புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பச்சடி வகை சமையல் குறிப்புகள்
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
தக்காளி - தேங்காய் பச்சடி
தேவையானவை: புளிக்காத தயிர் - 1 கப், தேங்காய் துருவல் - அரை கப், தக்காளி (நல்ல சிகப்பு நிறம்) - 2, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறு துண்டு, உப்பு - தேவைக்கு. தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், எண்ணெய் - ஒன்றரை டீஸ்பூன்.
செய்முறை: இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். இவற்றுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து தயிருடன் ஒன்றாகக் கலந்து, எண்ணெயைக் காயவைத்து கடுகு தாளித்து சேருங்கள். விருப்பமுள்ளவர்கள், மல்லித்தழையை பொடியாக நறுக்கி சேர்க்கலாம். கோடைக்கு ஏற்ற குளுகுளு தயிர்பச்சடி இது.
(தேங்காயை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்தும் சேர்க்கலாம்).

தேன்பழப் பச்சடி
தேவையானவை: ஆப்பிள் - பாதி, ஆரஞ்சு - பாதி, மாம்பழம் - கால் துண்டு, வாழைப்பழம் - 1, மாதுளை - பாதி, சர்க்கரை - அரை கப், ஏலத்தூள் - கொஞ்சம், தேன் - 5 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பழவகைகளைக் கழுவி தோல் சீவி, நறுக்கிக் கொள்ளவும். மாதுளையை உதிர்த்துக் கொள்ளவும். நறுக்கிய பழங்களுடன் ஏலத்தூள், சர்க்கரை, தேன் கலந்து பரிமாறவும். கல்யாண விருந்தில் கட்டாயம் இடம்பெறும் இந்த பழப் பச்சடியை செய்வதும் சுலபம். உடலுக்கும் ஆரோக்கியம்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பலாச்சுளைபச்சடி
தேவையானவை: பலாச்சுளை - 4, வெல்லம் - தேவையான அளவு, கடுகு - கால் டீஸ்பூன், முந்திரிப்பருப்பு (விருப்பப்பட்டால்) - சிறிது, ஏலக்காய்தூள் - சிறிது.
செய்முறை: பலாச்சுளையில் உள்ள கொட்டையை எடுத்து விட்டு அதைப் பொடியாக நறுக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும். வெல்லத்தில் லேசாக தண்ணீர் சேர்த்து, கொதித்ததும் வடிகட்டி, கல்லை நீக்கிக்கொள்ளவும். வெந்த பலாச்சுளையுடன் வெல்லப்பாகு சேர்த்து கெட்டியானதும் ஏலத்தூள் சேர்த்து இறக்கவும். கடுகு தாளித்துக் கொட்டவும். பிரியப்பட்டால் முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்துப் போடலாம். குழந்தைகளைக் கவரும் பச்சடி இது.

‘தளவாய்’ பழப் பச்சடி
தேவையானவை: ஆப்பிள் - பாதி, ஆரஞ்சு - பாதி, புளிக்காத கருப்பு திராட்சை - 50, வாழைப்பழம் - 1, தக்காளிப் பழம் - 2, மாம்பழம் - கால் பகுதி, தயிர் - இரண்டரை கப், சர்க்கரை - தேவைக்கேற்ப (சுமார் முக்கால் கப் தேவைப்படும். பழங்களின் புளிப்பைப் பொறுத்து, அளவை அதிகரிக்கலாம்), ஏலத்தூள் - 2 சிட்டிகை.
செய்முறை: எல்லாப் பழங்களையும் கழுவிக்கொள்ளவும். மாம்பழம், ஆரஞ்சு, ஆப்பிளைத் தோல் நீக்கித் துண்டுகளாக்கவும். ஆரஞ்சு, திராட்சையில் விதைகளை நீக்கவும். வாழைப்பழத்தின் தோலை உரித்து வில்லைகளாகவும் தக்காளியைத் துண்டுகளாகவும் நறுக்கவும். நறுக்கிய பழங்களுடன் சர்க்கரை, ஏலத்தூள் சேர்த்து, பரிமாறும் முன் தயிர் கலக்கவும்.
குறிப்பிட்ட ஹோட்டல்களில் மட்டுமே கிடைக்கின்ற இந்தப் பச்சடி, தளவாய் ஸ்பெஷல் அயிட்டங்களில் ஒன்று. விருந்துகளில் உங்களுக்குப் பாராட்டைப் பெற்றுத் தரும். சாதாரண நாட்களில் கூட வீட்டில் இருக்கின்ற வாழைப்பழம், தக்காளி போன்ற ஒன்றிரண்டு பழங்களை வைத்து இதைச் செய்யலாம்.

வேப்பம்பூ வெல்ல பச்சடி
தேவையானவை: காய்ந்த வேப்பம்பூ - ஒரு கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், மண்டை வெல்லத்தூள் - ருசிக்கேற்ப, புளி - ஒரு சுளை, பச்சைமிளகாய் (விருப்பப்பட்டால்) - 2, உப்பு - ஒரு கல், கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு.
செய்முறை: வேப்பம்பூவை நெய் விட்டுப் பொன் வறுவலாக வறுத்துக் கொள்ளவும். பூவில் புளிக்கரைசல் ஊற்றி, (பிரியப்பட்டால்) மிளகாய் நறுக்கிப் போட்டுத் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
அத்தோடு வெல்லம் போட்டுக் கரைந்ததும் கடுகு தாளித்து விட்டு இறக்கவும். வெல்லம் கொதிக்கும்பொழுது ஒரு கல் உப்புப் போட்டால் இனிப்பு தூக்கலாக இருக்கும். இதைத் தமிழ் வருடப் பிறப்பன்று பலரும் வீட்டில் செய்வார்கள்.
குறிப்பு: இந்தப் பச்சடி உடம்புக்கு, முக்கியமாக பித்தத்துக்கு மிகவும் நல்லது.

இஞ்சி இனிப்பு பச்சடி
தேவையானவை: இஞ்சி - 100 கிராம், காய்ந்த மிளகாய் - ஏழெட்டு, புளி - எலுமிச்சம்பழ அளவு, மண்டை வெல்லத்தூள் - அரைகப், நல்லெண்ணெய் - முக்கால் கப்.
செய்முறை: இஞ்சியைக் கழுவி தோல் சீவி, வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். எண்ணெயில் காய்ந்த மிளகாயை நன்கு வறுத்துக் கொள்ளவும். இஞ்சியை வதக்கிக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், புளி, உப்புடன், இஞ்சி சேர்த்துக் கொஞ்சமாக தண்ணீர் விட்டு வழுவழுவென அரைக்கவும். தாராளமாக எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, அரைத்த இஞ்சிக் கலவை, சீவிய வெல்லத்தூள் போட்டுக் கிளறி இறக்கவும். தயிர் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ளவும், இட்லி, தோசை, சப்பாத்தி, பிரெட்டுக்கு சேர்த்துச் சாப்பிடவும் சரியான ஜோடி, இந்த பச்சடி.
இந்தப் பச்சடி ஜீரணத்துக்கு மிகவும் நல்லது. ஜீரண சக்தி குறைவாக இருந்து உணவு செரிக்காமல் சிரமப்படுகிறவர்கள், வாரம் ஒருமுறை இதை செய்து சாப்பிடலாம்.

கேரட் தயிர் பச்சடி
தேவையானவை: கேரட் - 2, கெட்டித் தயிர் - 2 கப், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 4, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, உப்பு - திட்டமாக, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை - தலா தேவையான அளவு.
செய்முறை: கேரட்டை தோல் சீவி, துருவவும். வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியையும் தோல் சீவி மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
எண்ணெயில் தாளிதம் போட்டு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியை வதக்கி கேரட் துருவலில் சேர்த்து உப்புப் போடவும். தேங்காய் துருவலையும் சேர்க்கவும். பரிமாறும்பொழுது கேரட் கலவையில் தயிர் சேர்த்து, பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்க்கவும்.

பீட்ரூட் தயிர் பச்சடி
தேவையானவை: பீட்ரூட் (சிறியது) - 1, பெரிய வெங்காயம் - பாதி, பச்சை மிளகாய் - 4, தயிர் - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, மல்லித்தழை - எல்லாம் தலா சிறிதளவு, உப்பு - திட்டமாக, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பீட்ரூட்டைச் சுத்தம் செய்து தோல் நீக்கி துருவவும். வெங்காயத்தை சன்னமாகவும், பச்சை மிளகாயை நீளமாகவும் நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் தாளிதம் போட்டு வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கி, பீட்ரூட்டின் மேல் போட்டு உப்பு, தேங்காய்ப்பூ சேர்த்துக் கலக்கவும். தேவையான சமயத்தில் தயிர் கலந்து, பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்க்கவும்.

கோஸ் தயிர் பச்சடி
தேவையானவை: முட்டைகோஸ் - 100 கிராம், பச்சை மிளகாய் - 2, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், சின்ன வெங்காயம் - ஐந்தாறு, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், தயிர் - 2 கப், உப்பு - திட்டமாக, எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை, கறிவேப்பிலை - தலா சிறிதளவு.
செய்முறை: கோஸைத் துருவிக்கொண்டு, வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக்கொண்டு வெங்காயம், மிளகாயை வதக்கவும். கோஸையும் சேர்த்து லேசாக வதக்கி இறக்கி, உப்பு, தேங்காய் துருவல், மல்லித்தழை சேர்க்கவும். பரிமாறும் முன் தயிர் சேர்க்கவும்.

பரங்கிக்காய் தயிர் பச்சடி
தேவையானவை: பரங்கிக்காய் - 100 கிராம், பச்சை மிளகாய் - 2, சின்ன வெங்காயம் - ஐந்தாறு, தயிர் - 2 கப், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - திட்டமாக, பொடியாக நறுக்கிய மல்லித்தழை, கறிவேப்பிலை - தலா சிறிதளவு.
செய்முறை: பரங்கிக்காயை தோல்சீவி, துண்டுகளாக நறுக்கி, ஆவியில் வைத்து வேகவைக்கவும் (ஒரே ஒரு ஆவி வைத்தால் போதும்). வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கி, வெந்த பரங்கிக்காயுடன் சேர்க்கவும். உப்பு, தேங்காய் துருவல், மல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். சாப்பிடும் சமயம் தயிர் சேர்த்துக் கொள்ளவும். வித்தியாசமான சுவையுடன் இருக்கும் இந்தத் தயிர்பச்சடி.

சம்பல்
தேவையானவை: பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, உப்பு - திட்டமாக, தயிர் - அரை கப், பொடியாக நறுக்கிய மல்லித்தழை - சிறிதளவு, இஞ்சி - சிறுதுண்டு, பேபி உருளைக்கிழங்கு - ஏழெட்டு.
செய்முறை: வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாயை அரைக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து உரிக்கவும். வெங்காயத்தை தண்ணீரில் போட்டு அலசி, தண்ணீரை வடித்துக் கொள்ளவும். வெங்காயத்துடன் இஞ்சி-மிளகாய் விழுது, வேகவைத்த உருளைக்கிழங்கு உப்பு, மல்லித்தழை சேர்க்கவும். தேவையான சமயத்தில் தயிர் கலந்து உபயோகிக்கவும்.
குறிப்பு: சம்பலுக்கு வெங்காயத்தைக் கழுவி உபயோகித்தால் அதில் உள்ள காட்டம் போகும்.

- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5