புதிய பதிவுகள்
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 20:29

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 13:32

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 10:15

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 21:29

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 21:27

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:42

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36

» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 1:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 1:03

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:47

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri 8 Nov 2024 - 20:36

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! I_vote_lcapஆடு பாம்பே... விளையாடு பாம்பே! I_voting_barஆடு பாம்பே... விளையாடு பாம்பே! I_vote_rcap 
6 Posts - 75%
Guna.D
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! I_vote_lcapஆடு பாம்பே... விளையாடு பாம்பே! I_voting_barஆடு பாம்பே... விளையாடு பாம்பே! I_vote_rcap 
1 Post - 13%
mohamed nizamudeen
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! I_vote_lcapஆடு பாம்பே... விளையாடு பாம்பே! I_voting_barஆடு பாம்பே... விளையாடு பாம்பே! I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! I_vote_lcapஆடு பாம்பே... விளையாடு பாம்பே! I_voting_barஆடு பாம்பே... விளையாடு பாம்பே! I_vote_rcap 
171 Posts - 76%
heezulia
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! I_vote_lcapஆடு பாம்பே... விளையாடு பாம்பே! I_voting_barஆடு பாம்பே... விளையாடு பாம்பே! I_vote_rcap 
27 Posts - 12%
mohamed nizamudeen
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! I_vote_lcapஆடு பாம்பே... விளையாடு பாம்பே! I_voting_barஆடு பாம்பே... விளையாடு பாம்பே! I_vote_rcap 
10 Posts - 4%
prajai
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! I_vote_lcapஆடு பாம்பே... விளையாடு பாம்பே! I_voting_barஆடு பாம்பே... விளையாடு பாம்பே! I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! I_vote_lcapஆடு பாம்பே... விளையாடு பாம்பே! I_voting_barஆடு பாம்பே... விளையாடு பாம்பே! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! I_vote_lcapஆடு பாம்பே... விளையாடு பாம்பே! I_voting_barஆடு பாம்பே... விளையாடு பாம்பே! I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! I_vote_lcapஆடு பாம்பே... விளையாடு பாம்பே! I_voting_barஆடு பாம்பே... விளையாடு பாம்பே! I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! I_vote_lcapஆடு பாம்பே... விளையாடு பாம்பே! I_voting_barஆடு பாம்பே... விளையாடு பாம்பே! I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! I_vote_lcapஆடு பாம்பே... விளையாடு பாம்பே! I_voting_barஆடு பாம்பே... விளையாடு பாம்பே! I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! I_vote_lcapஆடு பாம்பே... விளையாடு பாம்பே! I_voting_barஆடு பாம்பே... விளையாடு பாம்பே! I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடு பாம்பே... விளையாடு பாம்பே!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84689
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 12 Aug 2014 - 12:07

'விபத்து நடந்தா அவசர உதவிக்கு 108-ஐக் கூப்பிடுவாங்க. எங்கயாவது பாம்பைப் பார்த்தா பயத்தில் அப்பா, அம்மாவைக் கூப்பிடுவாங்க. ஆனா தேனி சுத்து வட்டாரத்துல பாம்பைப் பார்த்தா, என்னைக் கூப்பிடுவாங்க சார்!''- செம ஜாலியாகப் பேசுகிறார் தேனி வீரபாண்டியைச் சேர்ந்த 'பாம்பு’ ரமேஷ். அவர் பேசிக்கொண்டு இருக்கும்போதே, செல்போன் சிணுங்குகிறது. ''ரமேஷ் சாரா? போடிப்பக்கம் இருந்து பேசுறோம்.
-
கோழிப் பண்ணைக்குள்ள பெரிய நல்ல பாம்பு புகுந்திருக்கு. சீக்கிரம் வாங்க!'' என்று எதிர்முனையில் பதற்றமான குரல் வர, ''இதோ வர்றேன்'' என்று நண்பர் செல்லத்துரையோடு பைக்கை ஸ்டார்ட் செய்தார் ரமேஷ். நாமும் அவரோடு இணைந்துகொண்டோம்.
-
 ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! M108c

-

போடிப் பக்கம் சென்றதும் மலைச்சாமி என்பவருடைய கோழிப் பண்ணையில், தென்னை மரத்தைச் சுற்றி போடப்பட்ட கோழிப் பண்ணை சந்தில், நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. ரமேஷ§ம், செல்லத்துரையும் விறகுகளை விலக்கிவிட்டு, பாம்பைப் பிடிக்க முயன்றபோது, ஆவேசமாகச் சீறியபடி கொத்தவந்தது அந்தப் பாம்பு. இருவரும் லாகவமாக விலகித் தப்பினார்கள். 10 நிமிடப் போராட்டத்துக்குப் பின் அதன் வாலைப் பிடித்து இழுக்க, கூடவே வந்தது இரண்டு குட்டிப் பாம்புகள். 'ஓ ஃபேமிலியோட இருக்கீங்களா?'' என்றவர், குட்டியையும் பிடித்தார்.
-
''ரொம்பத் தாகமா இருக்கும். கொஞ்சம் தண்ணி குடிக்கவிட்டுட்டு அப்புறம் காட்டுக்குள்ள விட்டுடலாம்!'' என்றவர், அதைத் தண்ணீர்த் தொட்டிக்குள் விட்டார். ''நல்ல பாம்பு தண்ணிக்குள்ள முங்கினா அதோட படம் அழிஞ்சிரும்கிறது மூட நம்பிக்கை'' என்று ரமேஷ் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, படம் எடுக்கப் போன நம் போட்டோகிராஃபரின் கேமராவை நச்சென்று கொத்தியது நல்ல பாம்பு. ''படத்துக்கே படமா?'' என்று கிண்டல் அடித்தவர், ''பாம்பில் பல வகைகள் இருந்தாலும் மொத்தம் ரெண்டு பிரிவுகள்தான். விஷம் உள்ளது, விஷம் இல்லாதது. இந்த ஏரியாக்களில் நல்ல பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டைப் பாம்புனு விஷம் உள்ள பாம்புகள் நிறையவே இருக்கும்.
-
இதில் நல்ல பாம்பு கொத்தினால் மனிதர்களின் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். சுருட்டையும் கண்ணாடி விரியனும் தாக்கினால் ரத்த மண்டலம் பாதிக்கப்படும். பெரும்பாலும் பாம்பு கடித்து, அதன் விஷத்தால் யாரும் இறப்பது இல்லை. 'ஐயோ பாம்பு கடிச்சிருச்சே’ங்கிற பயத்துலதான் நிறையப் பேர் இறந்து போறாங்க. பாம்பு கடிச்சதும் பயத்துல ஓடுவாங்க. அப்போ ரத்த ஓட்டம் அதிகமாகி, அதோட விஷம் உடம்பு எல்லாம் சீக்கிரமே பரவிடும். பயத்துல இதயத் துடிப்பு அதிகரிக்கும்போது, ரத்தத்துல விஷம் கலக்குற வேகம் அதிகமாகும்.
-
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! M108b

-

முதல் விஷயம் பாம்பு கடிச்சா பயப்படக் கூடாது... பதற்றப்படக் கூடாது. கடிபட்ட இடத்தைச் சுற்றி இறுக்கமாத் துணி கட்டி, தைரியமா ஆஸ்பத்திரிக்கு வந்துட்டாலே உயிர் பிழைச்சிரலாம். பாம்பு கக்குன ரத்தினக் கல்னு நிறையப் பேரை ஏமாத்துறாங்க. அதெல்லாம் ஃபிராடு பிஸினஸ். பாம்புகளோட வயித்துல அந்த மாதிரி எந்தக் கல்லும் உருவாகாது.
-
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! M108a

-

பாம்புகளைப் பார்த்து பயப்படக் கூடாது. நாம தொந்தரவு தராத வரை அது நம்மளைத் தாக்காது. தொந்தரவா நினைச்சாக்கூட, எச்சரிக்கைக்கொடுத்துட்டுதான் தாக்கும். காடு, வயல்வெளினு எங்கேயாவது பாம்பு கடிச்சா, அவசரத்துக்கு எருக்க இலைகளைச் சாப்பிட்டா உயிர் பிழைச்சிரலாம்.
-
முன்னாடியே சொன்ன மாதிரி அந்த நேரத்துல எருக்க இலைகளைத் தேட மன தைரியம் ரொம்ப முக்கியம். நெற்பயிர்களை அழிக்கும் எலிகளைக் கட்டுப்படுத்துறதால பாம்புகள் விவசாயிகளுக்கும், நமக்கும் நல்ல நண்பன்!'' என்கிறார் சிரித்தபடியே. சீற்றம் தணிந்து படம் எடுத்தபடியே பார்த்துக்கொண்டு இருக்கிறது 'நல்ல’பாம்பு.
-
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! M108

- சண்.சரவணக்குமார்
படங்கள்: வீ.சக்தி அருணகிரி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue 12 Aug 2014 - 13:12

கட்டுரையோடு சேர்ந்த உபரித்தகவலும் சுப்பர்..ஆமா இருக்கம் செடி விஷம்ன்னு தானே எனக்கு சொன்னாங்க?இந்த கட்டுரைல விஷ முறிவு மருந்துன்னு சொல்லிருக்காரு சினேக் ரமேஷ் அண்ணே?

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue 12 Aug 2014 - 15:57

ஹர்ஷித் wrote:கட்டுரையோடு சேர்ந்த உபரித்தகவலும் சுப்பர்..ஆமா இருக்கம் செடி விஷம்ன்னு தானே எனக்கு சொன்னாங்க?இந்த கட்டுரைல விஷ முறிவு மருந்துன்னு சொல்லிருக்காரு சினேக் ரமேஷ் அண்ணே?
மேற்கோள் செய்த பதிவு: 1078924

வெள்ளை மலர்களையுடைய வெள்ளெருக்கு:

ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! 32B3GOMHREaVZAV8ZtT7+velerukku

இலை நஞ்சு நீக்கல், வாந்தியுண்டாக்கல், பித்தம் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்து வேதனை குறைத்தல் ஆகிய குணங்களை உடையது. பூ, பட்டை ஆகியவை கோழையகற்றுதல், பசியுண்டாக்களல், முறை நோய் நீக்குதல்

1. இலையை அரைத்துப் புன்னைக் காயளவு பாம்பு கடித்தவருக்கு உடனே கொடுக்க விஷம் நீங்கும்.

2. தேள் கடிக்குச் சுண்டைக்காயளவு கொடுத்து கடிவாயில் வைத்துக் கட்டலாம்.

3. இலைச்சாறு மூன்று துளி, 10 துளி த் தேனில் கலந்து கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.

4. 200 மி.லி. உலர்ந்த பூவின் போடி சிறிது சர்க்கரையுடன் 2 வேலை சாப்பிட்டு வர வெள்ளை, பால்வினை நோய், தொழுநோய் ஆகியவை தீரும்.

5. வேரைக் கரியாக்கிப் பொடித்து விளக்கெண்ணெய் கலந்து மேற்பூச்சாகப் பயன்படுத்த கரப்பான், பால்வினை நோய்ப் புண்கள், ஆறாத காயங்கள் ஆகியவை தீரும்.

சந்தேகம் தீர்ந்ததா தோழரே.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக