Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணினி -கேள்வி.....
+4
T.N.Balasubramanian
ராஜா
Ravi
சிவனாசான்
8 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
கணினி -கேள்வி.....
First topic message reminder :
சி.பி.யு.வில் வேறு ஓர் டிஸ்க் மாற்றினேன் ஸ்பீக்கரில் சவுண்டு வரல ஆனால் ஸ்பீக்கர் வேலை செய்கிறது நன்றாக உள்ளது சி.டி.மட்டும் ரன் ஆகிறது என்ன பிராபலமாய் இருக்கும் கூறுங்கள்.....
சி.பி.யு.வில் வேறு ஓர் டிஸ்க் மாற்றினேன் ஸ்பீக்கரில் சவுண்டு வரல ஆனால் ஸ்பீக்கர் வேலை செய்கிறது நன்றாக உள்ளது சி.டி.மட்டும் ரன் ஆகிறது என்ன பிராபலமாய் இருக்கும் கூறுங்கள்.....
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: கணினி -கேள்வி.....
அன்பர்களே யாரேனும் உதவி புரிவீர்களா.......என்பர்சனல் கம்யூட்டரில் பிரிண்ட் வரல @ Open AllActive Printers and Faxes, open the printers and Faxes Folder Refress EPSON L 210 (error) மற்றும் FOUND NEW HARDWARE EPSON L210 SERIES என அட்ரஸ் பாரின் கீழ் வலது புறம் டிஸ்பிலே வருகிறது.பிரிண்ட்கொடுத்தால் வரல.. நான் நிறையபிடி எப்பைல்லில்டவுண்லோடு செய்து பிரிண்ட் எடுத்து வந்தேன். அப்டேட் என உள்ளதை கிளிக் செய்து விட்டேன் பிறகுதான் இந்தபிராபலம் என்ன செய்யனும் என்று பிரிடாக உதவுங்களேன் அன்பரே.........
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: கணினி -கேள்வி.....
அன்பர் திரு. ராஜா அவர்களே என் WINDOWS XP ' கணினி WINDOW OPEN ஆகி Sync. Out of Range என டிஸ்பிலே வருகிறது , கணினி ஓபன் ஆக என்ன செய்யவேண்டும் கூறுங்களேன்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: கணினி -கேள்வி.....
P.S.T.Rajan wrote:அன்பர் திரு. ராஜா அவர்களே என் WINDOWS XP ' கணினி WINDOW OPEN ஆகி Sync. Out of Range என டிஸ்பிலே வருகிறது , கணினி ஓபன் ஆக என்ன செய்யவேண்டும் கூறுங்களேன்.
உங்கள் கணினி திரையின் resolution , Monitor அதிகபட்ச அளவை விட அதிகமாக set செய்யப்பட்டதால் , கணினியின் கொடுக்கும் resolution ஐ உங்கள் மானிட்டரால் செயல்படுத்த முடியவில்லை. அதனால் தான் இந்த பிழை செய்தி வருகிறது.
கணினியை , Power Off செய்துவிட்டு திரும்பவும் ON செய்யுங்கள் ,on பண்ணியவுடன் கீபோர்டில் மேல்வரிசையில் உள்ள Funciton keys இல் F8 பட்டனை விட்டு விட்டு அழுத்தவும்
அடுத்து வரும் திரையில் "Safe Mode " என்பதை செலக்ட் செய்து enter பட்டனை அமுக்குங்கள் , இப்போது உங்கள் கணினி Safe மோடில் திறக்கும்.
Start -> settings -> control panel -> Display இங்கு சென்று கணினி திரையின் அளவை 800 X 600 அல்லது உங்கள் monitor சப்போர்ட் செய்யும் அளவிற்கு மாற்றி விட்டு பிறகு restart செய்யுங்கள் சரியாகிவிடும்
Re: கணினி -கேள்வி.....
நன்றி நன்பரே அப்படியேசெய்து பார்க்கிறேன்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: கணினி -கேள்வி.....
அன்பரே நண்பரே வணக்கம். Display Properies இல் Screen resolution இல் Less இல் 640 by 480 pixels என உள்ளது. மாற்ற முடியவில்லை என்னசெய்வது ......மேலும் Error Loading theme .
The file "c / Document and setting / adminitretor / My Document / My picture /.........................is not valied Theme." ........ என வருகிறது....என்ன செய்வது என்றே புரியல.........வழி கூறுங்களேன்..
.
The file "c / Document and setting / adminitretor / My Document / My picture /.........................is not valied Theme." ........ என வருகிறது....என்ன செய்வது என்றே புரியல.........வழி கூறுங்களேன்..
.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: கணினி -கேள்வி.....
மேற்கோள் செய்த பதிவு: 1131466P.S.T.Rajan wrote:அன்பரே நண்பரே வணக்கம். Display Properies இல் Screen resolution இல் Less இல் 640 by 480 pixels என உள்ளது. மாற்ற முடியவில்லை என்னசெய்வது ......மேலும் Error Loading theme .
The file "c / Document and setting / adminitretor / My Document / My picture /.........................is not valied Theme." ........ என வருகிறது....என்ன செய்வது என்றே புரியல.........வழி கூறுங்களேன்..
.
1. உங்கள் monitor என்ன brand ?! LCD யா இல்ல பழைய CRT யா?
2. உங்கள் கணினி assemble செய்ததா அல்லது branded கணினியா?
Re: கணினி -கேள்வி.....
TV யாக இருக்குமோ ??
முறைக்காதீங்க ....
assembled இல் Tested Version ஆக இருக்குமோனுன்னு சொன்னேன் .
ரமணியன்
முறைக்காதீங்க ....
assembled இல் Tested Version ஆக இருக்குமோனுன்னு சொன்னேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: கணினி -கேள்வி.....
அன்பரே! அசம்பல் செய்தது...... பழைய ( டூம் ) மானிடர் தான்.....CRT
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: கணினி -கேள்வி.....
P.S.T.Rajan wrote:அன்பரே! அசம்பல் செய்தது...... பழைய ( டூம் ) மானிடர் தான்.....CRT
கணினியை Restart செய்து F8 press செய்து அடுத்து வரும் திரையில் safe mode அல்லது VGA mode என்பதை செலக்ட் செய்து உள்ளே செல்லவும்
நான் முன்பே சொன்னது போல resolution 800 x 600 அல்லது அதற்கும் கீழே வைத்துகொள்ளுங்கள்.
அடுத்து ,
கணினி திரையில் காலியாக இடத்தில் Mouse Right Button ஐ கிளிக் செய்து அடுத்து வரும் மெனுவில் Properties -> Settings -> Advanced -> Monitor என்பதை கிளிக் செய்யவும்.
இதில் Monitor Refresh Rate என்பதில் 60 Hz அல்லது அதற்கும் கீழே இருந்தால் அதை செலக்ட் செய்யவும் (70hz , 75hz க்கும் அதிகமாக இருந்தால் அதை செலக்ட் செய்யவேண்டாம்). இப்போது கணினியை restart செய்தால் சரியாகிவிடும்.
Re: கணினி -கேள்வி.....
அன்புள்ள கணினியில் ஆளுமையுள்ள ராஜா அவர்களுக்கு பி.எஸ். டி. ராஜன் வணக்கம்
தங்களின் VGA செலக்ட் செய்து தங்களின் அறிவுரையின் படி செய்தேன். சரியாகிவிட்டது. அன்பரே.....
அன்பருக்கு மிக்க
தங்களின் VGA செலக்ட் செய்து தங்களின் அறிவுரையின் படி செய்தேன். சரியாகிவிட்டது. அன்பரே.....
அன்பருக்கு மிக்க
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» கணினி - கேள்வி - பதில்
» கணினி கேள்வி - பதில் 21.12.2009
» கணினி - கேள்வி - பதில் (09.11.2009)
» கணினி ஆன் ஆகவில்லை
» கணினி கேள்வி - பதில் 23.11.2009
» கணினி கேள்வி - பதில் 21.12.2009
» கணினி - கேள்வி - பதில் (09.11.2009)
» கணினி ஆன் ஆகவில்லை
» கணினி கேள்வி - பதில் 23.11.2009
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|