புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_c10ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_m10ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_c10 
65 Posts - 63%
heezulia
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_c10ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_m10ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_c10ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_m10ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_c10ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_m10ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_c10ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_m10ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_c10 
1 Post - 1%
viyasan
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_c10ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_m10ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_c10ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_m10ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_c10 
257 Posts - 44%
heezulia
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_c10ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_m10ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_c10ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_m10ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_c10ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_m10ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_c10ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_m10ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_c10 
17 Posts - 3%
prajai
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_c10ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_m10ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_c10ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_m10ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_c10ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_m10ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_c10ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_m10ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_c10ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_m10ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவியில் வேகவைத்த உணவு வகைகள்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 11, 2014 3:06 am

முளைகட்டிய பச்சைப்பயறு டோக்ளா
தேவையானவை: முளைகட்டிய பச்சைப்பயறு - ஒரு கப், பச்சை மிளகாய் - 2 (விழுதாக்கவும்), இஞ்சி - ஒரு சிறிய துண்டு (விழுதாக்கவும்), ஆப்பசோடா - ஒரு சிட்டிகை, சர்க்கரை நீர் - 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு, மஞ்சள்தூள் - சிறிதளவு.
தாளிக்க: எண்ணெய் - 3 டீஸ்பூன், கடுகு - சிறிதளவு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கீறிய பச்சை மிளகாய் - 2.

அலங்கரிக்க: நறுக்கிய கொத்தமல்லி, துருவிய கேரட், தேங்காய்த் துருவல் -  தலா ஒரு டீஸ்பூன்.
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் 1
செய்முறை: முளைகட்டிய பச்சைப்பயறு, சிறிது உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வடை மாவு போல் கெட்டியாக அரைக்கவும். இத னுடன் இஞ்சி விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து, பிறகு ஆப்பசோடா,  சிறிது உப்பு சேர்த்து, எண்ணெய் தடவிய பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்து ஆவியில் 20 நிமிடம் வேகவிடவும் (குக்கரில் வெயிட் போட வேண்டாம்). ஆறிய பின் பத்திரத்தைக் கவிழ்த்து எடுத்து, உள்ளே இருப்பதை சதுரங்களாக நறுக்கவும். இதுதான் டோக்ளா.

தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, அதனுடன் சர்க்கரை நீர், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி, இதை சதுரமாக நறுக்கிய டோக்ளாக்கள் மீது பரவலாக ஊற்றி, நன்கு குலுக்கிவிடவும். நறுக் கிய கொத்தமல்லி, கேரட் துருவல், தேங் காய்த் துருவல் கொண்டு அலங்கரிக்கவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 11, 2014 3:06 am

ஸ்டஃப்டு கோஸ் ரோல்


தேவையானவை: இளம் கோஸ் இலைகள் - 10, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, லவங்கம் - 10.

பூரணம் செய்ய: அரை மணி நேரம் ஊறவைத்த பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 50 கிராம், காய்ந்த மிளகாய் - 8 (அல்லது காரத்துக்கேற்ப), பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு, மஞ்சள்தூள் - தேவைக்கேற்ப.

தாளிக்க: கடுகு, சீரகம் தலா - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்).
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் 2
செய்முறை: கோஸ் இலைகளை வெந்நீரில் போட்டு ஒரு நிமிடம் கழித்து எடுத்து சமன்படுத்தவும். பூரணம் செய்ய கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் ரவை பதத்துக்கு அரைத்து எடுக்கவும் (நீர் விட வேண்டாம்). தாளிக்கக் கொடுத்துள்ளவற்றில் வெங்காயம் தவிர பிற பொருட்களைத் தாளித்து, பின்னர் வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, பூரண கலவையுடன் நன்கு கலக்கவும்.

எலுமிச்சை அளவு பூரணம் எடுத்து கோஸ் இலையில் மெல்லியதாக வட்டமாக பூசி, பாய் போல் சுருட்டி ஒரு லவங்கம் செருகி ஆவியில் 7 நிமிடம் வேகவிட்டு எடுத்து, நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.



ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 11, 2014 3:07 am

நோன்பு கார அடை
தேவையானவை: களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு - ஒரு கப், வேகவைத்த காராமணி (பயறு வகை) - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்), கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய்  - 2 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்.
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் 3
செய்முறை: வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, 2 கப் நீர் சேர்த்து, உப்பு போட்டு நன்கு கொதிக்கவிடவும். இதனுடன் வேகவைத்த காராமணி, பச்சரிசி மாவு சேர்த்து கட்டியின்றி கிளறவும். சிறிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து கனமாக தட்டி, ஆவியில் 5 நிமிடம் வேகவிட்டு எடுத்து பரிமாறவும்.

நோன்பு சமயத்தில் இதை விசேஷ உணவாக செய்வார்கள்.



ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 11, 2014 3:07 am

அவித்த அவல் புட்டு
தேவையானவை: நெய்யில் வறுத்துப் பொடித்த சிவப்பு அவல் - ஒரு கப், நாட்டுச் சர்க்கரை (அ) வெல்லத்தூள் - அரை கப், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, வறுத்த முந்திரி, உலர்திராட்சை - தலா ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் 4
செய்முறை: பொடித்த அவலுடன் தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து, அரை கப் சுடு நீர் தெளித்து நன்கு பிசிறவும். இதை ஆவியில் 10 நிமிடம் வேகவிட்டு, நன்கு ஆறியபின் உதிர்த்து, நெய், நாட்டுச்சர்க்கரை (அ) வெல்லத்தூள் சேர்த்துப் பிசிறி, முந்திரி, உலர்திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு: விருப்பப்பட்டால் டூட்டி ஃப்ரூட்டி 2 டீஸ்பூன் கலந்து தரலாம். வெள்ளை அவலிலும் இந்தப் புட்டு செய்யலாம்.



ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 11, 2014 3:07 am

நோன்பு இனிப்பு அடை
தேவையானவை: களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு - ஒரு கப், ஊறவைத்து, வேகவைத்த காராமணி (பயறு வகை)- 2 டீஸ்பூன், பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பாகு வெல்லம் - முக்கால் கப், நெய் - அரை டீஸ்பூன்.
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் 5
செய்முறை: பச்சரிசி மாவை  2-3 நிமிடம் வறுத்து, ஆறவிடவும். முக்கால் கப் பாகு வெல்லத்துடன் ஒன்றரை கப் நீர் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டிக் கொள்ளவும். இத்துடன் வறுத்த பச்சரிசி மாவு, ஏலக்காய்த்தூள், நெய், தேங்காய்ப் பல், வேகவைத்த காராமணி சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு போல் பிசையவும். சிறிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து, ஹார்லிக்ஸ் பாட்டில் மூடி அளவுக்கு தட்டி, ஆவியில் 5 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.

இதற்கு வெண்ணெய் தொட்டு சாப்பிடலாம். இது காரடையான் நோன்பு ஸ்பெஷல் ஆகும்.



ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 11, 2014 3:08 am

வாழைத்தண்டு இட்லி
தேவையானவை: வீட்டில் அரைத்த இட்லி மாவு - 2 கப், நார் நீக்கி மிகவும் பொடியாக நறுக்கிய இளம் வாழைத்தண்டு - அரை கப், உப்பு - அரை டீஸ்பூன்.

தாளிக்க: நெய் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்), பெருங்காயத்தூள் - சிறிதளவு.
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் 6
செய்முறை:  வாணலியில் நெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, நறுக்கிய வாழைத்தண்டு, உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் புரட்டி ஆறவிடவும் (சூட்டுடன் போட்டால் மாவு கட்டி தட்டும்). இதை இட்லி மாவில் சேர்த்துக் கலந்து, வழக்கமான இட்லி போல் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

இதற்கு எந்தவித சட்னியும் தொட்டு சாப்பிடலாம்.



ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 11, 2014 3:08 am

வெள்ளை எள் இலை அடை
தேவையானவை: களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு - ஒரு கப், எண்ணெய் - அரை டீஸ்பூன், வறுத்த வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன், உப்பு - சிறிதளவு, வாழை இலை துண்டுகள் - தேவையான அளவு. 

வறுத்துப் பொடிக்க: வெள்ளை எள் - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 8, பெருங்காயத்தூள் - சிறிதளவு.
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் 7
செய்முறை: இரண்டு கப் நீரைக் கொதிக்கவிட்டு, அதில் சிறிதளவு உப்பு, எண்ணெய் சேர்த்து இறக்கி, அரிசி மாவு சேர்த்து கட்டியின்றி கிளறி, மூடி ஆறவிடவும். வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில் வறுத்து, உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

வெந்த அரிசி மாவிலிருந்து சிறிய சாத்துக்குடி அளவு எடுத்து, நறுக்கிய வாழை இலையில் வைத்து கையால் வட்டமாக தட்டி, பொடித்து வைத்த பூரணத்தை பரவலாக தூவி அப்படியே வாழை இலையுடன் மடித்து, ஆவியில் 7 - 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். ஆறிய பின் வாழை இலையிலிருந்து எடுத்து, வறுத்த எள் தூவி பரிமாறவும்.



ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 11, 2014 3:09 am

டிரை ஃப்ரூட் சேவை
தேவையானவை: பச்சரிசி மாவு - 2 கப், பொடித்த சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன், மில்க்மெய்ட் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, சமையல் எண்ணெய் - ஒரு சொட்டு, உப்பு - ஒரு சிட்டிகை.

வறுத்து சேர்க்க: நெய் - 2 டீஸ்பூன், நறுக்கிய முந்திரி, நறுக்கிய பாதாம், உலர்திராட்சை, வெள்ளரி விதை - தலா 2 டேபிள்ஸ்பூன்.
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் 8
செய்முறை: நான்கு கப் நீரை கொதிக்கவிட்டு, உப்பு, எண்ணெய் சேர்க்கவும். இதில் பச்சரிசி மாவு சேர்த்துக் கலந்து, அடுப்பை அ¬ணைத்து கட்டியின்றி கிளறி, இடியாப்ப குழலில் போட்டு பிழிந்து, ஆவியில் 4 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். பின்னர் நன்கு உதிர்த்துக்கொள்ளவும்.

வாணலியில் நெய்யை சூடாக்கி டிரை ஃப்ரூட் வகைகளை வறுத்து, உதிர்த்த இடியாப்பத்துடன் சேர்த்து, மேலும் சர்க்கரைத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். பரிமாறும் முன் மில்க்மெய்ட் சிறிதளவு விட்டு பரிமாறவும்.



ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 11, 2014 3:09 am

பச்சரிசி இலை வடாம்
தேவையானவை: பச்சரிசி - கால் கிலோ, சிறிய பச்சை மிளகாய் - 8, ஓமம் - அரை டீஸ்பூன், உப்பு, பெருங்காயத் தூள் - தேவையான அளவு, வாழை இலை துண்டுகள் - தேவையான அளவு.  
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் 9
செய்முறை: பச்சரிசியை 2 மணி ஊறவைத்து... உப்பு, பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து நைஸாக தோசை மாவு பதத்தில் அரைத்து, 2 நாட்கள் ஊறவிடவும். மூன்றாம் நாள் காலை மாவுடன் ஓமம் சேர்க்கவும். நறுக்கிய வாழை இலையில் மாவை மிகவும் மெல்லிய தோசை போல் ஊற்றி பரப்பி, ஆவியில் 2 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். ஆறியபின் இலையிலிருந்து வடாமை நீக்கி, அப்படியே சாப்பிடலாம். இதை வெயிலில் காயவிட்டு வைத்துக்கொண்டு, வேண்டும்போது எண்ணெயில் பொரிக்கலாம்.

குறிப்பு: இலை வடாம் செய்வதற்கான ஸ்டாண்ட் கடைகளில் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்தியும் இதனை தயாரிக்கலாம்.



ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 11, 2014 3:09 am

சாக்லேட் இடியாப்பம்
தேவையானவை: பச்சரிசி மாவு - ஒரு கப், நீர் - 2 கப், நெய் - ஒரு டீஸ்பூன், மில்க் சாக்லேட் (துருவியது) 10 அல்லது சாக்லேட் சாஸ் (டிபார்ட்மென்ட் ஸ்டோரில் கிடைக்கும்) - 3 டேபிள்ஸ்பூன், துருவிய முந்திரி - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை.
ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் 10
செய்முறை: நீரைக் கொதிக்கவிட்டு, உப்பு, நெய் சேர்க்கவும். இதனுடன் பச்சரிசி மாவு சேர்த்துக் கலந்து, அடுப்பை அணைத்து கட்டியின்றி கிளறி, இடியாப்ப குழலில் போட்டு பிழிந்து, ஆவியில் 4 நிமிடம் வேகவிட்டு எடுத்து உதிர்க்கவும். இதனுடன் துருவிய சாக்லேட் (அ) சாக்லேட் சாஸ் சேர்த்து, துருவிய முந்திரி தூவி பரிமாறவும்.

ஸ்கூலுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுத்து அனுப்புவதற்கு ஏற்ற டிபன் இது.



ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக