவைப்பது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. ராபின் வில்லியம்ஸின் உண்மையான இயல்பு உடனடியாகக் கண்ணீரை வரவைப்பது.
இதை நீங்கள் அவரது படத்தில் காணலாம். அவர் 60களில் ஸ்டார் ஆகியிருக்க முடியாது. ஏனெனில் அமெரிக்க ஹீரோக்கள் திரையில் அழ அச்சப்பட்டார்கள். அமெரிக்கன் எண்ணத்தை வியட்னாம் போர் மாற்றியது.
பீதியால் அழுவதையும், பயத்தால் அலறுவதையும் முதலில் காண்பித்த பிரபலமான ஆக்சன் ஹீரோ ராம்போ தான்.
ஆண்கள் அழுவதற்கு மரியாதை கொண்டுவந்தது ராபின் வில்லியம்ஸ். அவருடைய திறமையால் எனக்கு அவரைப் பிடிக்கும். அவர் தற்கொலை செய்து இறந்தாரென்பது உண்மையென்றால், அவர் அவரது வாழ்க்கையை முடிவடையும் தேதிக்கு முன்பே முடித்துகொண்டதால் எனக்கு அவரைப் பிடிக்கவில்லை.
இத்தகைய தகுதி, திறமை வாய்ந்த ஒரு கலைஞரிடமிருந்து, பொறுப்பை பூர்த்தி செய்ய முடியாத நிலையை நான எதிர்ப்பார்க்கவில்லை. இது எனது இந்திய ஆதர்ச படைப்பாளியான குரு தத்திற்கும் பொருந்தும்' எனக் குறிப்பிட்டுள்ளார்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்.......நானும் காலை இல் டிவி இல் பார்த்தேன் அற்புதமான நடிகர்................ரொம்ப வருத்தமாக இருக்கு....எனக்கு ரொம்ப பிடிக்கும் இவரின் படங்கள் ...............அவர் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்........
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1