ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:41 pm

» பிரஜை தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
by prajai Yesterday at 11:41 pm

» நம் வாழ்வை நாம் காப்போம்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» அவளது கண்கள்…
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» சிலையைக் கண்டேன்
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» விசும்பின் துளி- மழைத்துளி
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» உங்களால் முடியும்
by ayyasamy ram Yesterday at 7:35 pm

» சாமி குத்தம்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by கண்ணன் Yesterday at 4:31 pm

» ஸ்பீடாமீட்டரை மாற்றி காரை நல்ல விலைக்கு விற்கலாம்!
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» ஓடிடியில் படம் பார்த்தாலும் பாப்கார்ன் வேணும்!
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» ஆரோக்கியம் நிறைந்த அவல் லட்டு
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» காமெடி டைம்
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» அறிவுத்தரம் உயர வைத்த எழுத்தாளர்…
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» கொத்தமங்கலம் சுப்புவின் தேச பக்தி
by ayyasamy ram Yesterday at 3:12 pm

» மாணவராகவே வியக்க வைத்த விவேகானந்தர்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» பெண்கள் அவல் குத்துவது …
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» எப்போதும் புசித்திருக்கும் கண்ணன்
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» சுப மூகூர்த்தம் -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:04 pm

» தமிழகத்தில் இருமொழிக் கொள்கை: த.வெ.க
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Oct 27, 2024 11:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Oct 27, 2024 11:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Oct 27, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Oct 27, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Oct 27, 2024 8:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Oct 27, 2024 7:49 pm

» இதுதாங்க இடியாப்பம்!
by ayyasamy ram Sun Oct 27, 2024 7:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Oct 27, 2024 7:38 pm

» நல்ல குடிமகனுக்கு எது தேவை?
by ayyasamy ram Sun Oct 27, 2024 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Oct 27, 2024 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Oct 27, 2024 1:31 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sun Oct 27, 2024 1:10 pm

» நாவல்கள் வேண்டும்
by nahoor Sun Oct 27, 2024 10:42 am

» உலகில் ஒரு முறையஅவது பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு...
by ayyasamy ram Sun Oct 27, 2024 8:40 am

» கருத்துப்படம் 26/10/2024
by mohamed nizamudeen Sat Oct 26, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sat Oct 26, 2024 8:46 pm

» அருளைப் பொழியும் ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:06 am

» எது விலை உயர்ந்தது?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:01 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:00 am

» அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:59 am

» தல தீபாவளி நினைவுகள்
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:56 am

» சப்பாத்தி சுடும் பொழுது, ஒரு ஸ்பூன் நெய் அவசியம் தடவணும்…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:54 am

» எழுத்தறிவித்தோன் இறை…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:53 am

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:51 am

» குரைக்கிற நாய் கடிக்காது…!
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:49 am

» UDAYANAN NOVEL REQUEST
by prajai Fri Oct 25, 2024 11:18 pm

» வாங்க சட்டை எடுக்கலாம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:27 pm

Top posting users this week
ayyasamy ram
ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்! - Page 5 Poll_c10ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்! - Page 5 Poll_m10ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்! - Page 5 Poll_c10 
கண்ணன்
ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்! - Page 5 Poll_c10ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்! - Page 5 Poll_m10ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்! - Page 5 Poll_c10 
prajai
ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்! - Page 5 Poll_c10ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்! - Page 5 Poll_m10ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்! - Page 5 Poll_c10 
kavithasankar
ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்! - Page 5 Poll_c10ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்! - Page 5 Poll_m10ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்! - Page 5 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

+14
மதுமிதா
உமேரா
பிஜிராமன்
விமந்தனி
M.M.SENTHIL
மாணிக்கம் நடேசன்
ராஜா
krishnaamma
T.N.Balasubramanian
ஹர்ஷித்
யினியவன்
பாலாஜி
ஜாஹீதாபானு
சிவா
18 posters

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

Go down

ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்! - Page 5 Empty ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Post by சிவா Tue Aug 12, 2014 3:58 pm

First topic message reminder :

இதுவரை நான் மட்டும் ரசித்து வந்த இந்த குட்டி தேவதையின் புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்!

ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்! - Page 5 1907403_286806411504061_4106813907131080980_n

ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்! - Page 5 996155_286806428170726_538414568986001227_n
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்! - Page 5 Empty Re: ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Post by யினியவன் Tue Aug 26, 2014 6:32 pm

krishnaamma wrote:அது  சரி ..நல்லா  ப்ரீ  ஆக இருக்கீங்களா  இனியவன் ? கிழே  signature  இல்   தமிழ்  ஆங்கிலம்  என்று  பேரை  மாத்தி மாத்தி  போட்டுக்  கொண்டுஇருக்கீங்க  புன்னகை Any  way  நல்லா இருக்கு புன்னகை சூப்பருங்க
என்னிக்கு நாங்க பிசியா இருந்திருக்கோம் புன்னகை

வேல வெட்டிக்கு போற வழிய பாருன்னு சொன்னாங்க - வேட்டிய கட்டிட்டு வெட்டி வேல பாக்கறேன் போற வழில.

வேல வெட்டி = வெட்டி வேல (வார்த்தை மாறினா அர்த்தம் மாறிடுமாம்மா) - அவ்ளோ படிக்கலையா அதான் வித்தியாசம் தெரியல புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்! - Page 5 Empty Re: ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Post by சிவா Tue Aug 26, 2014 6:35 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:நம்மள மாதிரி இல்லாம நல்லா படிச்சா சந்தோஷம் பாஸ்

அதுவும் சரி புன்னகை நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
.
.
அது சரி ..நல்லா ப்ரீ ஆக இருக்கீங்களா இனியவன் ? கிழே signature இல் தமிழ் ஆங்கிலம் என்று பேரை மாத்தி மாத்தி போட்டுக் கொண்டுஇருக்கீங்க புன்னகை Any way நல்லா இருக்கு புன்னகை சூப்பருங்க


நன்றாக உள்ளது அக்கா, ஆனால் அதிகம் பார்த்தால் கண் வலிக்கிறது!


ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்! - Page 5 Empty Re: ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Post by யினியவன் Tue Aug 26, 2014 6:56 pm

மாத்திட்டேன் பாஸ் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்! - Page 5 Empty Re: ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Post by krishnaamma Tue Aug 26, 2014 7:05 pm

சிவா wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:நம்மள மாதிரி இல்லாம நல்லா படிச்சா சந்தோஷம் பாஸ்

அதுவும் சரி புன்னகை நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
.
.
அது சரி ..நல்லா ப்ரீ ஆக இருக்கீங்களா இனியவன் ? கிழே signature இல் தமிழ் ஆங்கிலம் என்று பேரை மாத்தி மாத்தி போட்டுக் கொண்டுஇருக்கீங்க புன்னகை Any way நல்லா இருக்கு புன்னகை சூப்பருங்க


நன்றாக உள்ளது அக்கா, ஆனால் அதிகம் பார்த்தால் கண் வலிக்கிறது!
மேற்கோள் செய்த பதிவு: 1082634

ஆமாம் ...கண் கூசுகிறது அந்த ஜொலிப்பில் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்! - Page 5 Empty Re: ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Post by மாணிக்கம் நடேசன் Tue Aug 26, 2014 7:47 pm

யாரப்பாத்து கண்ணு கூசுதுன்னு சொல்லுரீங்க அக்கா. இது உங்களுக்கே சரியா படுதா?




avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்! - Page 5 Empty Re: ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Post by T.N.Balasubramanian Tue Aug 26, 2014 8:36 pm

சிவா wrote:
T.N.Balasubramanian wrote:
சிவா wrote:மணியாச்சு, ஸ்கூலுக்கு போகனும்... கையை விடுங்க...!

ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்! - Page 5 10384936_291305017720867_3770265280288418435_n
மேற்கோள் செய்த பதிவு: 1081817

Play ஸ்கூல் போகிறாரா ? நன்றாக இருக்கிறதுபுகைப்படம்

ரமணியன்


இன்னும் எந்த ஸ்கூலுக்கும் போகவில்லை ஐயா! இப்பொழுதுதான் 10 மாதங்கள் ஆகிறது! அதற்குள் எந்த ஸ்கூலுக்கு அனுப்புவது!

ஒரு வயது ஆனதும் தான் ஐஏஎஸ் தேர்வுக்கு அனுப்ப வேண்டும்!
மேற்கோள் செய்த பதிவு: 1082615

போட்டோ id. மாதிரி தொங்கினதால் சந்தேகத்துடன் கேட்டேன் .
IAS /IPS எல்லாம் வேண்டாம் . படிக்காத அரசியல் வாதிகளுடன் மல்லாடனும் . பேசாம டாக்டருக்கு படிக்க வையுங்க !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்! - Page 5 Empty Re: ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Post by சிவா Tue Aug 26, 2014 9:42 pm

T.N.Balasubramanian wrote:
போட்டோ id. மாதிரி தொங்கினதால் சந்தேகத்துடன் கேட்டேன் .
IAS /IPS எல்லாம் வேண்டாம் . படிக்காத அரசியல் வாதிகளுடன் மல்லாடனும் . பேசாம டாக்டருக்கு படிக்க வையுங்க !

ரமணியன்

இது தெரியாமல் ஷிவானியை ஐஏஎஸ் படிக்கச் சொல்லிவிட்டேனே, இனிமேல் தன் முடிவை மாற்றிக் கொள்வாரா எனத் தெரியவில்லையே! சிரி சிரி சிரி


ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்! - Page 5 Empty Re: ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Post by யினியவன் Tue Aug 26, 2014 9:50 pm

சிவா wrote:இது தெரியாமல் ஷிவானியை ஐஏஎஸ் படிக்கச் சொல்லிவிட்டேனே, இனிமேல் தன் முடிவை மாற்றிக் கொள்வாரா எனத் தெரியவில்லையே! சிரி சிரி சிரி
வீட்ல அரை வைத்தியர் ஒருத்தர் போதாதா என்ன? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்! - Page 5 Empty Re: ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Post by சிவா Tue Aug 26, 2014 9:53 pm

யினியவன் wrote:
சிவா wrote:இது தெரியாமல் ஷிவானியை ஐஏஎஸ் படிக்கச் சொல்லிவிட்டேனே, இனிமேல் தன் முடிவை மாற்றிக் கொள்வாரா எனத் தெரியவில்லையே! சிரி சிரி சிரி
வீட்ல அரை வைத்தியர் ஒருத்தர் போதாதா என்ன? புன்னகை

அதானே !!! சிரி சிரி


ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்! - Page 5 Empty Re: ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Post by யினியவன் Tue Aug 26, 2014 9:59 pm

அவளே தேர்ந்தெடுக்கட்டும் பாஸ் - நாம திணிக்க வேண்டாம் - விளையாட்டிலோ, இலக்கியத்திலோ அல்லது எது இஷ்டமோ அதை அவளே தேர்ந்தெடுக்க இடைஞ்சல் பண்ணாம வழி நடத்துவது தான் பெற்றோரின் முக்கிய கடமை.


Last edited by யினியவன் on Tue Aug 26, 2014 10:05 pm; edited 1 time in total



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்! - Page 5 Empty Re: ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum