புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?  Poll_c10மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?  Poll_m10மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?  Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?  Poll_c10மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?  Poll_m10மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?  Poll_c10மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?  Poll_m10மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?  Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?  Poll_c10மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?  Poll_m10மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?  Poll_c10மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?  Poll_m10மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?  Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?  Poll_c10மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?  Poll_m10மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?  Poll_c10மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?  Poll_m10மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?  Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?  Poll_c10மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?  Poll_m10மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Aug 09, 2014 2:38 pm

நம்மைச் சுற்றி நடக்கும் பல விடயங்களால் தேவையான விடயத்தில் மனதை ஒருமைப்படுத்துவதற்கு நம்மில் பலரும் திணறுவோம்.

உண்மையில் கூச்சல் குழப்பங்களுக்கிடையேயும் அவற்றைக் கண்டு கொள்ளாமல் பணிபுரிவது சிரமம்தான். ஏனெனில், நமது புலன்கள் சுற்றுப்புற நிகழ்வுகளால் பாதிக்கப்படாமல் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டவை அல்ல. ஒவ்வொரு சத்தமும், ஒவ்வொரு காட்சியும், நமது புலன்கள் வழியாக நமது மூளையை அடைந்து, கவனத்தைத் திசை திருப்பவல்லது.

மனித மனம் ஒரு குரங்கு என்பார்கள். அதனை நிரூபிக்கும் வகையில், அதனை ஒரு இடத்தில் நிலையாக வைத்திருப்பதென்பது மிக கடினம். இருப்பினும் அது முடியாத காரியமல்ல. மனதின் ஒருமுகப்படுத்தும் திறனை அதிகரித்துக் கொள்ள சிறந்த பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

சுற்றுச்சூழல்

எந்த சூழலில் அமர்ந்து பணிபுரிகிறோமோ, அது மனதை ஒருமுகப்படுத்துவதில் மிகவும் முக்கியமான பங்கினை வகிக்கிறது. மனதிற்கு இதமான மற்றும் வசதியான சூழ்நிலையில் பணிபுரியும் போது, பணியில் மிகவும் அதிகமாகக் கவனத்தைச் செலுத்த முடியும்.

எண்ணங்கள்

மனதை ஒருமுகப்படுத்துதலின் இரகசியம் என்னவென்றால், சாதாரண எண்ணங்களால் மனதை குழப்பமால் பார்த்துக் கொள்வது தான். பணிக்கு சற்றும் தொடர்பில்லாத நினைவுகள் எழுந்தால், அவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்காமல், பணியில் முழுமூச்சாக ஈடுபட்டு, கவனம் முழுவதையும், பணியில் மட்டும் செலுத்தவும்.

நேரம்

மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?  F9FPU63aQ5mF6tvLWYtI+219-1371650870-time-d-600

செய்து முடிக்க வேண்டிய பணிகளுக்கு நேரத்தை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள். மிகவும் அவசரமான வேலை, சாதாரணமான வேலை என்று முக்கியத்துவத்தைப் பொறுத்து நேரத்தை ஒதுக்கிக் கொள்ளவும். குறிப்பாக நேரத்தினை மிகவும் திறமையாகப் பயன்படுத்துவதே, பணியில் முழுக் கவனத்தையும் செலுத்த உதவும். இப்படிச் செய்து கொண்டால், சிறுசிறு நிகழ்ச்சிகளால் கூட கவனத்தைத் திசை திருப்பாமல் பார்த்துக் கொள்ள முடியும்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Aug 09, 2014 2:39 pm

எதிர்மறை எண்ணங்கள்

மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?  I7X3Z9OlT2a5LdtVbbt4+219-1371651147-thoughts-s-600

எப்போதும் மனதை ஒருமுகப்படுத்த முடியவில்லையே என்று சொல்லக்கூடாது. அதனால் மனம் நம்பிக்கை இழந்து எதிர்மறையாக நினைக்கத் தொடங்கும். அதன் பின், மனதை வற்புறுத்தி பணிபுரியத் தொடங்கும் போது, அது ஒத்துழைக்காமல் போகும். எனவே எப்போதும் என்னால் முடியும் என்றே நினைக்க வேண்டும்.

பல பணிகள்

ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்ய வேண்டிய சூழல் வந்துவிட்டால், நம்மால் எந்த ஒரு பணியிலும் மனதைத் தீவிரமாகச் செலுத்த முடியாமல் போய்விடும். எனவே ஒவ்வொரு பணியாக முழுமனதுடன் செய்து முடித்து, அதன்பின் அடுத்த பணிக்கு செல்ல வேண்டும். இதனால் அனைத்து பணிகளும் அழகாக முடிந்திருக்கும்.

சத்தம்

நம்மை சுற்றி சத்தமாக இருந்தால், பணியில் கவனத்தைச் செலுத்த முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். உதாரணமாக, கையடக்கத் தொலைபேசி சத்தமெழுப்பினால் அவற்றை நோக்கி கவனிக்க வைத்துவிடும். அது கவனத்தைத் திசை திருப்பிக் கொண்டே இருக்கும். இறுதியில் செய்ய வேண்டிய பணிகள் தடைப்பட்டிருக்கும். முக்கியமான பணியில் ஈடுபட்டிருக்கும் போது கையடக்கத்தொலைபேசிகளை நிறுத்தி வைக்கவும்.

உணவும் உடற்பயிற்சியும்

மனதை ஒருமுகப்படுத்துவதில், சரிவிகித உணவுக்கும் உடற்பயிற்சிகளுக்கும் நல்லதொரு பங்குண்டு. தேவையான ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு இல்லையென்றால், அது மயக்கத்தையும் சோம்பலையும் ஏற்படுத்தும். விட்டமின் 'ஈ' அடங்கிய பருப்பு வகைளையும், பழங்களையும் அதிகம் சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் தினமும் சில உடற்பயிற்சிகள் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

புரிந்து கொளுங்கள்

செய்யும் பணியை பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாமல் அதில் இறங்கினால், மனதினை அதில் முழுமையாகச் செலுத்த முடியாது. அது குழப்பத்தில் ஆழ்த்திவிடும். எனவே, முதலில் செய்ய வேண்டிய பணியினைப் பற்றி நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். செய்யும் பணி கடினமாக இருந்தால், நமது மனம் எளிதான பணிகளை நாடத் தொடங்கிவிடும். எனவே பணிகளை செய்யத் தொடங்கும் முன்னதாக, அப்பணிகளைப் பற்றிய ஒரு எளிமையான அடிப்படைக் கட்டமைப்பினையும், செயல் திட்டத்தினையும், வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.

தள்ளிப் போடக்கூடாது

பணிகளைச் செய்வதை தள்ளிப் போட விரும்புகிறீர்களா? எப்போதுமே பணிகளைச் செய்வதைத் தள்ளிப் போட கூடாது. எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும், அதை முடித்துவிட்டு தான் இருக்கையை விட்டு எழுந்திருப்பேன் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிறப்பான நேரம்

அனைவருக்கும் இருப்பது 24 மணிநேரம் தான் என்றாலும், ஒவ்வொருவருக்கும் ஒரு நாளில் ஏதாவது ஒரு நேரத்தில் முழுக்கவனத்தையும் செலுத்தி பணிகளைச் சிறப்பாகச் செய்ய முடியும். அப்படிப்பட்ட நேரத்தினைக் கண்டறிந்து கொண்டு, மிகவும் சவாலான பணிகளை இந்த நேரத்தில் செய்து முடிக்கலாம்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Aug 09, 2014 2:41 pm

நேர்மறையான எண்ணுங்கள்

மனதை ஒருமுகப்படுத்த வேண்டிய தேவை எழுந்தால், என்னால் எனது மனதை ஒருமுகப்படுத்த முடியும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு செய்யதால் உங்களை அறியாமலேயே ஒருமுகப்படுத்தும் திறனை அதிகமாகும்.

தியானம்

மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?  IhmxkFGCRyOM06XqBnlY+3

தியானம் என்பது ஒரு சிகிச்சையல்ல. ஆனால் இதனைக் கற்றுக் கொண்டு முறையாகச் செய்து வந்தால், மனதைக் கட்டுப்படுத்தக் கற்றுக் கொள்ளலாம். மேலும் இதனால் ஏதோ ஒரு வேறுபாட்டினை உணரத் தொடங்குவதோடு, மன ஒருமுகப்படுத்தும் திறன் மெல்ல வளர்வதையும் உணர்வோம்.

நிதானம்

ஒரு பணி சிறப்பாகச் செய்து முடிக்கப்பட, அதில் அதிக நேரம் ஈடுபடுவதும் ஒரு காரணமாக அமையலாம். எனவே மனம் முழுவதையும் செலுத்தி போதுமான நேரம் எடுத்துக் கொண்டு, நிதானமாக அதனைச் செய்தால், அப்பணி சிறப்பாக நிறைவடையும்.

பழக்கப்படுத்தவும்

மனதை ஒருமுகப்படுத்துவதற்கு மூளையைப் பழக்கப்படுத்த வேண்டும். அதற்குப் போதுமான பயிற்சி கொடுக்க வேண்டும். ஒரு பொருள் மீது சில விநாடிகளுக்கு மேல் கவனத்தைச் செலுத்த முடியவில்லை என்றாலும் கூட, அதை தொடர்சியாக பயிற்சி செய்வதன் முலம் மனதை ஒருமுகப்படுத்த முடியும்.

காலக்கெடு

மனதை ஒருமுகப்படுத்த முயற்சிக்கிறோம் என்றால் எந்த ஒரு வேலைக்கும் காலக்கெடு நிர்ணயித்துக் கொள்வது நல்லது. காலக்கெடு விதித்துக் கொண்டால், முக்கியமில்லாத பணிகள் மறந்து போய், முக்கியமான பணிகள் மட்டுமே நினைவில் பதிந்து அதனை முடிக்க வைத்துவிடும்.

தூக்கம்

நேரத்திற்குப் படுக்கைக்குச் சென்று தூங்கி எழுந்திருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். அசதி, களைப்பு, போதுமான தூக்கமின்மை ஆகியவை மனதை ஒருமுகப்படுத்துவதை பாதிக்கும் காரணிகளாகும்.

சீரான முன்னேற்றம்

மனம் ஒருமுகப்படவில்லை என்று கருதினால், பணிகளில் சிறு சிறு முன்னேற்றத்தினை காட்ட வேண்டும். கவனம் சிதறுவது போல் கருதினால் மன சிதறலின் அளவினை சிறிது சிறிதாகக் குறைக்க முயல வேண்டும்.

இதயமும் மனமும்

இடைப்பட்ட பணியினை சிறப்பாக செய்து முடிக்க மனம் தான் அவசியம். எனினும் ஒரு நேர்மறையான அணுகுமுறையும், அதனுடன் இருந்தால் அப்பணி மிக எளிதாக முடியும். பணியினை அனுபவித்து, ஈடுபடுத்திக் கொண்டு, ரசித்து செய்யும் போது, மனம் உண்மையிலேயே அதில் முழுமையாக ஈடுபடும். மேலும் முழு ஒருமைப்பாடு கிடைக்கும். அப்பணியும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்படும்.

நன்றி: metronews.lk




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Aug 09, 2014 4:29 pm

இந்த அருமையான தகவலுக்கு மிக்க நன்றி ஐயா.

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sat Aug 09, 2014 4:31 pm

மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?  3838410834 மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?  103459460 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக