புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வாஜ்பாய், சுபாஷ் சந்திர போஸிற்கு பாரத ரத்னா விருது? Poll_c10 வாஜ்பாய், சுபாஷ் சந்திர போஸிற்கு பாரத ரத்னா விருது? Poll_m10 வாஜ்பாய், சுபாஷ் சந்திர போஸிற்கு பாரத ரத்னா விருது? Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

prajai

2 Posts - 3%
Raji@123

Srinivasan23

1 Post - 2%
kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 வாஜ்பாய், சுபாஷ் சந்திர போஸிற்கு பாரத ரத்னா விருது? Poll_c10 வாஜ்பாய், சுபாஷ் சந்திர போஸிற்கு பாரத ரத்னா விருது? Poll_m10 வாஜ்பாய், சுபாஷ் சந்திர போஸிற்கு பாரத ரத்னா விருது? Poll_c10 
155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian
 வாஜ்பாய், சுபாஷ் சந்திர போஸிற்கு பாரத ரத்னா விருது? Poll_c10 வாஜ்பாய், சுபாஷ் சந்திர போஸிற்கு பாரத ரத்னா விருது? Poll_m10 வாஜ்பாய், சுபாஷ் சந்திர போஸிற்கு பாரத ரத்னா விருது? Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
 வாஜ்பாய், சுபாஷ் சந்திர போஸிற்கு பாரத ரத்னா விருது? Poll_c10 வாஜ்பாய், சுபாஷ் சந்திர போஸிற்கு பாரத ரத்னா விருது? Poll_m10 வாஜ்பாய், சுபாஷ் சந்திர போஸிற்கு பாரத ரத்னா விருது? Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 வாஜ்பாய், சுபாஷ் சந்திர போஸிற்கு பாரத ரத்னா விருது? Poll_c10 வாஜ்பாய், சுபாஷ் சந்திர போஸிற்கு பாரத ரத்னா விருது? Poll_m10 வாஜ்பாய், சுபாஷ் சந்திர போஸிற்கு பாரத ரத்னா விருது? Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாஜ்பாய், சுபாஷ் சந்திர போஸிற்கு பாரத ரத்னா விருது?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 11, 2014 2:43 am

இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோருக்கு வழங்கப்படலாமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அரசு பாரத ரத்னா பதக்கங்கள் தயாரிக்கும் பிரிவிடம், 5 பதக்கங்கள் செய்து தருமாறு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், 5 பாரத ரத்னா பதக்கங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதால், ஐந்து பேருக்கு விருது அளிக்கப்படும் என அர்த்தம் இல்லை எனக் குறிப்பிட்டார்.

முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை இருப்பதால், அவரும், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் விருது பெறுவோர் பட்டியலில் இடம்பெறலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது

இறுதியாக இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் ஆகியோருக்கு கடந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 11, 2014 2:56 am

தர தகுதியானவர்களே  !

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 11, 2014 1:35 pm

பாரத ரத்னாவை பொறுத்தவரையில் பா.ஜனதாவை சேர்ந்த யாரும் இதுவரை அந்த விருதை பெற்றதில்லை. எனவே தங்கள் கட்சியின் மிகப்பெரும் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என அந்த கட்சியினர் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் பிரதமர் நரேந்திர மோடிக்கும், வாஜ்பாய் மீது பற்று அதிகம்.
-
எனவே பாரத ரத்னா விருது பட்டியலில் வாஜ்பாயின் பெயர் முதலிடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விருதுக்கு தேர்வு செய்வோரின் பெயரை, ஜனாதிபதிக்கு, பிரதமரே பரிந்துரைக்கலாம் என்பதும், இதற்காக வேறு பரிந்துரை எதுவும் தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
 வாஜ்பாய், சுபாஷ் சந்திர போஸிற்கு பாரத ரத்னா விருது? 201408110051599779_Netaji-Subhash-Chandra-Bose-theBharat-Ratna-award-is_SECVPF
-
முன்னதாக கடந்த 1992–ம் ஆண்டுகூட நேதாஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் அவரது இறப்பு தொடர்பான சர்ச்சைகள் எழுந்ததால், பின்னர் அந்த விருது ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக