ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு.....

+4
TESUGUNAA
ayyasamy ram
ஹர்ஷித்
சிவனாசான்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு..... Empty பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு.....

Post by சிவனாசான் Mon Aug 11, 2014 5:50 am

குஜர் இனத்து மக்கள் வசிக்கும் ஜட்வார் கிராம பஞ்சாயத்தார் கூடி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும். பெண்கள் ஆபாச ஆடை உடுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். குறிப்பாக இனி இந்த கிராமத்தில் யாரும் ஜீன்ஸ் பேண்ட் அணிய கூடாது, வெளி ஆட்களும் அந்த ஆடைகளை அணிந்து உலவ கூடாது. மேலும் பெண்கள் யாருக்கும் மொபைல் போன் வழங்க கூடாது. இவர்கள் மொபைல்போன் பயன்பாடு தடை செய்யப்படுகிறது. இதனை கிராம மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என கட்டப்பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் திருமண விஷேங்களில் ஆட்டம் , பாட்டம், இசை நிகழ்ச்சிகளும், குத்தாட்டமும் போடக்கூடாது என்றும் பஞ்சாயத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை அனைவரும் பின்பற்றுவோம் என்றும் இப்பகுதி மக்கள் பஞ்சாயத்தில் உறுதி கொடுத்துள்ளனர். பலே பலே
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு..... Empty Re: பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு.....

Post by ஹர்ஷித் Mon Aug 11, 2014 1:01 pm

ஆண்கள் என்ன செய்ய வேண்டும் என்று ஏதும் முடிவு எடுக்க வில்லையா?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு..... Empty Re: பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு.....

Post by ayyasamy ram Mon Aug 11, 2014 1:15 pm

ஆட்டம் , பாட்டம், இசை நிகழ்ச்சிகளும், குத்தாட்டமும்
டி.வி.யில் பார்த்து ரசித்துக் கொள்ளலாம்..!!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு..... Empty Re: பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு.....

Post by சிவனாசான் Wed Aug 13, 2014 5:15 am

ஆண்கள்தானே இம்முடிவினை கொண்டு வந்துள்ளார்கள் . ஆண்கள் எப்படி ...என்பதை பெண்கள் முடிவெடுப்பார்களோ பொறுத்திருந்து பார்ப்போம்..........
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு..... Empty Re: பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு.....

Post by ayyasamy ram Wed Aug 13, 2014 5:44 am

-
கிராம அளவில் என்றால் இம்மாதிரி சட்டங்கள்
செல்லுபடியாகும்...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு..... Empty Re: பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு.....

Post by சிவனாசான் Wed Aug 13, 2014 11:43 am

கிராமம் பிறகு வட்டம், மாவட்டம், மாநிலம் என நாடுதழுவி சட்டத்தை ஏற்றால் ....... குற்றச்செயல் குறைய வாய்ப்புஏற்படுமா..!!!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு..... Empty கருத்து---

Post by TESUGUNAA Wed Aug 13, 2014 12:47 pm

ஆண்கள்  தன் மனைவியைத்தவிர   மற்றவர்களை வயதில்மிகக்குறைவான மைனர்களை -  மகளாகவும்,  மகனாகவும் ., மேஜரானவர்களை - சகோதர சகோதிரிகளாகவும், வயதில் மூத்தவர்களை பெற்றோர்களாகவும் பார்க்கும் நிலையை கொணர்ந்தால் (மனமாற்றம் ஏற்பட்டால்தான்.......)! மேலும் பெண்கள் உடையையைப்பற்றியசட்டம் கொணராத அளவிற்கு தன்நிலைபாட்டிற்கு ஏற்ப பெண்களும் உடைஅணிந்தால் ஆண்களின் வக்ரபுத்தியைக்குறைக்கலாம்.
TESUGUNAA
TESUGUNAA
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 09/08/2014

Back to top Go down

பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு..... Empty Re: பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு.....

Post by krishnaamma Wed Aug 13, 2014 1:12 pm

TESUGUNAA wrote:ஆண்கள்  தன் மனைவியைத்தவிர   மற்றவர்களை வயதில்மிகக்குறைவான மைனர்களை -  மகளாகவும்,  மகனாகவும் ., மேஜரானவர்களை - சகோதர சகோதிரிகளாகவும், வயதில் மூத்தவர்களை பெற்றோர்களாகவும் பார்க்கும் நிலையை கொணர்ந்தால் (மனமாற்றம் ஏற்பட்டால்தான்.......)! மேலும் பெண்கள் உடையையைப்பற்றியசட்டம் கொணராத அளவிற்கு தன்நிலைபாட்டிற்கு ஏற்ப பெண்களும் உடைஅணிந்தால் ஆண்களின் வக்ரபுத்தியைக்குறைக்கலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1079207

ம்.. ரொம்ப சரி புன்னகை எரிவதை பிடுங்கினால் கொதிப்பது தானாகவே அடங்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு..... Empty Re: பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு.....

Post by விமந்தனி Wed Aug 13, 2014 1:38 pm

பெண்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் சரி. இவர்களுக்கு என்ன கட்டுபாடுகள் விதித்து கொண்டார்களாம்?


பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு..... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண்கள் உடைக்கு கட்டுப்பாடு..... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு..... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு..... Empty Re: பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு.....

Post by சிவனாசான் Thu Aug 14, 2014 5:20 am

தாங்கள் என்ன கட்டுப்பாட்டை ஆண்களுக்கு விதிக்கலாம் கூறுங்களேன்....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு..... Empty Re: பெண்கள் உடைக்கு கட்டுப்பாடு.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஆந்திர கிராமத்தில் பெண்கள் நைட்டி அணிய புதியக் கட்டுப்பாடு: மீறினால் அபராதம் வேறு!
» படவாய்ப்புக்காக நீச்சல் உடைக்கு மாறும் சிம்ரன்
»  சிறைக் கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பிடித்தம் செய்வது சட்டவிரோதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
» உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா உள்பட 5 இந்திய பெண்கள்
» பெண்கள், குறிப்பாக டீன் ஏஜ் பெண்கள் மேக்கப் செய்து கொள்ளலாமா?.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum