ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:51

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரேக் அடிச்சே வண்டி நிக்கல,..!

4 posters

Go down

பிரேக் அடிச்சே வண்டி நிக்கல,..! Empty பிரேக் அடிச்சே வண்டி நிக்கல,..!

Post by ayyasamy ram Tue 12 Aug 2014 - 19:16



எனக்கு ஹார்ட்லதான் டாக்டர் பிரச்னை…
எதுக்கு கிட்னியை ஸ்கேன் பண்றீங்க?
-
உங்களுக்கு ஹார்ட் நல்லாயிருக்கணுமேங்கிற
கவலை,
எனக்கு கிட்னி நல்லா இருக்கணுமேங்கிற கவலை…!

-
>ஓரியூர் கே.சேகர்

——————————–

ஏழாம் நம்பர் பேஷண்டுக்கு எதுக்காக பாராட்டு
விழா நடத்தறாங்க?
-
சும்மாவா? ஆயிரம் நர்ஸ்களோட விவரங்களை
சேகரிச்சு, அவரு ஆல்பம் தயாரிச்சிருக்காரே…!

-
>பெ.பாண்டியன்
———————————-
-
கபாலி, உனக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்னு
சொல்லு பார்க்கலாம்?
-
ஒரே வித்தியாசம்தான் ஏட்டய்யா…! நான் கத்தியைக்
காட்டி பணம் பறிப்பேன், நீங்க லத்தியைக் காண்பிச்சு
பணம் பறீப்பீங்கா..!
-

>சி.பி.செந்தில்குமார்

-————————————-

யோவ்…என்னய்யா, நான் விசிலடிச்சும் வண்டி
நிக்காமப் போகுது…?
-
அட போப்பா! நான் பிரேக் அடிச்சே வண்டி நிக்கல,
நீ விசில் அடிச்சா நிக்கப்போகுது…!


>எஸ்.திருமூர்த்தி

———————————–
-
நீ ஏறி இரண்டு ஸ்டாப் கழிஞ்சிருச்சுன்னு சொல்றே
இன்னும் ஏன் டிக்கட் எடுக்கலை?
-
காசு கம்மியாத்தான் இருக்கு, இன்னும் ரெண்டு
ஸ்டாப் தள்ளி டிக்கெட் எடுக்கறேன்…!



>கு.அருணாசலம்

—————————————-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84861
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிரேக் அடிச்சே வண்டி நிக்கல,..! Empty Re: பிரேக் அடிச்சே வண்டி நிக்கல,..!

Post by krishnaamma Tue 12 Aug 2014 - 20:25

//எனக்கு ஹார்ட்லதான் டாக்டர் பிரச்னை…
எதுக்கு கிட்னியை ஸ்கேன் பண்றீங்க?
-
உங்களுக்கு ஹார்ட் நல்லாயிருக்கணுமேங்கிற
கவலை,
எனக்கு கிட்னி நல்லா இருக்கணுமேங்கிற கவலை…!//


அடப்பாவி.................ஒரு முடிவோட இருக்கார் போல இருக்கே அந்த டாக்டர்................புன்னகைபுன்னகைபுன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிரேக் அடிச்சே வண்டி நிக்கல,..! Empty Re: பிரேக் அடிச்சே வண்டி நிக்கல,..!

Post by jesifer Tue 12 Aug 2014 - 20:34

ஹா....ஹா....ஹா....ஹா....என்னால சிரிப்பு அடக்க முடியல்ல..........

சூப்பரா இருக்கி.... பிரேக் அடிச்சே வண்டி நிக்கல,..! 103459460 
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

பிரேக் அடிச்சே வண்டி நிக்கல,..! Empty Re: பிரேக் அடிச்சே வண்டி நிக்கல,..!

Post by T.N.Balasubramanian Tue 12 Aug 2014 - 20:36

கிட்னி ஜோக் பிரமாதம்
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிரேக் அடிச்சே வண்டி நிக்கல,..! Empty Re: பிரேக் அடிச்சே வண்டி நிக்கல,..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum