ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழுதைப் பால் - ஒரு லிட்டர் ₹ 1,000

+3
ஹர்ஷித்
ராஜா
சிவா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கழுதைப் பால் - ஒரு லிட்டர் ₹ 1,000 Empty கழுதைப் பால் - ஒரு லிட்டர் ₹ 1,000

Post by சிவா Mon Aug 11, 2014 5:54 pm

கழுதைப் பால் - ஒரு லிட்டர் ₹ 1,000 10612615_718767441529689_1304899081843410042_n

தங்கத்தை போன்று கழுதை பாலின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த போதிலும் அதற்கான மவுசு குறையவில்லை. ஹாசனில் ஒரு லிட்டர் கழுதை பால் ₹ 1,000–க்கு விற்பனை ஆகிறது.

இந்திய மருத்துவ துறை

இந்தியா மருத்துவத்துறையில் நாள்தோறும் சிறப்பான வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் வரும் காலத்தில் மருத்துவத்துறை உள்பட பல்வேறு துறைகளில் மற்ற நாடுகளுக்கு இந்தியா முன்னோடியாக திகழும் என்பதில் துளியும் ஐயமில்லை. மருத்துவ துறையில் இந்தியா அதீத வளர்ச்சி அடைந்து வந்தாலும், மருந்துகள் கண்டுப்பிடிக்கும் அறிஞர்களுக்கு முன்னோடியாக இருப்பது நமது நாட்டில் உள்ள பல்வேறு மூலிகை செடிகள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இயற்கையாகவே நமது வீட்டில் உள்ள வேப்ப மரம், தூதுவளை, துளசி போன்றவை மருத்துவ குணங்கள் கொண்டவை ஆகும். இதுபோன்ற பல்வேறு செடிகளில் இருந்தும் நமது முன்னோர்கள் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருந்துகளை கண்டுபிடித்து உள்ளனர்.

கழுதை பால்

இதுபோன்ற செடிகள் மருத்துவ குணங்கள் கொண்டவை என்பதை நம்மில் பல பேர் அறிந்து இருக்கலாம். ஆனால் நமது கிராமங்களில் பொதி மூட்டை சுமக்கும் கழுதையின் பாலிலும் அதிகளவு மருத்துவ குணம் இருக்கிறது என்பது பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

கழுதை பால் குடிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. மேலும் மனிதனை பாடாய்படுத்தும் மஞ்சள் காமலை நோயும் கழுதை பால் குடிப்பதால் ‘சூரியனை கண்ட பனி போல்’ மறைந்து போகிறது.

விற்பனை மும்முரம்

இதுபோன்ற மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டு உள்ளதால் தான் என்னவோ, தற்போது உள்ள நவீன காலத்திலும் கழுதை பால் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் கழுதை வளர்ப்பவர்கள், கழுதை பால் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு அந்த தொழில் பெரிய அளவில் லாபத்தை ஈட்டிக் கொடுக்கிறது.

இதற்கு உதாரணமாக, ஹாசன் தாலுகா பேலூரில் தமிழ்நாடு தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 2 பேர், 2 கழுதைகளை கொண்டு பால் விற்பனையை கடந்த சில வாரங்களாக செய்து வருகிறார்கள். இவர்கள் முதலில் பேலூரில் வீதிவீதியாக சுற்றித்திரிந்து கூவி, கூவி கழுதை பால் விற்று வந்தனர். ஆனால் தற்போது கழுதை பாலை நாடி வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டால், அவர்கள் பேலூரியில் ஒரு இடத்தில் அமர்ந்து கழுதை பால் விற்பனை செய்து வருகிறார்கள்.

ஒரு லிட்டர் ₹ 1,000

கழுதை பாலின் விலையை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். ஒரு லிட்டர் கழுதை பால் ₹.1,000–க்கு விற்பனை செய்யப்படுகிறது. பேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளூரை சேர்ந்தவர்களும் கழுதை பால் விற்பனை செய்து வருகிறார்கள்.

கழுதை பால் விலை தங்கத்தின் விலையை போல் நாள்தோறும் தொடர்ந்து ஏறுமுகமாக இருந்தபோதிலும், அதை நாடி வரும் பொதுமக்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது கழுதை பால் வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கழுதைப் பால் - ஒரு லிட்டர் ₹ 1,000 Empty Re: கழுதைப் பால் - ஒரு லிட்டர் ₹ 1,000

Post by ராஜா Tue Aug 12, 2014 10:41 am

ஓகே ஓகே .... அடுத்து தமிழக மக்களுக்கு விலையில்லாத கழுதை திட்டம் வந்துடும். புன்னகை


ஆமாம் , அதிமுக மந்திரிகள் அந்த கழுதைகளை எப்படி கூப்பிடுவார்கள் ?!!!

அம்மா உணவகம் , அம்மா மருந்தகம் போல .... இதையும் அப்படி தான் கூப்பிடுவார்களோ புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கழுதைப் பால் - ஒரு லிட்டர் ₹ 1,000 Empty Re: கழுதைப் பால் - ஒரு லிட்டர் ₹ 1,000

Post by ஹர்ஷித் Tue Aug 12, 2014 11:36 am

ராஜா wrote:ஓகே ஓகே .... அடுத்து தமிழக மக்களுக்கு விலையில்லாத கழுதை திட்டம் வந்துடும். புன்னகை


ஆமாம் , அதிமுக மந்திரிகள் அந்த கழுதைகளை எப்படி கூப்பிடுவார்கள் ?!!!

அம்மா உணவகம் , அம்மா மருந்தகம் போல .... இதையும் அப்படி தான் கூப்பிடுவார்களோ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1078918

 சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் 
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

கழுதைப் பால் - ஒரு லிட்டர் ₹ 1,000 Empty Re: கழுதைப் பால் - ஒரு லிட்டர் ₹ 1,000

Post by யினியவன் Tue Aug 12, 2014 12:16 pm

ச்ச ச்ச அப்பவே சொன்னாங்க நீ கழுதை மேய்க்கத்தான் லாயக்குன்னு - அதையே செஞ்சிருந்தா உருப்பட்டிருக்கலாம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கழுதைப் பால் - ஒரு லிட்டர் ₹ 1,000 Empty Re: கழுதைப் பால் - ஒரு லிட்டர் ₹ 1,000

Post by யினியவன் Tue Aug 12, 2014 12:18 pm

ராஜா wrote:அம்மா உணவகம் , அம்மா மருந்தகம் போல .... இதையும் அப்படி தான் கூப்பிடுவார்களோ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1078918
அடுத்து எப்பன்னே சென்னை வாரீக - ஏர்போர்ட்லயே அம்மா கழுதை உதைக்க காத்திருக்கும் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கழுதைப் பால் - ஒரு லிட்டர் ₹ 1,000 Empty Re: கழுதைப் பால் - ஒரு லிட்டர் ₹ 1,000

Post by ஹர்ஷித் Tue Aug 12, 2014 12:40 pm

யினியவன் wrote:ச்ச ச்ச அப்பவே சொன்னாங்க நீ கழுதை மேய்க்கத்தான் லாயக்குன்னு - அதையே செஞ்சிருந்தா உருப்பட்டிருக்கலாம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1078934

அதே அதே
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

கழுதைப் பால் - ஒரு லிட்டர் ₹ 1,000 Empty Re: கழுதைப் பால் - ஒரு லிட்டர் ₹ 1,000

Post by krishnaamma Tue Aug 12, 2014 1:38 pm

ராஜா wrote:ஓகே ஓகே .... அடுத்து தமிழக மக்களுக்கு விலையில்லாத கழுதை திட்டம் வந்துடும். புன்னகை

அதுதானே? புன்னகை


ஆமாம் , அதிமுக மந்திரிகள் அந்த கழுதைகளை எப்படி கூப்பிடுவார்கள் ?!!!

ம்..............அநியாயம் அநியாயம் அநியாயம் தெரியலியே   ?????????????????? புன்னகை

அம்மா உணவகம் , அம்மா மருந்தகம் போல .... இதையும் அப்படி தான் கூப்பிடுவார்களோ புன்னகை

அய்யய்யோ.....பத்திரம் ராஜா ஜாலி ஜாலி ஜாலி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கழுதைப் பால் - ஒரு லிட்டர் ₹ 1,000 Empty Re: கழுதைப் பால் - ஒரு லிட்டர் ₹ 1,000

Post by krishnaamma Tue Aug 12, 2014 1:40 pm

யினியவன் wrote:ச்ச ச்ச அப்பவே சொன்னாங்க நீ கழுதை மேய்க்கத்தான் லாயக்குன்னு - அதையே செஞ்சிருந்தா உருப்பட்டிருக்கலாம் புன்னகை

அடாடா................நல்ல சான்ஸ் ஐ மிஸ் பண்ணிட்டிங்களே இனியவன்................இத்தனை நாளில் கோடீஸ்வரனாக ஆகி இருக்கலாம்................ஹும்.............உங்களுக்கு விதிச்சது அவ்வளவு தான் போல இருக்கு ஜாலி  புன்னகை ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கழுதைப் பால் - ஒரு லிட்டர் ₹ 1,000 Empty Re: கழுதைப் பால் - ஒரு லிட்டர் ₹ 1,000

Post by யினியவன் Tue Aug 12, 2014 2:07 pm

krishnaamma wrote:அடாடா................நல்ல சான்ஸ் ஐ மிஸ் பண்ணிட்டிங்களே இனியவன்................இத்தனை நாளில் கோடீஸ்வரனாக ஆகி இருக்கலாம்................ஹும்.............உங்களுக்கு விதிச்சது அவ்வளவு தான் போல இருக்கு ஜாலி  புன்னகை ஜாலி
உருப்பட்டோம்ன்னு நாளைய வரலாறு நம்மள நக்கல் பண்ணிடக் கூடாதுன்றதுல உறுதியா இருக்கோம்ல புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கழுதைப் பால் - ஒரு லிட்டர் ₹ 1,000 Empty Re: கழுதைப் பால் - ஒரு லிட்டர் ₹ 1,000

Post by ஜாஹீதாபானு Tue Aug 12, 2014 3:17 pm

பேசாம கழுதை மேய்க்க போயிருக்கலாம்...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கழுதைப் பால் - ஒரு லிட்டர் ₹ 1,000 Empty Re: கழுதைப் பால் - ஒரு லிட்டர் ₹ 1,000

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» தினமும் 6 லிட்டர் பால் சுரக்கும் தாய்
» தினமும் ஆவின் பால் விற்பனையை 60,000 லிட்டர் அதிகரிக்க முடிவு
» பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்வு: தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!
» உயரம் இரண்டே அடி... ஆனால் 4 லிட்டர் பால்... கின்னஸில் இடம் பெற்ற நாட்டு மாடு!
» வறட்சி, தீவன பற்றாக்குறையால் தினசரி பால் உற்பத்தியில் 5 லட்சம் லிட்டர் குறைவு; நாட்டு கறவை மாட்டுப் பாலுக்கு மவுசு அதிகரிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum