புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்றங்கள்..... Poll_c10குற்றங்கள்..... Poll_m10குற்றங்கள்..... Poll_c10 
90 Posts - 71%
heezulia
குற்றங்கள்..... Poll_c10குற்றங்கள்..... Poll_m10குற்றங்கள்..... Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
குற்றங்கள்..... Poll_c10குற்றங்கள்..... Poll_m10குற்றங்கள்..... Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
குற்றங்கள்..... Poll_c10குற்றங்கள்..... Poll_m10குற்றங்கள்..... Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
குற்றங்கள்..... Poll_c10குற்றங்கள்..... Poll_m10குற்றங்கள்..... Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குற்றங்கள்..... Poll_c10குற்றங்கள்..... Poll_m10குற்றங்கள்..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்றங்கள்..... Poll_c10குற்றங்கள்..... Poll_m10குற்றங்கள்..... Poll_c10 
255 Posts - 75%
heezulia
குற்றங்கள்..... Poll_c10குற்றங்கள்..... Poll_m10குற்றங்கள்..... Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
குற்றங்கள்..... Poll_c10குற்றங்கள்..... Poll_m10குற்றங்கள்..... Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
குற்றங்கள்..... Poll_c10குற்றங்கள்..... Poll_m10குற்றங்கள்..... Poll_c10 
8 Posts - 2%
prajai
குற்றங்கள்..... Poll_c10குற்றங்கள்..... Poll_m10குற்றங்கள்..... Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
குற்றங்கள்..... Poll_c10குற்றங்கள்..... Poll_m10குற்றங்கள்..... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குற்றங்கள்..... Poll_c10குற்றங்கள்..... Poll_m10குற்றங்கள்..... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
குற்றங்கள்..... Poll_c10குற்றங்கள்..... Poll_m10குற்றங்கள்..... Poll_c10 
3 Posts - 1%
Barushree
குற்றங்கள்..... Poll_c10குற்றங்கள்..... Poll_m10குற்றங்கள்..... Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குற்றங்கள்..... Poll_c10குற்றங்கள்..... Poll_m10குற்றங்கள்..... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றங்கள்.....


   
   
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Aug 07, 2014 8:23 pm

திட்டமிட்டு குற்றம்புரிந்தவர்களை பிடித்துவந்து அவர்களை பாதுகாத்து உணவளித்து அவர்கள் கையாண்ட செயல்களை படம்பிடித்து வெளியிடுவதால் குற்றம் அதிகமாகிறதே தவிர குறைந்த பாடில்லை. அவர்கள் வாக்கு மூலத்தைவெளிப்படுத்தாமல் கடுமையான தண்டனை அளித்து தண்டனையை விளம்பரப்படுத்தினால் குற்றம் குறைய வாய்ப்பேற்படுமே தவிர ,ஊடகங்களில் அவர்கள் கையாண்டகுற்ற முறையை வெளியிடுவதால் மற்றவர் அதை கையாள வழிஏற்படுகிறதே தவிர குற்றம்குறைய வாய்ப்பில்லை.

Priyamudan_Priyan
Priyamudan_Priyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 14/04/2014

PostPriyamudan_Priyan Thu Aug 07, 2014 8:27 pm

சரியான நெத்தியடி...சுபெர்ப்..
Priyamudan_Priyan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Priyamudan_Priyan

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Aug 07, 2014 10:44 pm

P.S.T.Rajan wrote:திட்டமிட்டு குற்றம்புரிந்தவர்களை பிடித்துவந்து அவர்களை பாதுகாத்து உணவளித்து அவர்கள் கையாண்ட செயல்களை படம்பிடித்து வெளியிடுவதால் குற்றம் அதிகமாகிறதே தவிர குறைந்த பாடில்லை. அவர்கள் வாக்கு மூலத்தைவெளிப்படுத்தாமல் கடுமையான தண்டனை அளித்து தண்டனையை விளம்பரப்படுத்தினால் குற்றம் குறைய வாய்ப்பேற்படுமே தவிர ,ஊடகங்களில் அவர்கள் கையாண்டகுற்ற முறையை வெளியிடுவதால் மற்றவர் அதை கையாள வழிஏற்படுகிறதே தவிர குற்றம்குறைய வாய்ப்பில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1078219

இதை ஏன் இப்படி எடுத்துக் கொள்ளக் கூடாது,

குற்றம் புரிந்தவன் செயல்களை ஒளி பரப்பினால், அதை காணும் மக்கள் இனி இதுபோல ஏமாறாமல் இருக்கலாம் அல்லவா? அதே சமயம் அந்த குற்றம் புரிந்தவன் போல வேறு எவரேனும் முயற்சித்தால் அவரை காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் அல்லவா?..

கடுமையான தண்டனைகளை விளம்பரப் படுத்தினாலும் குற்றம் குறைய வாய்ப்பில்லை, நாட்டில் நடக்கும் குற்றங்கள் அனைத்தையும் கண்டும் காணாமல் போகும் மக்கள் இருக்கும் வரை.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 08, 2014 12:03 am

காவல்துறையின் கடமை குற்றம் எப்படிச் செய்தார் என விசாரிப்பது, அதை ஊடகங்கள் தங்களின் வியாபாரத்திற்காக பயன்படுத்திக் கொள்கின்றன.

இதனால் குற்றங்கள் அதிகரிக்கிறது என்பதை ஏற்க முடியாது!

சினிமாவில் ஊழல் செய்பவர்களை தட்டிக் கேட்பதையும், ரவுடி ராஜ்ஜியத்தை அழிப்பதையும் மட்டும் தான் படமாக்குகிறார்கள், ஆனால் நிஜவாழ்வில் எந்த இளைஞனும் அவ்வாறு நடந்து கொண்டதில்லையே?



குற்றங்கள்..... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Aug 08, 2014 1:25 pm

ஜனநாயகம் என்பதை பணத்தால் பதவியைப்பெற்று சட்டத்தை மதியாது தன்நலமே பெரிதென செயல்படும் பொறுப்பாளர்களை பொறுப்பாளர்களாக நடந்து கொள்ளவில்லையே.
அவர்களே சட்டத்தை சட்டைசெய்யாதபோது பணபலம் பதவிபலத்திற்கு ஒடுங்கும் ஊழியர்கள் இருக்கும் வரை குற்றத்தை குறைக்கமுடியாது போல் தெரிகிறது இதற்றான விடிவு.......எந்தமுறை ஆட்சி.............

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 08, 2014 9:56 pm

P.S.T.Rajan wrote: ஜனநாயகம் என்பதை பணத்தால் பதவியைப்பெற்று சட்டத்தை மதியாது தன்நலமே பெரிதென செயல்படும் பொறுப்பாளர்களை பொறுப்பாளர்களாக நடந்து கொள்ளவில்லையே.
அவர்களே சட்டத்தை சட்டைசெய்யாதபோது பணபலம் பதவிபலத்திற்கு ஒடுங்கும் ஊழியர்கள் இருக்கும் வரை குற்றத்தை குறைக்கமுடியாது போல் தெரிகிறது இதற்றான விடிவு.......எந்தமுறை ஆட்சி.............


நீங்கள் இராணுவ ஆட்சியை வலியுறுத்திக் கேட்கிறீர்கள், ஆனால் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இராணுவ ஆட்சி நிச்சயம் துணை புரியாது. மியான்மரைப் போல் நாடு குட்டிச்சுவராகிவிடும்.



குற்றங்கள்..... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Aug 09, 2014 4:47 am

இந்தியாவை ஜனாதிபதி ஆட்சிசெய்தால் செலவினத்தை(அரசியலார்செலவு) பெரிதுமாக குறைத்து நாடு கடனில் இருந்து மீளசெய்யலாம் தங்கள் கருத்து.......

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக