ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 21:19

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 21:18

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 21:16

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 21:14

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு.....

+4
TESUGUNAA
ayyasamy ram
ஹர்ஷித்
சிவனாசான்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு..... - Page 2 Empty பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு.....

Post by சிவனாசான் Mon 11 Aug 2014 - 7:20

First topic message reminder :

குஜர் இனத்து மக்கள் வசிக்கும் ஜட்வார் கிராம பஞ்சாயத்தார் கூடி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும். பெண்கள் ஆபாச ஆடை உடுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். குறிப்பாக இனி இந்த கிராமத்தில் யாரும் ஜீன்ஸ் பேண்ட் அணிய கூடாது, வெளி ஆட்களும் அந்த ஆடைகளை அணிந்து உலவ கூடாது. மேலும் பெண்கள் யாருக்கும் மொபைல் போன் வழங்க கூடாது. இவர்கள் மொபைல்போன் பயன்பாடு தடை செய்யப்படுகிறது. இதனை கிராம மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என கட்டப்பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் திருமண விஷேங்களில் ஆட்டம் , பாட்டம், இசை நிகழ்ச்சிகளும், குத்தாட்டமும் போடக்கூடாது என்றும் பஞ்சாயத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை அனைவரும் பின்பற்றுவோம் என்றும் இப்பகுதி மக்கள் பஞ்சாயத்தில் உறுதி கொடுத்துள்ளனர். பலே பலே
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down


பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு..... - Page 2 Empty Re: பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு.....

Post by krishnaamma Thu 14 Aug 2014 - 17:12

P.S.T.Rajan wrote:தாங்கள் என்ன கட்டுப்பாட்டை ஆண்களுக்கு விதிக்கலாம் கூறுங்களேன்....
மேற்கோள் செய்த பதிவு: 1079364

'சுய கட்டுப்பாடு.......மனக்கட்டுப்பாடு' ........(தாய்க்கும்................. தாரத்துக்கும்...........மகளுக்கும்   ....மருமகளுக்கும்...தமக்கைக்கும் தங்கைக்கும்.....பிறன் மனைவிக்கும் தன மனைவிக்கும்............  உள்ள வேறுபாடு.................... தெரிந்து நடக்கணும்.)

அதாவது, மனைவி ஒருத்தி போதும் என்று எல்லா ஆண்களும் நினைக்கணும், " வானத்தில் எவ்வளவு நக்ஷத்திரம் இருந்தாலும் நிலா ஒன்று தானே? அது போல நினைக்கணும் " என்று நான் எண்ணுகிறேன் ராஜன்.

இது தான் எல்லாத்துக்குமே அடிப்படை...........சுய ஒழுக்கம்....சுய கட்டுப்பாடு ...........தன்னுடையது இல்லை என்றால் ........  அது எதுவானாலும் அதை ஆக்ரமிக்கும் குணம் இல்லாதுஇருத்தல் ....இப்படி பல சொல்லலாம்   புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு..... - Page 2 Empty Re: பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு.....

Post by ஜாஹீதாபானு Thu 14 Aug 2014 - 17:24

krishnaamma wrote:
P.S.T.Rajan wrote:தாங்கள் என்ன கட்டுப்பாட்டை ஆண்களுக்கு விதிக்கலாம் கூறுங்களேன்....
மேற்கோள் செய்த பதிவு: 1079364

'சுய கட்டுப்பாடு.......மனக்கட்டுப்பாடு' ........(தாய்க்கும்................. தாரத்துக்கும்...........மகளுக்கும்   ....மருமகளுக்கும்...தமக்கைக்கும் தங்கைக்கும்.....பிறன் மனைவிக்கும் தன மனைவிக்கும்............  உள்ள வேறுபாடு.................... தெரிந்து நடக்கணும்.)

அதாவது, மனைவி ஒருத்தி போதும் என்று எல்லா ஆண்களும் நினைக்கணும், " வானத்தில் எவ்வளவு நக்ஷத்திரம் இருந்தாலும் நிலா ஒன்று தானே? அது போல நினைக்கணும் " என்று நான் எண்ணுகிறேன் ராஜன்.

இது தான் எல்லாத்துக்குமே அடிப்படை...........சுய ஒழுக்கம்....சுய கட்டுப்பாடு ...........தன்னுடையது இல்லை என்றால் ........  அது எதுவானாலும் அதை ஆக்ரமிக்கும் குணம் இல்லாதுஇருத்தல் ....இப்படி பல சொல்லலாம்   புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1079412


 சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு..... - Page 2 Empty Re: பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு.....

Post by விமந்தனி Thu 14 Aug 2014 - 22:03

"...........தன்னுடையது இல்லை என்றால் ........  அது எதுவானாலும் அதை ஆக்ரமிக்கும் குணம் இல்லாது இருத்தல்"

சூப்பர் கிருஷ்ணாம்மா!  மகிழ்ச்சி   அருமையிருக்கு  மகிழ்ச்சி 

நான் நினைத்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள். மிக்க நன்றி உங்களுக்கு!


பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு..... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண்கள் உடைக்கு கட்டுப்பாடு..... - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு..... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு..... - Page 2 Empty Re: பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு.....

Post by T.N.Balasubramanian Thu 14 Aug 2014 - 22:24

krishnaamma wrote:
P.S.T.Rajan wrote:தாங்கள் என்ன கட்டுப்பாட்டை ஆண்களுக்கு விதிக்கலாம் கூறுங்களேன்....
மேற்கோள் செய்த பதிவு: 1079364

'சுய கட்டுப்பாடு.......மனக்கட்டுப்பாடு' ........(தாய்க்கும்................. தாரத்துக்கும்...........மகளுக்கும்   ....மருமகளுக்கும்...தமக்கைக்கும் தங்கைக்கும்.....பிறன் மனைவிக்கும் தன மனைவிக்கும்............  உள்ள வேறுபாடு.................... தெரிந்து நடக்கணும்.)

அதாவது, மனைவி ஒருத்தி போதும் என்று எல்லா ஆண்களும் நினைக்கணும், " வானத்தில் எவ்வளவு நக்ஷத்திரம் இருந்தாலும் நிலா ஒன்று தானே? அது போல நினைக்கணும் " என்று நான் எண்ணுகிறேன் ராஜன்.

இது தான் எல்லாத்துக்குமே அடிப்படை...........சுய ஒழுக்கம்....சுய கட்டுப்பாடு ...........தன்னுடையது இல்லை என்றால் ........  அது எதுவானாலும் அதை ஆக்ரமிக்கும் குணம் இல்லாதுஇருத்தல் ....இப்படி பல சொல்லலாம்   புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1079412

அதாவது, மனைவி ஒருத்தி போதும் என்று எல்லா ஆண்களும் நினைக்கணும்

ஆண்கள் நினைத்தால் போதுமா ?
பெண்களும் நினைக்கவேண்டும் . கல்யாணம் ஆன ஆண்மகனை வளைத்துப் போட்டு ,தங்களை இரண்டாம் தாரமாக்கிக் கொண்டு ,
முதல் தாரத்தின் உரிமைகளை பறிக்கும் பெண்கள் எவ்வளவு பேரை நாம் காண்கிறோம் . அரசியலில் , கலை உலகில், வெளிச்சத்துக்கு
வராத ( ஊடகங்களில் வெளிவராத ) பெண்மணிகளை நாம் காண்கிறோம் .

ஆண் குற்றம் செய்கிறான் என்றால் , பெண்களுக்கும் அதில் சரி பாதி பங்கு இருக்கின்றது என்கிறேன் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு..... - Page 2 Empty Re: பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு.....

Post by விமந்தனி Fri 15 Aug 2014 - 0:46

ஆண்கள் நினைத்தால் போதுமா ?
பெண்களும் நினைக்கவேண்டும் . கல்யாணம் ஆன ஆண்மகனை வளைத்துப் போட்டு ,தங்களை இரண்டாம் தாரமாக்கிக் கொண்டு ,
முதல் தாரத்தின் உரிமைகளை பறிக்கும் பெண்கள் எவ்வளவு பேரை நாம் காண்கிறோம் . அரசியலில் , கலை உலகில், வெளிச்சத்துக்கு
வராத ( ஊடகங்களில் வெளிவராத ) பெண்மணிகளை நாம் காண்கிறோம் .

ஆண் குற்றம் செய்கிறான் என்றால் , பெண்களுக்கும் அதில் சரி பாதி பங்கு இருக்கின்றது என்கிறேன் .

ரமணியன்

சுய கட்டுப்பாடு என்பது இருபாலருக்கும் பொருந்தும் ஐயா. அன்று பாரதி சொன்னது போல் கற்பு நெறி அதனை இருபாலருக்கும் பொதுவில் வைப்போம்  என்றது போல், இருதரப்பினருமே ஒழுக்க நெறியினை கடைபிடித்தார்களானால் நமது கலாச்சாரம் இன்னும் பல தலைமுறைகளுக்கு கோலோச்சிகொண்டிருக்கும்.

மேலும் "...........தன்னுடையது இல்லை என்றால் ........  அது எதுவானாலும் அதை ஆக்ரமிக்கும் குணம் இல்லாது இருத்தல்" - என்ற கிருஷ்ணாமாவின் வரி - ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவானது தானே?


பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு..... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண்கள் உடைக்கு கட்டுப்பாடு..... - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு..... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு..... - Page 2 Empty Re: பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» ஆந்திர கிராமத்தில் பெண்கள் நைட்டி அணிய புதியக் கட்டுப்பாடு: மீறினால் அபராதம் வேறு!
» படவாய்ப்புக்காக நீச்சல் உடைக்கு மாறும் சிம்ரன்
»  சிறைக் கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பிடித்தம் செய்வது சட்டவிரோதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
» உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா உள்பட 5 இந்திய பெண்கள்
» பெண்கள், குறிப்பாக டீன் ஏஜ் பெண்கள் மேக்கப் செய்து கொள்ளலாமா?.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum