புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதன் உயர்வதெப்போது? Poll_c10மனிதன் உயர்வதெப்போது? Poll_m10மனிதன் உயர்வதெப்போது? Poll_c10 
50 Posts - 59%
heezulia
மனிதன் உயர்வதெப்போது? Poll_c10மனிதன் உயர்வதெப்போது? Poll_m10மனிதன் உயர்வதெப்போது? Poll_c10 
29 Posts - 34%
mohamed nizamudeen
மனிதன் உயர்வதெப்போது? Poll_c10மனிதன் உயர்வதெப்போது? Poll_m10மனிதன் உயர்வதெப்போது? Poll_c10 
2 Posts - 2%
balki1949
மனிதன் உயர்வதெப்போது? Poll_c10மனிதன் உயர்வதெப்போது? Poll_m10மனிதன் உயர்வதெப்போது? Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
மனிதன் உயர்வதெப்போது? Poll_c10மனிதன் உயர்வதெப்போது? Poll_m10மனிதன் உயர்வதெப்போது? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மனிதன் உயர்வதெப்போது? Poll_c10மனிதன் உயர்வதெப்போது? Poll_m10மனிதன் உயர்வதெப்போது? Poll_c10 
1 Post - 1%
mini
மனிதன் உயர்வதெப்போது? Poll_c10மனிதன் உயர்வதெப்போது? Poll_m10மனிதன் உயர்வதெப்போது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதன் உயர்வதெப்போது? Poll_c10மனிதன் உயர்வதெப்போது? Poll_m10மனிதன் உயர்வதெப்போது? Poll_c10 
407 Posts - 60%
heezulia
மனிதன் உயர்வதெப்போது? Poll_c10மனிதன் உயர்வதெப்போது? Poll_m10மனிதன் உயர்வதெப்போது? Poll_c10 
227 Posts - 33%
mohamed nizamudeen
மனிதன் உயர்வதெப்போது? Poll_c10மனிதன் உயர்வதெப்போது? Poll_m10மனிதன் உயர்வதெப்போது? Poll_c10 
21 Posts - 3%
prajai
மனிதன் உயர்வதெப்போது? Poll_c10மனிதன் உயர்வதெப்போது? Poll_m10மனிதன் உயர்வதெப்போது? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மனிதன் உயர்வதெப்போது? Poll_c10மனிதன் உயர்வதெப்போது? Poll_m10மனிதன் உயர்வதெப்போது? Poll_c10 
5 Posts - 1%
mini
மனிதன் உயர்வதெப்போது? Poll_c10மனிதன் உயர்வதெப்போது? Poll_m10மனிதன் உயர்வதெப்போது? Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
மனிதன் உயர்வதெப்போது? Poll_c10மனிதன் உயர்வதெப்போது? Poll_m10மனிதன் உயர்வதெப்போது? Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
மனிதன் உயர்வதெப்போது? Poll_c10மனிதன் உயர்வதெப்போது? Poll_m10மனிதன் உயர்வதெப்போது? Poll_c10 
4 Posts - 1%
Saravananj
மனிதன் உயர்வதெப்போது? Poll_c10மனிதன் உயர்வதெப்போது? Poll_m10மனிதன் உயர்வதெப்போது? Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
மனிதன் உயர்வதெப்போது? Poll_c10மனிதன் உயர்வதெப்போது? Poll_m10மனிதன் உயர்வதெப்போது? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதன் உயர்வதெப்போது?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 10, 2014 6:45 am

மனிதன் உயர்வதெப்போது? E_1407413347
-----

ஆசையால் - தெரிந்தே நம்
கைவிட்டு உருண்டோடுகின்றன
நாணயமின்றி நாணயங்கள்!

பேராசையால் - தொலைவிலிருந்து
எள்ளி நகைக்கிறது - நம்
கை தவறிய வாய்ப்புகள்!

அலட்சியம்
மனதில் சிம்மாசனமிட்டதால்
கைக்கு எட்டி, வாய்க்கு எட்டாத கதையாய்
நீளுகின்றன ஏமாந்த பொழுதுகள்!

வறட்டு கவுரவத்திற்காக
விலக்கி வைத்ததில்
விளங்கியதும், விளங்காததும்
சேர்ந்து தொலைந்து போயின!


பெருமைக்காக
தோள் குலுக்கி ஒதுக்கியதில்
அவசியங்களுடன், அத்தியாவசியங்களும்
தொலைந்து போனதால்
மருக வைத்தன இழப்பின் வலிகள்!

மூட நம்பிக்கையுடன்
ஜாதி, மத விழுதுகளை நம்பி
பகுத்தறிவு வேர்களைப் புறந்தள்ளியதால்
மனிதம் - நித்தியக் கண்டத்தில்
சிக்கிக் கொண்டது!


கிடைத்ததை
இருத்திக் கொள்ளாமல்
கடந்ததை எண்ணி வருந்துவதால்
எந்த முகாந்திரமுமின்றி
கரைந்து போகிறது மனிதம்!

எண்ணுபவர் - விழிப்பர்
விழிப்பவர் - உழைப்பர்
உழைப்பவர் - உயர்வர்
உயர்வோர்க்கே இவ்வுலகம்!


இவையாவும் உய்வோர்க்கு
புரிதல் எப்போது;
மனிதம் உயர்வதெப்போது?
-

---------------------------------
— செல்லம் ரகு, திருப்பூர்.
நன்றி:  வாரமலர்


jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sun Aug 10, 2014 10:20 am

படு சூப்பர்.............

பெருமைக்காக
தோள் குலுக்கி ஒதுக்கியதில்
அவசியங்களுடன்,

 மனிதன் உயர்வதெப்போது? 3838410834 

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக