புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கழுதைப் பால் - ஒரு லிட்டர் ₹ 1,000
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
தங்கத்தை போன்று கழுதை பாலின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த போதிலும் அதற்கான மவுசு குறையவில்லை. ஹாசனில் ஒரு லிட்டர் கழுதை பால் ₹ 1,000–க்கு விற்பனை ஆகிறது.
இந்திய மருத்துவ துறை
இந்தியா மருத்துவத்துறையில் நாள்தோறும் சிறப்பான வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் வரும் காலத்தில் மருத்துவத்துறை உள்பட பல்வேறு துறைகளில் மற்ற நாடுகளுக்கு இந்தியா முன்னோடியாக திகழும் என்பதில் துளியும் ஐயமில்லை. மருத்துவ துறையில் இந்தியா அதீத வளர்ச்சி அடைந்து வந்தாலும், மருந்துகள் கண்டுப்பிடிக்கும் அறிஞர்களுக்கு முன்னோடியாக இருப்பது நமது நாட்டில் உள்ள பல்வேறு மூலிகை செடிகள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இயற்கையாகவே நமது வீட்டில் உள்ள வேப்ப மரம், தூதுவளை, துளசி போன்றவை மருத்துவ குணங்கள் கொண்டவை ஆகும். இதுபோன்ற பல்வேறு செடிகளில் இருந்தும் நமது முன்னோர்கள் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருந்துகளை கண்டுபிடித்து உள்ளனர்.
கழுதை பால்
இதுபோன்ற செடிகள் மருத்துவ குணங்கள் கொண்டவை என்பதை நம்மில் பல பேர் அறிந்து இருக்கலாம். ஆனால் நமது கிராமங்களில் பொதி மூட்டை சுமக்கும் கழுதையின் பாலிலும் அதிகளவு மருத்துவ குணம் இருக்கிறது என்பது பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
கழுதை பால் குடிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. மேலும் மனிதனை பாடாய்படுத்தும் மஞ்சள் காமலை நோயும் கழுதை பால் குடிப்பதால் ‘சூரியனை கண்ட பனி போல்’ மறைந்து போகிறது.
விற்பனை மும்முரம்
இதுபோன்ற மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டு உள்ளதால் தான் என்னவோ, தற்போது உள்ள நவீன காலத்திலும் கழுதை பால் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் கழுதை வளர்ப்பவர்கள், கழுதை பால் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு அந்த தொழில் பெரிய அளவில் லாபத்தை ஈட்டிக் கொடுக்கிறது.
இதற்கு உதாரணமாக, ஹாசன் தாலுகா பேலூரில் தமிழ்நாடு தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 2 பேர், 2 கழுதைகளை கொண்டு பால் விற்பனையை கடந்த சில வாரங்களாக செய்து வருகிறார்கள். இவர்கள் முதலில் பேலூரில் வீதிவீதியாக சுற்றித்திரிந்து கூவி, கூவி கழுதை பால் விற்று வந்தனர். ஆனால் தற்போது கழுதை பாலை நாடி வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டால், அவர்கள் பேலூரியில் ஒரு இடத்தில் அமர்ந்து கழுதை பால் விற்பனை செய்து வருகிறார்கள்.
ஒரு லிட்டர் ₹ 1,000
கழுதை பாலின் விலையை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். ஒரு லிட்டர் கழுதை பால் ₹.1,000–க்கு விற்பனை செய்யப்படுகிறது. பேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளூரை சேர்ந்தவர்களும் கழுதை பால் விற்பனை செய்து வருகிறார்கள்.
கழுதை பால் விலை தங்கத்தின் விலையை போல் நாள்தோறும் தொடர்ந்து ஏறுமுகமாக இருந்தபோதிலும், அதை நாடி வரும் பொதுமக்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது கழுதை பால் வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஓகே ஓகே .... அடுத்து தமிழக மக்களுக்கு விலையில்லாத கழுதை திட்டம் வந்துடும்.
ஆமாம் , அதிமுக மந்திரிகள் அந்த கழுதைகளை எப்படி கூப்பிடுவார்கள் ?!!!
அம்மா உணவகம் , அம்மா மருந்தகம் போல .... இதையும் அப்படி தான் கூப்பிடுவார்களோ
ஆமாம் , அதிமுக மந்திரிகள் அந்த கழுதைகளை எப்படி கூப்பிடுவார்கள் ?!!!
அம்மா உணவகம் , அம்மா மருந்தகம் போல .... இதையும் அப்படி தான் கூப்பிடுவார்களோ
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா
மேற்கோள் செய்த பதிவு: 1078918ராஜா wrote:ஓகே ஓகே .... அடுத்து தமிழக மக்களுக்கு விலையில்லாத கழுதை திட்டம் வந்துடும்.
ஆமாம் , அதிமுக மந்திரிகள் அந்த கழுதைகளை எப்படி கூப்பிடுவார்கள் ?!!!
அம்மா உணவகம் , அம்மா மருந்தகம் போல .... இதையும் அப்படி தான் கூப்பிடுவார்களோ
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ச்ச ச்ச அப்பவே சொன்னாங்க நீ கழுதை மேய்க்கத்தான் லாயக்குன்னு - அதையே செஞ்சிருந்தா உருப்பட்டிருக்கலாம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேற்கோள் செய்த பதிவு: 1078918ராஜா wrote:அம்மா உணவகம் , அம்மா மருந்தகம் போல .... இதையும் அப்படி தான் கூப்பிடுவார்களோ
அடுத்து எப்பன்னே சென்னை வாரீக - ஏர்போர்ட்லயே அம்மா கழுதை உதைக்க காத்திருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1078934யினியவன் wrote:ச்ச ச்ச அப்பவே சொன்னாங்க நீ கழுதை மேய்க்கத்தான் லாயக்குன்னு - அதையே செஞ்சிருந்தா உருப்பட்டிருக்கலாம்
அதே அதே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:ஓகே ஓகே .... அடுத்து தமிழக மக்களுக்கு விலையில்லாத கழுதை திட்டம் வந்துடும்.
அதுதானே?
ஆமாம் , அதிமுக மந்திரிகள் அந்த கழுதைகளை எப்படி கூப்பிடுவார்கள் ?!!!
ம்.............. தெரியலியே ??????????????????
அம்மா உணவகம் , அம்மா மருந்தகம் போல .... இதையும் அப்படி தான் கூப்பிடுவார்களோ
அய்யய்யோ.....பத்திரம் ராஜா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:ச்ச ச்ச அப்பவே சொன்னாங்க நீ கழுதை மேய்க்கத்தான் லாயக்குன்னு - அதையே செஞ்சிருந்தா உருப்பட்டிருக்கலாம்
அடாடா................நல்ல சான்ஸ் ஐ மிஸ் பண்ணிட்டிங்களே இனியவன்................இத்தனை நாளில் கோடீஸ்வரனாக ஆகி இருக்கலாம்................ஹும்.............உங்களுக்கு விதிச்சது அவ்வளவு தான் போல இருக்கு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உருப்பட்டோம்ன்னு நாளைய வரலாறு நம்மள நக்கல் பண்ணிடக் கூடாதுன்றதுல உறுதியா இருக்கோம்லkrishnaamma wrote:அடாடா................நல்ல சான்ஸ் ஐ மிஸ் பண்ணிட்டிங்களே இனியவன்................இத்தனை நாளில் கோடீஸ்வரனாக ஆகி இருக்கலாம்................ஹும்.............உங்களுக்கு விதிச்சது அவ்வளவு தான் போல இருக்கு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தினமும் 6 லிட்டர் பால் சுரக்கும் தாய்
» தினமும் ஆவின் பால் விற்பனையை 60,000 லிட்டர் அதிகரிக்க முடிவு
» பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்வு: தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!
» உயரம் இரண்டே அடி... ஆனால் 4 லிட்டர் பால்... கின்னஸில் இடம் பெற்ற நாட்டு மாடு!
» வறட்சி, தீவன பற்றாக்குறையால் தினசரி பால் உற்பத்தியில் 5 லட்சம் லிட்டர் குறைவு; நாட்டு கறவை மாட்டுப் பாலுக்கு மவுசு அதிகரிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2