Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எண்ணங்கள் - டாக்டர் M S உதய மூர்த்தி
+2
ஜாஹீதாபானு
M.M.SENTHIL
6 posters
Page 1 of 1
எண்ணங்கள் - டாக்டர் M S உதய மூர்த்தி
எண்ணங்கள், நல்ல எண்ணங்களை எண்ணுங்கள் என்று சொல்லுகிற நல்ல புத்தகம்....!
அதில் இருந்து சுவாரசியமான பகுதிகளில் சில....
மனிதனின் எண்ணங்களே மனிதனை உருவாக்குகின்றன. - புத்தர்
எண்ணங்களை உள்ளே விடுங்கள். முடியும் என்ற எண்ணங்களை திரும்ப திரும்ப எண்ணுவதன் மூலம் மனதில் நம்பிக்கை பிறக்கிறது. நமது நம்பிக்கையைதிரும்ப திரும்ப சிந்திக்கும் பொது அது செயலாக பரிணமிக்கிறது. திரும்ப திரும்ப செய்யும் ஒரு செயல் பழக்கமாகிறது. பல பழக்கங்கள் மனிதனின் (character) குண நலன்களாகின்றன.
- ரால்ப் வல்டோ டிரைன்
கொலை வாளினை எடடா
அந்த கொடியோர் செயல் அறவே...!
- பாரதி தாசன்
இரண்டாம் உலக போரின் சமயத்தில் காப்டன் ரிக்கன் பெக்கரும் அவருடைய எட்டு உதவியாளர்களும் பசுபிக் கடலில் சிறிய படகில் திசை தப்பி தத்தளித்தனர். சாப்பிட உணவு இல்லை. வழியோ தெரிய வில்லை. அவர்களிடம் இருந்தது சிறிய பைபிள் புத்தகம். ஆகவே அவர்கள் அதை திறந்து, "தண்ணீருக்கு எங்கே போவேன், சாப்பிட என்ன செய்வேன் என்று கவலைபடாதே" என்ற மாத்யூவின் வாசகங்களை படித்தனர். படித்த ஒரு கணத்தில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. எங்கிருந்தோ ஒரு கடல் புறா காப்டனின் தலை மீது அமர்ந்தது. காப்டன் அதை எளிதாக பிடித்து அனைவருக்கும் உணவாக வழங்கினார். மீண்டும் அரை மணியில் மழை பெய்தது. அவர்கள் குடிக்க தண்ணீர் கிடைத்தது. அவர்களுக்கு இப்போது பிழைத்துக் கொள்வோம் என்கிற நம்பிக்கை பிறந்தது. சில நாட்களில் அவர்கள் படகை பாதுகாப்பு விமானங்கள் கண்டுபிடித்தன. அவர்கள் காப்பாற்றப் பட்டார்கள்.
ஒரு வாளியில் இருந்த கறந்த பாலில் இரு தவளைகள் தவறி விழுந்தன. ஒரு தவளை எண்ணியது "நான் செத்தேன். எப்படி இதிலிருந்து பிழைக்க போகிறேன்" என்று புலம்பியது. உடனே அதன் கையும் காலும் சக்தி இழந்தன. சற்று நேரத்தில் அது இறந்தது.
இரண்டாவது தவளையோ "இதிலிருந்து நான் எப்படியாவது தப்ப வேண்டும்" என்று எண்ணி கையையும் காலையும் உதைத்தது கொண்டதில் சற்று நேரத்தில் பால் நன்றாக கடையப் பட்ட நிலையை அடைந்தது. அதிலிருந்து வெண்ணை மிதக்க தொடங்கியது. சற்று நேரத்தில் அந்த தவளை வெண்ணையின் மீது சவுகர்யமாக உட்கார்ந்து கொண்டு ஒரு எம்பு எம்பி வெளியே குதித்தது.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: எண்ணங்கள் - டாக்டர் M S உதய மூர்த்தி
ஒரு குழந்தை படம் வரைந்தது.
அதன் தந்தை "என்ன படம் வரைந்தாய் கண்ணே" என்று கேட்டார்.
"மாடு புல் தின்கிறது" என்றது குழந்தை.
"கண்ணே ! மாடு இருக்கிறது. புல் எங்கே" தந்தை கேட்டார்.
"இல்லை அப்பா! மாடு புல்லை தின்று விட்டது!" என்றது குழந்தை.
லண்டனில் ஒரு பணகார கிழவன் ஓர் ஏழை விவசாயிக்கு கடன் கொடுத்தான். விவசாயியால் பணத்தை திருப்பி கொடுக்க முடிய வில்லை. விவசாயிக்கு அழகு மிக்க பெண் இருந்தாள். அவளை தனக்கு திருமணம் செய்து கொடுத்தால் கடனை தள்ளி விடுவதாக கிழவன் சொன்னான். இதற்க்கு விவசாயியும் அவன் மகளும் உடன் பட வில்லை. பிறகு கிழவன் ஒரு யோசனை சொன்னான். "நமது முடிவை கடவுளிடம் விட்டு விடுவோம். இந்த காசுப் பையில் ஒரு வெள்ளை கூழாங்கல்லையும் கருப்பு கூழாங்கல்லையும் போடுகிறேன். உன் பெண் கையை விட்டு வெள்ளை கூழாங்கல்லையும் எடுத்தால் அவள் என்னை திருமணம் செய்ய வேண்டும். கருப்பு கூழாங்கல்லை எடுத்தால் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டாம். கடனை தள்ளி விடுகிறேன்." என்றான். வேறு வழி தோன்றாததால், விவசாயியும் அவன் மகளும் இதை ஒப்பு கொண்டனர். ஒரு நாள் மாலை கூழாங்கல்லையும் நிறைந்து கிடந்த தோட்ட பக்கமாக மூவரும் நடந்து கொண்டிருந்தனர். அபோது கிழவன் குனிந்து கூழாங்கற்களை எடுத்து பையில் போட்டான். அந்த பொல்லாத கிழவன் இரண்டு வெள்ளை கூழகாங்கல்லை எடுத்து போடுவதை அந்த பெண் கவனித்து விட்டாள். ஏதாவது ஒரு கல்லை எடுக்க சொன்ன போது, அவள் பையில் கையை விட்டாள். ஒரு கூழாங்கல்லை எடுத்தாள். உடனடியாக அதை நழுவ விட்டாள். கீழே கிடந்த மாற்ற கற்களுடன் ஒன்றாக அது மறைந்து விட்டது. "எனக்கு கை நடுங்குகிறது " என்றாள் அவள்.
"நீங்கள் பையில் பாக்கி இருப்பது என்ன நிற கல் என்று பார்த்தால் நான் எதை எடுத்தேன் என்று தெரிந்துவிடும்." என்றால். பையில் பாக்கியிருந்தது வெள்ளை நிற கல். ஆதலின் எடுத்தது கறுப்பாக தான் இருக்க வேண்டும். அவள் அந்த கிழவனை மணம் முடிப்பதிலிருந்து தப்பி விட்டாள். கடனும் தீர்ந்தது.

பிரச்னையை நான்கு கூறுகளாக பாகு படுத்தலாம்.
1. பிரச்சனை என்ன?
2. என்ன முடிவை விரும்புகிறோம்?
3. அந்த முடிவை அடையும் வழிகள் யாவை?
4. அவற்றில் சிறந்த வழி எது?
தன்னம்பிக்கையை வளர்க்க,
1. முகத்தில் புன்னகையை தவழ விடுங்கள்.
2. கொஞ்சம் கம்பீரமாக பாருங்கள்.
3.தலை நிமிர்ந்து நடங்கள்.
4.நடக்கும் வேகத்தை சிறிது அதிகப் படுத்தி பாருங்கள்.
5.பிறருடன் பேசும் போது குரலை உள்ளே விழுங்காமல் தெளிவாக நிதானமாக பேசி பாருங்கள்.
6. கூடங்களில் முன் வரிசைகளில் அமர்ந்து பழகுங்கள்.
7.பிறருடன் பேசும் போது கண்களை கண்ட இடத்திலும் பரவ விடாமல் பேசுபவரின் கண்களை நோக்கி செலுத்துங்கள்.
"தமிழ் நாட்டில் எந்த ஊரில் எந்த ஆறு ஓடுகிறது. எந்த ஊருக்கு கட்டை வண்டியில் போக வேண்டும் என்பதெல்லாம் எனக்கு தெரியும். இதெல்லாம் பூகோள படமில்லை என்றால் நான் படிக்காதவன் தான்"
- கர்ம வீரர் காமராஜர்.
மேதை தனம் என்பதெல்லாம் ஒரு சதம் உத்வேகமும் 99 சதம் கடின உழைப்பும் தான். வெற்றிக்கு உழைப்பு தான் குறுக்கு வழி.
மேலே செல்லுங்கள்.
விடா முயற்சிக்கு ஈடாக இவ்வுலகில் எதுவும் இல்லை. திறமை ஈடாகாது. திறமை இருந்தும் தோல்வி பெறுவோர் சகஜம்.
மேதை தனம் ஈடாகாது.
பலன் காணா மேதைகள் என்பது பழ மொழி.
கல்வி மட்டும் ஈடாகாது.
இந்த உலகம் படித்தும் பாதை தவறியவர்களால் நிறைந்திருக்கிறது.
விடா முயற்சியும் உறுதியும் மட்டும் சர்வ வல்லமை படித்தவை.
- கால்வின் கூலிக் ( அமெர்க்க ஜனாதிபதி)

பயமெனும் பேய்தனை அடித்தோம்
பொய்மை பாம்பை பிளந்துயிரைக் குடித்தோம்.
சிறிய விசயங்களை பற்றி என் கவலைப்பட வேண்டும்? அதனால் ஒன்றும் தலை போய் விடாது. பெரிய விசயங்களை பற்றி என் கவலைப் பட வேண்டும்? என்ன தான் கவலை பட்டாலும் அதன் விளைவுகள் மாறப் போவதில்லை. ஆகவே, எப்படி பார்த்தாலும் சிறிய விஷயங்களுக்கோ பெரிய விஷயங்களுக்கோ கவலை படுவதில் அர்த்தமே இல்லை.
அமெரிக்க டெலிவிசன் செய்தி ஆசிரியர்களுள், எரிக் சவரைட் என்பவர் புகழ் பெற்றவர். அவர் எழுதுகிறார். "நாங்கள் பர்மா காட்டிற்குள் சிக்கி கொண்டோம். பலர் இறந்து போனார்கள். எங்கள் கதி என்ன என்று பிறர் அறிய வழி ஏதும் இல்லை. என் காலில் காயங்கள். காலை எடுத்து வைக்க முடியாத நிலை. சுமார் 140 மைல்கள் நடந்தால், நகர் எல்லையில் உள்ள எங்கள் முகாமுக்கு போய் சேரலாம். எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு மைல் நடப்போம் ஏதாவது ஊர் வரும் என்று எண்ணியவாறு நடந்தேன். ஒவ்வொரு மைலாக கடந்தேன். சில நாட்களுக்கு பிறகு ஒரு கிராமம் தெரிந்தது."

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: எண்ணங்கள் - டாக்டர் M S உதய மூர்த்தி
தன்னம்பிக்கையை வளர்க்க,..........அருமையான பதிவு...
jesifer- கல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
Re: எண்ணங்கள் - டாக்டர் M S உதய மூர்த்தி
செம சூப்பர் சார்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: எண்ணங்கள் - டாக்டர் M S உதய மூர்த்தி
பின்னோட்டம் இட்ட அனைத்து உறவுகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: எண்ணங்கள் - டாக்டர் M S உதய மூர்த்தி
நண்பரே, இந்த புத்தகம் கிடைக்குமா ?
ManiThani- பண்பாளர்
- பதிவுகள் : 79
இணைந்தது : 18/03/2015
Similar topics
» டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தியின் 'எண்ணங்கள்' மின்நூல்

» டாக்டர் எனக்கு கால் வலி டாக்டர்
» கவிதைகள் – தங்கம் மூர்த்தி
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum