ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களின் க‌ருத்துக்க‌ள்

+3
ramesh.vait
அபிராமிவேலூ
ஜெய கல்யாணி
7 posters

Go down

உங்களின் க‌ருத்துக்க‌ள் Empty உங்களின் க‌ருத்துக்க‌ள்

Post by ஜெய கல்யாணி Wed Nov 04, 2009 5:41 pm

பெய‌ரில் என்ன‌ இருக்கிற‌து அப்டின்னு ந‌ம்ம‌ எல்லாருமே சொல்ற‌து தான். ஆனால் இந்த‌ வார‌ம் அமெரிக்காவில் க்லெம்ச‌ன் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் ந‌ட‌த்திய‌ ஆய்வில் என்ன‌ சொல்றாங்க‌ன்னா, பெண்க‌ளுக்கு ஆண்க‌ளோட‌ பேர் வ‌ச்சா, அந்த‌ பெண்க‌ள் பெரிய‌ வ‌க்கீலாக‌வோ, நீதிப‌தியாக‌வோ வ‌ருவாங்க‌ அப்டின்னு க‌ண்டுபிடிச்சிருக்காங்க‌. ச‌வுத் க‌ரோலினாவில் முத‌ல் வ‌க்கீல் ஒரு பெண் தான். அது மாதிரி, நெறைய‌ பெண் வ‌க்கீல்க‌ள், அவ‌ர்க‌ள‌து பெய‌ரின் பாதி ஆண்க‌ளுடைய‌ பெய‌ரை கொண்டிருக்கிற‌து என்று சொல்கிறார்க‌ளாம். அத‌னால் அமெரிக்காவில் க்லெம்ச‌ன் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் பெண்க‌ளுக்கு ஆண்க‌ளோட‌ பேர் வ‌ச்சா, பெண்க‌ள் பெரிய‌ வ‌க்கீலாக‌வோ, நீதிப‌தியாக‌வோ வ‌ருவாங்க‌ அப்டின்னு சொல்றாங்க‌. இது ப‌ற்றி உங்களின் க‌ருத்துக்க‌ள் என்ன‌?
avatar
ஜெய கல்யாணி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 31/10/2009

Back to top Go down

உங்களின் க‌ருத்துக்க‌ள் Empty Re: உங்களின் க‌ருத்துக்க‌ள்

Post by அபிராமிவேலூ Wed Nov 04, 2009 5:48 pm

அப்படியா இன்மேல் என்னுடைய பெயர் அபிவேல் [You must be registered and logged in to see this image.]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

உங்களின் க‌ருத்துக்க‌ள் Empty Re: உங்களின் க‌ருத்துக்க‌ள்

Post by ramesh.vait Wed Nov 04, 2009 5:49 pm

mg;g cq;f ngaiu vg;nghOJ khw;w Nghwpq;f. [You must be registered and logged in to see this image.]
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

உங்களின் க‌ருத்துக்க‌ள் Empty Re: உங்களின் க‌ருத்துக்க‌ள்

Post by ராஜா Wed Nov 04, 2009 5:51 pm

புதிய உறுப்பினர் ஜெய கல்யாணி அவர்களை ஈகரையின் சார்பாக வருக வருக என வரவேற்கிறேன் [You must be registered and logged in to see this image.]


எங்களின் கருத்துக்கள் இருக்கட்டும் ஜெய கல்யாணி ,


உறுப்பினர் அறிமுகத்தில் , உங்களை பற்றி அறிமுகப்படுத்தி கொள்ளலாமே , மற்ற உறுப்பினர்களுக்கும் உங்களை பற்றி தெரியுமல்லவா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உங்களின் க‌ருத்துக்க‌ள் Empty Re: உங்களின் க‌ருத்துக்க‌ள்

Post by தாமு Wed Nov 04, 2009 5:52 pm

[You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உங்களின் க‌ருத்துக்க‌ள் Empty Re: உங்களின் க‌ருத்துக்க‌ள்

Post by வித்யாசாகர் Wed Nov 04, 2009 6:10 pm

ஈகரையின் புதிய வரவே.. வருக.

இனிய வணக்கம் சகோதரி.

பெயரில் ஒரு பங்கு என்ன இருப்பினும் மீதம், பெயரை காட்டிலும் அக்குழந்தையை நாம் வளர்பதிலும், அக்குழந்தை வளர்வதிலும், அக்குழந்தையின் சுற்றத்தை பொறுத்துமே எதிர்காலம் அமையப் படுகிறதென சொல்லலாம். அதற்காக முரணாக சிந்திப்பதாய் நினைத்து தங்கைக்கு ஆண் பெயரை வைத்து விட்டு. அழைப்பிதழில் முருகனுக்கும் + முருகனுக்கும் கல்யாணம் என்று காண நன்றாகவா இருக்கும்..

அமெரிக்காவானால் என்ன, விட்டுத் தள்ளுங்கள். நம் கலாசாரம் தாண்டிச் சென்று நம் தோற்றத்தை ஏன் நாம் மாற்றிக் கொள்வானேன். நம் சகோதரிகளுக்குள் ஓடும் தமிழச்சி ரத்தம் இயல்பாகவே.. கடலையும் குடித்துவிடும். வானத்தையும் மடித்துவிடும். பூமியையும் பிளந்துவிடுமளவிற்கு திறனும் சக்தியும் கொண்டது தான். முயற்சி மட்டும் செய்யுங்கள் சகோதரிகளே. உங்களால் எல்லாமே இயலும் என்பது என் கருத்து சகோதரி.
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

உங்களின் க‌ருத்துக்க‌ள் Empty Re: உங்களின் க‌ருத்துக்க‌ள்

Post by மீனு Wed Nov 04, 2009 8:01 pm

கல்யாணி ,,உங்கள் பெயர் அழகா இருக்கு..அதே போல உங்கள் ஆக்கமும் அழகா இருக்கு ,, சரி இனிமேலே எனது பெயர் மேனன் ,, மீனு ,,என்றது மேனன் ஆக்கிட்டேன்.. இன்றில் இருந்து வெற்றி கிடைக்குதா என்று பார்க்கலாம்..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

உங்களின் க‌ருத்துக்க‌ள் Empty Re: உங்களின் க‌ருத்துக்க‌ள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum