ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ 500 ஊதிய உயர்வு
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» ஒரு மொக்க ஜோக்!
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» எது கெடும்
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» Novel
by Periya Yesterday at 3:17 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by vijayadurga_vijayadurga Yesterday at 11:01 am

» குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வந்தால் என்ன செய்ய வேண்டும் ?
by curesure4u Yesterday at 6:55 am

» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by thinessanggar Fri Sep 24, 2021 11:20 pm

» ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது....
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 10:31 pm

» முகநூலில் பார்த்தது
by சிவா Fri Sep 24, 2021 10:28 pm

» கன்னடக் குழந்தைப் பாடல்கள் (73 - 75 )
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 10:25 pm

» டெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு
by T.N.Balasubramanian Fri Sep 24, 2021 9:34 pm

» மந்திரங்கள்
by சிவா Fri Sep 24, 2021 8:22 pm

» நல்ல பேச்சு பேசுவது கூட தர்மச் செயலே
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 7:12 pm

» 'ஆயில் மசாஜ்' ஏன் செய்ய வேண்டும்?
by T.N.Balasubramanian Fri Sep 24, 2021 6:48 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (409)
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 6:28 pm

» குர்ஆனில் கூறப்பட்டுள்ள உணவுகளின் தொகுப்புகள் - PART 1
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 12:27 pm

» புத்தகம் தேவை
by Periya Fri Sep 24, 2021 6:52 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Thu Sep 23, 2021 10:37 pm

» 'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்!
by T.N.Balasubramanian Thu Sep 23, 2021 7:32 pm

» ராணி நாயகி தேவி
by T.N.Balasubramanian Thu Sep 23, 2021 7:28 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி செய்திகள் | தகவல்கள்
by சிவா Thu Sep 23, 2021 10:32 am

» அறிமுகம்
by ரா.ரமேஷ்குமார் Wed Sep 22, 2021 10:50 am

» கூகுள் நிறுவனத்தின் நவீன இன்டர்நெட் சோதனை வெற்றி - வயர்லெஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்
by T.N.Balasubramanian Tue Sep 21, 2021 7:05 pm

» இலுமினாட்டி
by சிவா Tue Sep 21, 2021 6:01 pm

» நம் முன்னோடிகளுக்கு தெரியாத யோஜனைகளா?
by Dr.S.Soundarapandian Tue Sep 21, 2021 1:16 pm

» ருதுராஜ், பிராவோ நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக கொடுத்துவிட்டார்கள்: தோனி புகழாரம்
by T.N.Balasubramanian Mon Sep 20, 2021 6:43 pm

» குரங்கால் பொழிந்த 'பண மழை' ; உ.பி.,யில் நடந்த விசித்திரம்
by T.N.Balasubramanian Mon Sep 20, 2021 4:55 pm

» காஞ்சி மகா பெரியவா
by சிவா Mon Sep 20, 2021 12:05 pm

» வாழ்த்தலாம் உங்கள் ஈகரையை --பிறந்த தினத்தில்
by Dr.S.Soundarapandian Mon Sep 20, 2021 11:45 am

» அன்றாட வாழ்வில் மல்டி வைட்டமின் மாத்திரைகள் அவசியமா ?
by curesure4u Mon Sep 20, 2021 8:32 am

» பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக...
by Arivueb Sun Sep 19, 2021 6:46 pm

» அரசியல்ல இதெல்லாம் ஒரு குத்தமாய்யா!
by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 5:53 pm

» மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 4:47 pm

» மீண்டும் ஒரு ஞாபகமூட்டல்.
by சிவா Sun Sep 19, 2021 11:51 am

» ஆயுர்வேதம் அருளும் அமிர்தம் அறிவோம்
by curesure4u Sun Sep 19, 2021 8:31 am

» தேவை: தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? ஈவேரா. pdf
by ukumar1234 Sat Sep 18, 2021 11:24 pm

» ஊழல், லஞ்சத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தி.மு.க.தான்.. விளாசிய சீமான்.. உதயநிதிக்கும் பதிலடி!
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 9:17 pm

» காந்த தத்துவம்-வேதாத்திரி மகரிஷி
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 8:47 pm

» ஓபிசியின் அரசியல்: பிற்படுத்தப்பட்டோருக்கான போர்
by sncivil57 Sat Sep 18, 2021 6:12 pm

» வீட்டுக்குறிப்புகள்
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:32 pm

» எறும்பு - அறிவியல் கூறும் உண்மை
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:27 pm

» வாராவாரம் பெண்ணுக்குப் பணம்! (ஒருவரிக் கதை)
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:21 pm

» என் உயிர்க் காதலி
by ஜாஹீதாபானு Sat Sep 18, 2021 5:13 pm

» காவல்துறையின் காவலன் ஆப் பாதுகாப்பானதா?
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 4:53 pm

» வண்ணத்து பூச்சியின் வேதம்
by நாகசுந்தரம் Sat Sep 18, 2021 1:51 pm

» டிஜி்டல் தேசம்
by நாகசுந்தரம் Fri Sep 17, 2021 7:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























தேன் காய் என்ன என்பது எது?

+6
krishnaamma
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
ayyasamy ram
மாணிக்கம் நடேசன்
வாசுசெல்வா
10 posters

தேன் காய் என்ன என்பது எது?  - Page 2 Empty தேன் காய் என்ன என்பது எது?

Post by வாசுசெல்வா Mon Aug 11, 2014 2:54 pm

First topic message reminder :

யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்  - தேன் காய் என்ன என்பது எது? இது சுகர் பேசன்டுக்கு ரொம்ப நல்லது. இது சென்னையில்  கிடைக்கிறது என்று டாக்டர் சொன்னார். இதன் ஆங்கில பெயர் தெரிந்தால் கூறவும். நன்றி
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்


பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
மதிப்பீடுகள் : 57

http://www.selvaraj.00freehost.com

Back to top Go down


தேன் காய் என்ன என்பது எது?  - Page 2 Empty Best

Post by Aruna jesuraj Mon May 10, 2021 11:15 pm

Sky furit name in english... very good medicine for sugar... it available in all aryuvedic shop...
avatar
Aruna jesuraj
Guest


Back to top Go down

தேன் காய் என்ன என்பது எது?  - Page 2 Empty Re: தேன் காய் என்ன என்பது எது?

Post by Guest Tue May 11, 2021 7:30 pm

என்ன கொடுமை சரவணா இது? சரவணா! உன் அப்பாவிடம் சொல்லி ‘தமிழ்’எடுத்து விட்டு ஈகரை களஞ்சியம் என மாற்றி விடு.தமிழ் நாட்டுத் தமிழர்கள் பலருக்கு தமிழ் தெரியாமல் இருக்கிறதே!
avatar
Guest
Guest


Back to top Go down

தேன் காய் என்ன என்பது எது?  - Page 2 Empty Re: தேன் காய் என்ன என்பது எது?

Post by ayyasamy ram Tue May 11, 2021 8:56 pm

தேன் காய் என்ன என்பது எது?  - Page 2 Theen%2Bkaai%2B5
-
தேன் காய்' என்ற காய் இது
புங்கன் மர விதை போன்ற தோற்றத்தில் இருக்கும்.
கிராமங்களில் இது ஒருவேளை கிடைக்கலாம்.
இந்த தேன் காய் - யை எடுத்து, அதை மெதுவாக
உடைத்து, உள்ளே இருக்கும் வெள்ளை நிற மெலிதான
விதையை எடுத்து தினமும் காலை ஒன்று வீதம்
48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதோடு முழுமையான
பயன் உண்டு . '
-
பத்தியம் கிடையாது. பக்கவிளைவுகளும் கிடையாது.
வெறும் வயிற்றில் சாப்பிட்டு விட்டு, அரைமணி நேரம்
நடைபயிற்சி செய்ய வேண்டும்.
-
தமிழகத்துக்கு ஆந்திரா, மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில்
இருந்து விற்பனைக்கு வருகிறது.
-
50 காய்கள் இருக்கும் பாக்கெட் விலை ரூ.150-க்கு கிடைக்கிறது
-
நன்றி-இணையம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 70237
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13138

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தேன் காய் என்ன என்பது எது?  - Page 2 Empty Re: தேன் காய் என்ன என்பது எது?

Post by T.N.Balasubramanian Tue May 11, 2021 9:16 pm

7 வருடத்திற்கு முந்தைய பதிவு.
தேடி எடுத்து ஆங்கிலத்தில் (!) பதில் தந்த புதுவரவு.
தகவலுக்கு நன்றி.ராம்
வாசு செல்வா அவர்கள் இதை படித்தால் மகிழ்ச்சி.

+





இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 29986
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10689

Back to top Go down

தேன் காய் என்ன என்பது எது?  - Page 2 Empty Re: தேன் காய் என்ன என்பது எது?

Post by aanmeegam Mon Jun 07, 2021 10:36 pm

இதில் இவ்வளவு நன்மைகளா?!! எ‌‌‍ங்கள் ஊரில் ஆற்றோரத்தில் நிறைய புங்க மரங்கள் இருக்கும்.. என் சிறு வயதில் இந்த புங்கங்கொட்டை (அ) புங்க விதைகளைச் சேகரித்து 1 கிலோ 3 ரூபாய்க்கு விற்ற ஞாபகம்..
aanmeegam
aanmeegam
பண்பாளர்


பதிவுகள் : 97
இணைந்தது : 05/06/2021
மதிப்பீடுகள் : 40

https://www.aanmeegam.in/

Back to top Go down

தேன் காய் என்ன என்பது எது?  - Page 2 Empty Re: தேன் காய் என்ன என்பது எது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை