புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி -கேள்வி..... - Page 4 I_vote_lcapகணினி -கேள்வி..... - Page 4 I_voting_barகணினி -கேள்வி..... - Page 4 I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
கணினி -கேள்வி..... - Page 4 I_vote_lcapகணினி -கேள்வி..... - Page 4 I_voting_barகணினி -கேள்வி..... - Page 4 I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
கணினி -கேள்வி..... - Page 4 I_vote_lcapகணினி -கேள்வி..... - Page 4 I_voting_barகணினி -கேள்வி..... - Page 4 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
கணினி -கேள்வி..... - Page 4 I_vote_lcapகணினி -கேள்வி..... - Page 4 I_voting_barகணினி -கேள்வி..... - Page 4 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
கணினி -கேள்வி..... - Page 4 I_vote_lcapகணினி -கேள்வி..... - Page 4 I_voting_barகணினி -கேள்வி..... - Page 4 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி -கேள்வி.....


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Aug 09, 2014 4:58 am

First topic message reminder :

சி.பி.யு.வில் வேறு ஓர் டிஸ்க் மாற்றினேன் ஸ்பீக்கரில் சவுண்டு வரல ஆனால் ஸ்பீக்கர் வேலை செய்கிறது நன்றாக உள்ளது சி.டி.மட்டும் ரன் ஆகிறது என்ன பிராபலமாய் இருக்கும் கூறுங்கள்.....


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 25, 2015 6:02 pm

P.S.T.Rajan wrote:அன்புள்ள கணினியில் ஆளுமையுள்ள ராஜா அவர்களுக்கு பி.எஸ். டி. ராஜன் வணக்கம் :வணக்கம்:
தங்களின் VGA செலக்ட் செய்து தங்களின் அறிவுரையின் படி செய்தேன். சரியாகிவிட்டது. அன்பரே.....
அன்பருக்கு மிக்க கணினி -கேள்வி..... - Page 4 1571444738 கணினி -கேள்வி..... - Page 4 1571444738 கணினி -கேள்வி..... - Page 4 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1132953


ராஜா கைய வச்சா
ராங்கா போனதில்லை என்று
ராங்கா நாங்க சொன்னதில்லை
நாங்க என்றும் சொன்னதில்லை

கணினி வைத்யருக்கு,
அன்பு கணினி
அன்பில்லா கணினி என்று
அவரது அகராதியில் இல்லை

கணினி சரியாகி விட்டது .
இனிமேல் புகுந்து விளையாடுவீங்க
இது என்னோட ஜோசியம் உங்களுக்கு
ஆல் தி பெஸ்ட் ,ராஜன்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Apr 25, 2015 6:37 pm

அருமை ரமணியன் அய்யா கணினி -கேள்வி..... - Page 4 1571444738


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 25, 2015 6:52 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அருமை ரமணியன் அய்யா கணினி -கேள்வி..... - Page 4 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1132967

நன்றி நன்றி இனிய மாலை வணக்கங்கள் , Dr சுந்தரராஜ் தயாளன் சர்.
உடல் நலமா? ஓய்வு நேரங்கள் குழந்தையுடன் இனிதாக செல்கிறதா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 26, 2015 12:35 pm

P.S.T.Rajan wrote:அன்புள்ள கணினியில் ஆளுமையுள்ள ராஜா அவர்களுக்கு பி.எஸ். டி. ராஜன் வணக்கம் :வணக்கம்:
தங்களின் VGA செலக்ட் செய்து தங்களின் அறிவுரையின் படி செய்தேன். சரியாகிவிட்டது. அன்பரே.....
அன்பருக்கு மிக்க கணினி -கேள்வி..... - Page 4 1571444738 கணினி -கேள்வி..... - Page 4 1571444738 கணினி -கேள்வி..... - Page 4 1571444738
நன்றி ஐயா புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 26, 2015 12:36 pm

T.N.Balasubramanian wrote:
P.S.T.Rajan wrote:அன்புள்ள கணினியில் ஆளுமையுள்ள ராஜா அவர்களுக்கு பி.எஸ். டி. ராஜன் வணக்கம் :வணக்கம்:
தங்களின் VGA செலக்ட் செய்து தங்களின் அறிவுரையின் படி செய்தேன். சரியாகிவிட்டது. அன்பரே.....
அன்பருக்கு மிக்க கணினி -கேள்வி..... - Page 4 1571444738 கணினி -கேள்வி..... - Page 4 1571444738 கணினி -கேள்வி..... - Page 4 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1132953


ராஜா கைய வச்சா
ராங்கா போனதில்லை என்று
ராங்கா நாங்க சொன்னதில்லை
நாங்க என்றும் சொன்னதில்லை

கணினி வைத்யருக்கு,
அன்பு கணினி
அன்பில்லா கணினி என்று
அவரது அகராதியில் இல்லை

கணினி சரியாகி விட்டது .
இனிமேல் புகுந்து விளையாடுவீங்க
இது என்னோட ஜோசியம் உங்களுக்கு
ஆல் தி பெஸ்ட் ,ராஜன்

ரமணியன்
சிரி சிரி சிரி என்ன ஐயா கவிதையெல்லாம் அருவியா கொட்டுது , எனக்கு கூச்சமா இருக்கு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 26, 2015 1:08 pm

மிச்சம் உள்ளது !

உள்ளதை உள்ளபடி
சொச்சத்தை சொன்னால்
கூச்சம் மிகவும்
உச்சம் ஆகிவிடும் .

ரமணியன்






 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 26, 2015 1:09 pm

T.N.Balasubramanian wrote:மிச்சம் உள்ளது !

உள்ளதை உள்ளபடி
சொச்சத்தை சொன்னால்
கூச்சம் மிகவும்
உச்சம் ஆகிவிடும் .

ரமணியன்


சிரி அய்யோ, நான் இல்லை

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Jan 08, 2016 12:25 pm

வீட்டில் பர்சனல் விண்டோஸ் எக்ஸ் பி .கணினி  உபயோகிக்கின்றேன். அதில் இணையம் ஒன்று துவங்க வழிமுறை கூறுங்கள்  அன்பர்களே என அன்புடன் வேண்டுகின்றேன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jan 08, 2016 3:47 pm

P.S.T.Rajan wrote:வீட்டில் பர்சனல் விண்டோஸ் எக்ஸ் பி .கணினி  உபயோகிக்கின்றேன். அதில் இணையம் ஒன்று துவங்க வழிமுறை கூறுங்கள்  அன்பர்களே என அன்புடன் வேண்டுகின்றேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1186281தங்கள் கேள்வி புரியவில்லை ஐயா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 08, 2016 8:00 pm

Blog ஆரம்பிக்க வேண்டுமா ?
தனி Web site ஓபன் பண்ண வேண்டுமா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக